Appu

9.5K posts

Appu banner
Appu

Appu

@appuKRB

Be Happy always :-) Hakunna Mattata, EdSheeran, fan of Jiraiya Sensei, WalterWhite, MonkeyDLuffy, Dr. House, Friends.

Bengaluru Katılım Eylül 2010
755 Takip Edilen209 Takipçiler
Appu
Appu@appuKRB·
Idea ilatha pasanga 1. shelter for acquiring cultivated crops needed in all district 2.cctv need to place in all ration shop 3. Quality check need to done in consumer end if complaint raised 4. Card users need to re verify bcs lot are buying and selling. Lot issues still there.
VISWA NATHAN@TNEXPLORE

2017 ல் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை எடப்பாடி கொண்டு வந்து, 2020 ல ஒரே நாடு ஒரே ரேசன், பயோமெட்ரிக் கட்டாயமானது வயதானவர்கள் 2022-ல் ஐரிஸ் முறையில் பொருட்கள் பெறலாம் வேற ஏதும் புளுகு இருக்கா அமைச்சர் வாள்? டே @ThanthiTV மக்கள் உன் சேனல க்காரி துப்புறாங்கடா

English
0
1
1
105
Appu
Appu@appuKRB·
Tamil zelensky is loading...
English
0
0
0
2
Appu
Appu@appuKRB·
Then Congress VCK IUML all now have minister post and MP post. Then what do we call this? Trade happened?
Sun News@sunnewstamil

#BREAKING | சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியாக உள்ள மாநிலங்கவை எம்.பி, இடத்திற்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் தவெக - காங்கிரஸ் இடையே இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்; ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது #SunNews | #Congress | #TVK

English
0
0
0
54
Appu
Appu@appuKRB·
@elonmusk nowadays @x is not making posts visible to others are taking time and restrictions on users comment are increasing and hope on X is decreasing
English
0
1
0
7
Appu
Appu@appuKRB·
ஊழல் ஒழிந்தது 😂
தமிழ்
0
0
0
10
Appu
Appu@appuKRB·
ஒழிந்தது பழைய ஊழல் பிறந்தது புதிய ஊழல்
Sun News@sunnewstamil

#NewsUpdate | ஒரே வாரத்தில் ஒழிந்த ஊழல் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம் #SunNews | #TVKGovt | #Scam

தமிழ்
0
0
0
5
Appu retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா? -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள். #பொய்க்கால்_குதிரை_அரசு
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
27
428
788
6.1K
Appu retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது? தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா? மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். #பொய்க்கால்_குதிரை_அரசு
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
16
361
603
7.4K
Appu retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதல்வர் @DKShivakumar தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும், அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளது. தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா? மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது ? தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா ? காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. காவிரி நதிநீர் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதாரம் ஆகும். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரியாறு விளங்கி வருகிறது. மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். காவிரி தொடர்பாக தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருநாளும் அனுமதிக்காது. கர்நாடக துணை முதல்வரின் இப்பேச்சு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilNadu @AIADMKOfficial #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
116
847
2.1K
118.5K
Appu retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
திமுக - விசிக கூட்டணி! தேர்தலுக்கு முன்னால் ஒரு பேச்சு! தேர்தலுக்கு பின்னால் ஒரு பேச்சு! அதிலும் முற்றிலும் வன்மம் கலந்த பேச்சு! வெளியில் பற்களை காட்டி சிரித்துக்கொண்டு, உள்ளுக்குள் அனலாய் தகிக்கும் இந்த கூட்டணியை தான் கொள்கை கூட்டணி என மேடைக்கு மேடை மார்தட்டினார் திமுக தலைவர் ஸ்டாலின். யாருடைய கூட்டணி வெறும் தேர்தல் ஆதாயத்திற்கான கூட்டணி என்பது தற்போது நிரூபணமாகி விட்டது.. தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அணைக்க முடியா அனல் தகிக்கும் தருணத்திற்கு மக்களோடு சேர்ந்து நாங்களும் waiting..
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
18
393
753
22.5K
Appu retweetledi
Thinakaran Rajamani
Giant mineral trucks in Shengottai, Tenkasi
Thinakaran Rajamani tweet media
Indonesia
101
1.1K
2.5K
222.7K
Appu retweetledi
DravidianCore
DravidianCore@DravidianCore·
இவர் யார்னு எல்லாருக்கும் தெறியும் நினைக்கிறேன் நாமக்கல்ல தவெக கட்சியை சேர்ந்த ஒரு பாயம்மா வீட்டுல புகுந்து புரட்சி பண்ணவர் அன்று இவர் கையும் களவுமாக மாட்டினார் உடனே அவர நீக்கியதாக சொன்னது தவெக ஆனால் இன்று இவர் மகள்தான் கமலி அவர்தான் இன்று அமைச்சர் ஆகிருக்கார் அருமையான மாற்றம் தூய சக்தி 👇👌 😂
DravidianCore tweet media
தமிழ்
24
475
956
86.3K
Appu retweetledi
Sorry I shouldn't have
Sorry I shouldn't have@sidhasdoubts·
BREAKING NEWS from HQ🔥 Any house with no power must stand near the EB box and loudly chant: 💥💥Ulla vantha poweru-de… anna yaaru… THALAPATHY!!💥💥 to get power immediately
English
65
1.4K
6.1K
91.1K