A Raks 💃
53.4K posts

A Raks 💃
@arakshashi
she/her| coffee lover☕| Vijay🥰| Music🎶|
Katılım Ağustos 2020
970 Takip Edilen7.6K Takipçiler
Sabitlenmiş Tweet

ஆங்கிலத்துல இன்னொரு சொல்லும் உண்டு…
*** king …🏃♀️🏃♀️🏃♀️
A Raks 💃@arakshashi
CooKING is not for women 😅 #sundayseidhigal
தமிழ்

@KarunyanMBA Kovam varudhu la paathaa...nadandha sambhavum ellam vechi ippadi dhan yosikka thonum
हिन्दी

@VanniTamizhVCK Stalin - ❤️🩹❤️🩹
stay honest and true to yourself wherever you are.
English

’வாழ்த்துகள் வன்னி அரசு.. இந்த புதிய பொறுப்பில் சிறப்பா பணியாற்றுவீங்கனு உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு’
தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று மதியம் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு உள்ளன்போடு வாழ்த்தினார்.
சமூக நீதி களத்தில் வீரியமாக செயல்படுவதற்கு அண்ணன் அவர்களின் வாழ்த்து எனக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தேன்.
@mkstalin
@thirumaofficial
M.K.Stalin@mkstalin
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தமிழ்

@despoters_12345 Oruthar reply pannitaar 😶🌫️😷😷 ulagathukke thetinjirukku man un vaai 😆
हिन्दी

@arakshashi Arasiyal la idhelaam saadharanam 😜😂
हिन्दी

@despoters_12345 Hmm but ippadi dhan light ah start aagudhu apparam konjanaala nijamayidudhu
Indonesia

@arakshashi பொள்ளாச்சி case was over and already judgement came.
English

@CMOTamilnadu பொதுமக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் Kodanadu மற்றும் Pollachi sexual case வழக்குகளை தீவிரமாக முன்னெடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் எந்த பயமோ தயக்கமோ இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.
தமிழ்

@PttvNewsX Aayiram pesirundhaalum, indha emotional time la marandhu poi vaazhtha dhan thonudhu...
Eesti

விசிகவின் வன்னி அரசுவை அமைச்சர் நாற்காலியில் அமரவைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #VanniArasu | #MinisterVanniArasu
தமிழ்

@DrSenthil_MDRD @VanniArasu_VCK Hmm, neraya thonudhu but chumma iruppom 😤
Indonesia

வாழ்த்துக்கள் @VanniArasu_VCK
உங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைதேன்
இந்த அலையிலும் தோழமை கட்சிகளின் ஆதரவுடன் நீங்கள் வெற்றி பெற்றது மனதிற்கு ஆனந்தம்
குறிப்பாக உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி
நீண்ட கால உழைப்பிற்கு கிடைத்த பரிசு🙏❤️
தமிழ்

@saaboothreee Thats how slowly study about savarkar was brought into school syllabus 🥲
English

I spoke to two TVK supporters today about the Tamil Thaai Vaazhthu being pushed to the third place. Their response was, “Why are you making it an issue? It was still sung anyway.”
And that’s exactly where they’re missing the point. This is how these things begin. First it gets pushed to third place, then one day it may slowly stop being given importance altogether. And even then, some people will still ask, “So what’s wrong with that?”
That’s how we slowly lose our place, bit by bit, without even realising it. Many of you fail to see the bigger picture and how these small shifts can eventually affect our identity and our beautiful Tamil language in the years to come.
#TVK_Fails
English








