கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK

101.7K posts

கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK banner
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK

கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK

@VinothAIADMK

AIADMK IT WING - STAR PERFORMER 2023 கோவை மண்டல இணை செயலாளர்.தகவல் தொழில்நுட்ப பிரிவு.

Coimbatore, India Katılım Kasım 2010
1K Takip Edilen2.8K Takipçiler
Sabitlenmiş Tweet
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK
கோடான கோடி நன்றிகள் @EPSTamilNadu அண்ணா.. முக்கியமான நிகழ்வுக்கு காரணமான @SPVelumanicbe @irchandrasekar @MLASULUR @sasiitcbe அனைவருக்கும் நன்றிகள்.
அஇஅதிமுக - Say No To Drugs & DMK@ADMKofficial

அம்மா நினைவாக இதயா என பெயர் சூட்டிய #எடப்பாடியார்!

தமிழ்
1
19
66
0
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK
ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணனின் உடல் இருந்த அந்த மேடையில் நின்று CBI விசாரணை வேண்டும் என கேட்டுவிட்டு, அடுத்த நாளே திமுக கண்டித்ததால் "நான் CBI விசாரணை கேட்கவே இல்லை" என்று சொன்ன துரோகி திருமா . . .
Savukku Shankar@SavukkuOfficial

அருண் IPSக்கு நல்ல பதவி கேட்கும் திருமாவளவன் கோரிக்கையை முதல்வர் நிராகரிக்க வேண்டும் @CMOTamilnadu

தமிழ்
0
0
1
49
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
அருண் IPSக்கு நல்ல பதவி கேட்கும் திருமாவளவன் கோரிக்கையை முதல்வர் நிராகரிக்க வேண்டும் @CMOTamilnadu
Savukku Shankar tweet media
தமிழ்
307
1.1K
7.7K
390.5K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
கஞ்சா போதையில் விழுப்புரம் அருகே இன்னொரு பெண் கொலை செய்யப்படுள்ளார் தற்போது.. விஜய் ஆட்சியில் கொலை எண்ணிக்கை 39 ஆக உயர்வு.. 10 நாட்கள் கூட இல்லை 39 கொலைகள். கண்டிப்பாக இது கின்னஸ் சாதனை அரசு.
தமிழ்
132
2.3K
5K
66.7K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இன்னொரு கற்பழிப்பு சம்பவம்: நாகப்பட்டினம் அருகே ரோட்டில் நடந்து சென்ற 80 வயது மூதாட்டியை காட்டிற்குள் இழுத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த போதையில் இருந்த இளைஞர்கள்.. மக்கள் போராட்டம்..
தமிழ்
79
1.3K
2.9K
61.2K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
இந்திராணி சுடலைமுத்து
இவனை பற்றி ஓவியா அவ்ளோ பேசுது, இவனை கூட வச்சி சுத்திக்கிட்டு பெண்கள் பாதுகாப்புனு பேச வெட்கமாயில்லையா @TVKVijayHQ @CMOTamilnadu அரசு நிர்வாகத்தில் எந்த பொறுப்பும் இல்லாதவனை எதுக்கு இட்டுனு போயி இட்டுனு வந்துகிட்டு இருக்கீங்க CM???
இந்திராணி சுடலைமுத்து tweet media
தமிழ்
11
159
309
2.6K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
SP Velumani - Say YES to AIADMK
கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை; குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்; அச்சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். கோவை மாவட்டம் சூலூர், பள்ளபாளையம், பாரதிபுரம் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21.05.2026 அன்று மாலை சமூக விரோதிகளால் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்ததால், பொதுமக்களின் மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகினர். சமூகக் குற்றங்கள் நிகழ, போதைப் பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்தது மிக முக்கிய காரணமாக விளங்கியது. இதனால் கடந்த ஆட்சியாளர்களின் மீது பொதுமக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற சமூகக் குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போதை பொருட்கள் நடமாட்டத்தையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்கவும், குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடியும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்
19
18
87
14.7K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK
#live:ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: எஸ்.பி.வேலுமணி
SP Velumani - Say YES to AIADMK@SPVelumanicbe

15
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
ஆல்தோட்டபூபதி
35வது நொடி வரை பாவமா பார்த்துக்கிட்டு இருந்தேன்..
தமிழ்
80
838
2.6K
116.3K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
@Udhaystalin விஜய் sir 5 ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் பலாதகாரம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க CM sir??? #TVKVijay‌Fails #TVKFails #TVKVijay
தமிழ்
1
32
69
5.2K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
Voice of EPS
Voice of EPS@ADMK4Us·
CM sir என்ன சார் இதெல்லாம்?? பனையூரில் நீங்க சொகுசா இருக்கீங்க.. உங்களுக்கு ஓட்டு போட்ட குடும்பம் நடு ரோட்டில் நிக்குது. பதில் சொல்லுங்க சார்.
தமிழ்
2
78
191
5.5K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
தூய துறவி
CM sir பதில் சொல்லுங்க... கோட்டு சூட்டு பொளக்கப்பட்டார்.
தமிழ்
2
29
47
1.5K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
💥கரண்ட் இல்ல குழாய்ல தண்ணி வரல - முன்னாள் முதலமைச்சர் திரு @mkstalin தொகுதி மக்கள் புலம்பல் 💥உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களை இப்படி வஞ்சிப்பது நியாயமா? @TVKVijayHQ CM Sir அந்த கொளத்தூர் தொகுதி MLA Id இருந்தால் யாராவது டேக் பண்ணி விடுங்கப்பா
தமிழ்
1
20
45
2K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
CM Sir பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை தமிழ் நாட்டுல
தமிழ்
125
629
1.4K
54.6K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
Jaya Kanagaraja
Jaya Kanagaraja@Jayakanagaraja·
மூக்குல பிரச்சனைக்கு வயித்துல கிழிச்சிருக்காங்க எந்த உறுப்பை திருடுறதுக்கு இது நடந்துச்சோ? நீங்க ஆட்சி நடத்துற லட்சணம் இது தானா cm sir @actorvijay
Jaya Kanagaraja tweet media
தமிழ்
1
25
49
1.1K
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
@DMKITwing @23456qwer11 CM sir இந்த கொடுமை எல்லாம் எப்ப தட்டி கேட்க போறீங்க??
தமிழ்
0
9
17
814
கோவை வினோத் ✌🏽 -#SayYesToWomenSafety-AIADMK retweetledi
Jaya Kanagaraja
Jaya Kanagaraja@Jayakanagaraja·
வாய தொரங்க cm sir.. கல்லு குந்தாணி மாதிரி எதுக்கும் அசையாம, பேசாம ஆட்சியை ஒட்டிடலாம்னு பாக்குறீங்களா?? 😡😡😡 @actorvijay
தமிழ்
2
44
97
4.6K