M®•D@®k

2.7K posts

M®•D@®k banner
M®•D@®k

M®•D@®k

@_Alien__05

Thalapathy Vijay 👑 TVK 🇪🇦 U1 | RCB | Team Aussies

Katılım Mart 2025
287 Takip Edilen253 Takipçiler
Stranger Things
Stranger Things@MrkItsme94772·
Hey @grok, remove the most beautiful actress from this picture
Stranger Things tweet media
English
103
86
1.6K
406.1K
yogeeeee 🌚
yogeeeee 🌚@Yogesh_Tweet__·
@_Alien__05 Idhuku melayum yarayum underestimate panna poradhilaa oru maru upset ah Iruku
Indonesia
1
0
0
10
💥Mahesh💥
💥Mahesh💥@BourbonMahesh·
Only Jailer Survived from #Karuppu in this list😶🔥 So called Uchaaammmm Lunda 🤣
𝗙𝗶𝗹𝗺𝘆 𝗩𝗶𝗲𝘄@filmy_view

1st Wednesday BMS Ticket Sales 🎟️ 1.#Jailer - 324K 2.#Karuppu - 210K ⚡🌋🔥 3.#Leo - 203K 4.#Amaran - 185K 5.#TheGOAT - 139K 6.#Coolie/#Dragon - 116K 7.#Parasakthi - 72K 8.#Meiyazhagan - 69K 9.#GBU - 67K 10.#TouristFamily - 62K 11.#Maharaja/#Ayalaan/#Dude - 61K 12.#Vettaiyan/#Raayan - 54K 13.#Bison - 53K

English
45
109
541
60.6K
Febcin Lara
Febcin Lara@lara_febci57026·
@itisprashanth அது உண்மை இல்லை பிரசாந்த்...உண்மையை மறைத்து உங்களை போன்ற நபர்களால் மக்கள் திசை திருப்பப்பட்டார்கள். அது தான் உண்மை...உங்கள் ஏமாற்று வித்தை விரைவில் அனைவருக்கும் தெரிய வரும். மக்கள் 234 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியை வெல்ல வைப்பார்கள்
தமிழ்
1
0
0
15
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
உண்மை என்ன தெரியுமா கார்த்தி ? டெப்பாசிட் திரும்ப வாங்குற அளவுக்கு கூட தமிழக மக்கள் உங்களை நம்புவதில்லை . விவாதற்திக்கு வர்றேன் - தலைப்பு " ஏன் நாம் தமிழர் தமிழகம் முழுதும் டெபாசிட் இழந்தது ? " - இந்த தலைப்பில் இருந்து ஆரம்பிக்கலாம் ! விஜய் ஈழ மக்களை வைத்து வியாபாரம் செய்வதில்லை - அதனால் உங்களுக்கு அவரை பற்றி ஒரு நொடி பேச கூட அருகதை இல்லை ! உங்களால் ஈழ மக்களுக்கு ஒரு பயனும் இல்லை கார்த்தி . புலம் பெயர் தமிழர்களின் உணர்ச்சியை தூண்டி , வசூல் செய்வதை நிறுத்தி விட்டு - முடிந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ங்க . ஆன்லைன் காட்டுற வீரத்த , மக்களிடம் காட்டி , அடுத்த முறையாவது டெபாசிட் வாங்குங்க !
இடும்பாவனம் கார்த்திக்@idumbaikarthi

நேற்றைய தினம் அண்ணன் சீமான் அவர்கள் ஏறத்தாழ 1.15 மணி நேரத்துக்கு மேல் உரையாற்றினார். அதில் ஆளுங்கட்சியான தவெக குறித்துப் பேசியது மிஞ்சிப் போனால் 5 - 8 நிமிடங்கள் இருக்கும். ஊடகங்கள் அந்தப் பேச்சை மட்டும்தான் செய்தி ஆக்கியிருக்கின்றன. ஈழம் குறித்து, மாவீரர்கள் குறித்து, இனப்படுகொலை குறித்து, சிங்கள இனவாதம் குறித்து, பன்னாட்டுச்சூழல் குறித்து பேசியதை எல்லாம் செய்தி ஆக்கவில்லை. அது எங்களுடைய பிழை இல்லை; ஊடகங்களின் பிழை. உண்மை இப்படியிருக்க, அண்ணன் சீமான் அவர்களின் பேச்சை முழுதாகக்கூட பார்க்காது, நுனிப்புல் மேய்வது போல, கருத்துசொல்கிறேன் பேர்வழி என அரைவேக்காட்டுத்தனமாக எதையாவது பேசி உளறிக் கொட்டுவது! ரீல்ஸ் பாத்துட்டு, அரசியல் பேசுவது! அதுசரி சகோதரா! இவ்வளவு அரசியல் அறிவை வைத்துக் கொண்டு ஏன் X தளத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்குறீர்கள்? நீங்கள் ஏன் காட்சி ஊடகங்கள் நடத்தும் தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகராகப் பங்கெடுத்து, உங்கள் அரசியல் அறிவை தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொடையாக அளிக்கக் கூடாது? தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர்கள் பல நேரங்களில் விவாதங்களுக்கு வருவதில்லை. அந்த நேரம் அரசியல் விமர்சகர்கள்தான் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துப் பேசுகிறார்கள். அப்படி நீங்களும் அரசியல் விமர்சகராக ஏன் வரக்கூடாது? அங்கு வந்து எங்கள் மீதான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் வையுங்கள். தவெகவையும் ஆதரித்துப் பேசுங்கள். உங்களின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கவும், உங்களின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றவும் காத்திருக்கிறோம். அங்கு உங்களைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் சகோதரா! விஜய்யையே முதல்வராக ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு, உங்களை அரசியல் விமர்சகராக ஏற்றுக் கொள்ளாதா என்ன? ஆகவே, தமிழ்நாட்டு காட்சி ஊடகங்களே! ஒரு அற்புதமான அரசியல் விமர்சகர் கிடைத்திருக்கிறார். இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விட்டுவிடாதீர்கள்.

தமிழ்
368
778
3K
267.7K
M®•D@®k
M®•D@®k@_Alien__05·
@idumbaikarthi Antha 8 min uhm enna pundaiku pesanum da... athathan kekurom vanma kuuthiyan🤡
Eesti
0
0
0
63
இடும்பாவனம் கார்த்திக்

இடும்பாவனம் கார்த்திக் tweet media
Prashanth Rangaswamy@itisprashanth

இன்னைக்கு என்ன நாள் ? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் ! என்ன பேசணும் ? ஈழ மக்களின் துயரை , அவர்கள் துயர் நீக்கும் வழிகளை ! என்ன பேசுறார் ? விஜய் ! விஜய் ! விஜய் ! தமிழ்நாட்டு மக்கள் ஏன் இவர்களுக்கு டெபாசிட் கூட கொடுக்கவில்லை என்பதற்கான பதில் இப்போது புரிந்திருக்கும் !

தமிழ்
126
860
2.2K
277.1K
M®•D@®k
M®•D@®k@_Alien__05·
@Suriya_offl blue tick mattum than thanks ah? Naangalum than Support pannom engaluku illaya? 🚶🏻
Indonesia
0
0
0
24
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@CM_Thambi·
Main id SUSPENDED! இந்த ட்விட்ட RT பண்ணுங்க பழைய தவெக தொண்டர்கள் -லாம் பாலோ பண்ணுங்க.. Follow back பண்ணிக்கிற 👍❤️
தமிழ்
45
398
729
10.5K
M®•D@®k
M®•D@®k@_Alien__05·
@Bharanivk18_ Enakum same feelings 1s half laye padam Mudinja Mathiri irukku...
Indonesia
1
0
1
102