vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK

11.7K posts

vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK banner
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK

vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK

@VigneshSubbian

studied MSc at @covcampus (Coventry university,UK), BE at @KCTOfficial . Entrepreneur . கோவை மண்டல தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர்,அஇஅதிமுக.

Coimbatore, India Katılım Mayıs 2020
190 Takip Edilen1.6K Takipçiler
Sabitlenmiş Tweet
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK
கோவை மண்டல தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மண்டல தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் அனைவருடன் சென்று கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றோம்.
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK tweet mediavignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK tweet media
தமிழ்
4
45
145
8.9K
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK retweetledi
SP Velumani - Say YES to AIADMK
#கோவை மாவட்டம், சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். பெற்றெடுத்த குழந்தைச் செல்வத்தைப் பிரிந்து வாடும் அச்சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் இப்புதிய அரசு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்றும், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றக் கொடூரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாதவண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
15
34
208
32.1K
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK retweetledi
SP Velumani - Say YES to AIADMK
கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை; குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்; அச்சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். கோவை மாவட்டம் சூலூர், பள்ளபாளையம், பாரதிபுரம் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21.05.2026 அன்று மாலை சமூக விரோதிகளால் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்ததால், பொதுமக்களின் மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகினர். சமூகக் குற்றங்கள் நிகழ, போதைப் பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்தது மிக முக்கிய காரணமாக விளங்கியது. இதனால் கடந்த ஆட்சியாளர்களின் மீது பொதுமக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற சமூகக் குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போதை பொருட்கள் நடமாட்டத்தையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்கவும், குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடியும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்
20
20
94
15.3K
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK retweetledi
SP Velumani - Say YES to AIADMK
தனது ஆட்சிக்காலத்தில் தன்னிச்சையாக 14 மாபெரும் போர்களில் தொடர்ந்து வெற்றிமட்டுமே கண்ட மாமன்னர்! தமிழ் வெண்பாக்களினால் முதுதமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர்! வீரத்திற்கும், தமிழ்மண்ணிற்கும் அடையாளமாக விளங்கி, பொற்கால ஆட்சியை வழங்கிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351-ஆம் ஆண்டு சதய விழா தினமான இன்று, அவரின் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியையும், அவரின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகின்றேன்!
SP Velumani - Say YES to AIADMK tweet media
தமிழ்
61
30
113
26.4K
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK retweetledi
SP Velumani - Say YES to AIADMK
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். உங்களின் கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த தகுதியான வெற்றி இது. மேல்நிலைக் கல்வியில் அடியெடுத்து வைக்கும் நீங்கள், உங்களின் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் திறமைக்கு ஏற்ற துறையைத் தேர்ந்தெடுத்து, சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். தேர்வில் வெற்றியைத் தவறவிட்டவர்கள், துவண்டு போகாமல், 'முயற்சித் திருவினையாக்கும்' என்பதை நினைவில் கொண்டு, 'என்னால் முடியும்" என்ற நம்பிக்கையோடு மீண்டும் முயற்சி செய்யுங்கள். அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. அனைவரும் வாழ்வில் நல்ல நிலையை அடைய வாழ்த்துகிறேன்.
தமிழ்
40
28
316
39.4K
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK retweetledi
SP Velumani - Say YES to AIADMK
ஏழை எளியோரின் பசியைப் போக்க, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கரங்களால் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்ட 620 அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைத்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
154
2.3K
11K
177.6K
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK retweetledi
SP Velumani - Say YES to AIADMK
SP Velumani - Say YES to AIADMK@SPVelumanicbe·
கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். “எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்- “போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!! எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்! @EPSTamilNadu
தமிழ்
401
336
2.4K
310.4K
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK
பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றினைக்க வேண்டும். தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து கழகத்தை வெற்றிப்பாதைக்கு எடுத்த செல்ல பொதுச்செயலாளர் முன்வர வேண்டும். - கழக தலைமை நிலைய செயலாளர் அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்கள், #ADMK_CBE
தமிழ்
3
4
7
450
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
சின்னம்மா, டிடிவி தினகரன், அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுகவை நடத்த வேண்டும் - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி #SPVelumani #Sasikala #TTVDhinakaran #ADMK #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
5
9
58
3.4K
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK
54 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சி #அஇஅதிமுக அதில் 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்துள்ளது. திமுகவை எதிர்த்து அரசியல் செய்த இயக்கம் #அஇஅதிமுக. நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுவர்கள் அல்ல, மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கிறோம்.. - கழக தலைமை நிலைய செயலாளர் அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்கள் #ADMK_CBE
தமிழ்
0
1
4
92
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK retweetledi
SP Velumani - Say YES to AIADMK
SP Velumani - Say YES to AIADMK@SPVelumanicbe·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு #அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தோம். @TVKVijayHQ
SP Velumani - Say YES to AIADMK tweet media
தமிழ்
380
2.7K
13.4K
234.7K
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK
அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கழக தலைமை நிலைய செயலாளர் திரு.#SP_வேலுமணி, கழக அமைப்பு செயலாளர்கள் #CV_சண்முகம், #C_விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் புரட்சித்தலைவர் #MGR, புரட்சித்தலைவி #அம்மா ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். #ADMK_CBE
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK tweet media
தமிழ்
0
2
5
100
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK
அதிமுக எப்போதும் உடையாது. தொடர் தோல்விகளில் இருந்து கழகம் மீண்டும் வெற்றி பாதைக்கு தரும்ப வேண்டும்.. - கழக தலைமை நிலைய செயலாளர் அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்கள், #ADMK_CBE
தமிழ்
2
6
12
357
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பதவி ஏற்றார் மாண்புமிகு கழக தலைமை நிலைய செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. @SPVelumanicbe அவர்கள் #ADMK_CBE
தமிழ்
2
1
6
243
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK
AIADMK - SayYesToWomenSafety&AIADMK@AIADMKOfficial

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (9.5.2026 சனிக் கிழமை), தமிழ் நாடு 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

QHT
0
0
4
156
vignesh subbian - SayYEStoWomenSafety&AIDMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK@EPSTamilNadu

இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள். அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @AIADMKOfficial @AIADMKITWINGOFL

QHT
0
0
2
129