
Ken கென்
64.4K posts



வேளாங்கண்ணி அருகே பட்டப்பகலில் கள்ளச் சாராய விற்பனை படு ஜோர்... வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி #Nagapattinam | #IllegalLiquor | #Sale | #Arrest | #Police | #PolimerNews


பூமர்களே ! பூமர்களே !! சமூக ஊடகங்களில் கொதிப்பதை தவிருங்கள். களத்தில் எல்லா பிரச்சனைக்கும் காரணம் :திமுக மட்டும்தான் ., அண்ணன் பாவம்னு விசில் ஊதிட்டு இருக்காங்க . விசிக கூட்டணி மாற்றம்லாம், ஒரு பேச்சா கூட அங்க இல்லை. ராவண மவண்டான்னு புது போட்டோஷூட் ரீல்ஸ் தான் டிரெண்ட் .



கோவையில் நடந்த சம்பவத்தில் கைதானவர் தீவிர கருணாநிதி தொண்டன் என்பது அவர் வீட்டில் வைத்திருந்த புகைப்படம் வைத்து தெரிய வந்தது


கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி கருணகிரி மீது துப்பாக்கிச் சூடு விவசாயியின் உடலில் 10 இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் தற்பொழுது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்




