கிள்ளிவளவன் (War Room Ground Force)

21.1K posts

கிள்ளிவளவன் (War Room Ground Force) banner
கிள்ளிவளவன் (War Room Ground Force)

கிள்ளிவளவன் (War Room Ground Force)

@cellakacu

வைதோரைக் கூடவை யாதே இந்த வையம் முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே,வேத விதிப்படி நில்லு - நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு

Katılım Haziran 2022
2.2K Takip Edilen2.4K Takipçiler
Sabitlenmiş Tweet
கிள்ளிவளவன் (War Room Ground Force)
அணைக்கட்டி பயிர் வளர்த்தான் பெரும் வழத்தான் எம் கரிகால பெருவழத்தான் யானை கட்டிப் போரடித்தான் தானியங்களை நெற்களஞ்சியங்களில் சேர்த்து வைத்தான் சோழ நாடு சோறுடைத்து என்றான் பாரினில் பலருக்கும் படியளந்தான் என் போன்ற பரதேசிகளுக்கு அன்னச் சத்திரமும் ஆலயமும் ஆயிரம் கண்டான்
கிள்ளிவளவன் (War Room Ground Force) tweet media
தமிழ்
2
22
76
0
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
என்ன அயோக்கியத்தனம் இது? @TVKVijayHQ கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை அந்தச் சிறுமியின் தாயாருடைய ஒப்புதல் இல்லாமல் எரித்து முடித்திருக்கிறது காவல்துறை. என்னையும், என் உறவினர்களையும் மருத்துவமனைக்கு உள்ளே விடவில்லை. எனக்கே தெரியாமல் குழந்தையின் உடலை எடுத்துச் சென்றுவிட்டார்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார் சிறுமியின் தாயார்.
தமிழ்
67
869
1.7K
51.3K
RamKumarr
RamKumarr@ramk8060·
கோவை 10 வயது சிறுமி கொலை வழக்குல கைதான ரெண்டு பேர்ல ஒருத்தன் திமுக காரன் சொல்றாங்களே 😲
தமிழ்
293
611
1.9K
79.3K
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweetledi
Lucknow Super Giants
Lucknow Super Giants@LucknowIPL·
Made his family proud and the Super Giants happy 😍👏
Lucknow Super Giants tweet media
English
75
314
7.4K
54K
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
Bigger News: Congress’ CM face and sitting Puducherry MP, @Ve_Vaithilingam, has been pushed to 4th place even behind the Independent candidate & has forfeited his deposit. This in a state that Congress ruled for over 60 years until 2021.
Dr.SG Suryah tweet media
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc

Amidst all the noise & fury we missed to see Congress which ruled Puducherry till 2021 was relegated to 1 seat in 2026. What a Fall!

English
4
46
201
12.4K
RamKumarr
RamKumarr@ramk8060·
ஆன்லைன்ல உக்காந்துகிட்டு டெய்லி பொய் செய்தியையும், வதந்தியையும் பரப்பி பப்ளிக் அமைதியைக் கெடுக்குற கேங்குக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. ​உங்களோட மொத்த லிஸ்ட்டும் இப்போ ரெடி ஆயிடுச்சு கூடிய சீக்கிரமே சட்டம் தன் கடமையைச் செய்யும், எல்லாரும் கம்பி எண்ணுறது கன்பர்ம் 👌 வாழ்க்கை தொலைத்து விடாதீங்க அவ்வளவு தான் சொல்லுவேன்🙏
தமிழ்
768
761
2.1K
156.9K
கிள்ளிவளவன் (War Room Ground Force)
மக்களின் கண்ணீருக்கு ஒரு மன்னன் ஊமையாகவே இருந்தால் என்ன நடக்கும் என்பதை விளக்கம் திருக்குறள்
கிள்ளிவளவன் (War Room Ground Force) tweet media
Ananthan Ayyasamy@AnanthAyyasamy

காவல் நிலையங்கள் மக்கள் பாதுகாப்புக்கான இடமா? இல்லை சித்திரவதைக் கூடங்களா? @CMOTamilnadu @TVKVijayHQ @tnpoliceoffl @TenkasiPolice @CollrTenkasi “தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. முரளிதரன், காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதால் விஷம் குடித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் விவசாயி திரு. அந்தோனிராஜ்” என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தில் உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்கு போராடும் விவசாயி அந்தோனிராஜ் அவர்களுக்கு உரிய சிகிச்சையும் நீதியும் வழங்கப்பட வேண்டும். @NCSC_GoI @India_NHRC @ANI @PTI_News

தமிழ்
0
0
2
6
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweetledi
Ananthan Ayyasamy
Ananthan Ayyasamy@AnanthAyyasamy·
காவல்துறை துன்புறுத்தலால் காவல் நிலையத்தில் விஷம் குடித்ததாக கூறப்பட்ட விவசாயி அந்தோனிராஜ் சிகிச்சை பலனின்றி திருநெல்வேலி மருத்துவமனையில் உயிரிழந்ததாக சற்றுமுன் செய்தி! என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் @cmotamilnadu @TVKVijayHQ அவர்களே? Shocking news just in — farmer Mr. Anthoniraj, who consumed poison following alleged police harassment, has succumbed despite treatment at Tirunelveli Government Hospital. The affected family deserves justice and adequate compensation! @CollrTenkasi @TenkasiPolice @tnpoliceoffl @nchrofficial @NCSC_GoI @ANI @PTI_News
Ananthan Ayyasamy@AnanthAyyasamy

காவல் நிலையங்கள் மக்கள் பாதுகாப்புக்கான இடமா? இல்லை சித்திரவதைக் கூடங்களா? @CMOTamilnadu @TVKVijayHQ @tnpoliceoffl @TenkasiPolice @CollrTenkasi “தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. முரளிதரன், காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதால் விஷம் குடித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் விவசாயி திரு. அந்தோனிராஜ்” என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தில் உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்கு போராடும் விவசாயி அந்தோனிராஜ் அவர்களுக்கு உரிய சிகிச்சையும் நீதியும் வழங்கப்பட வேண்டும். @NCSC_GoI @India_NHRC @ANI @PTI_News

தமிழ்
4
141
309
5.8K
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அடுத்த ஒரு பெண் குழந்தை கற்பழிப்பு: திருவண்ணாமலை அருகே 14 வயது இஸ்லாமிய பெண் குழந்தை - கடத்தி லாரியில் வைத்து கூட்டு பலாத்காரம் கற்பழிப்பு , தற்போது பெண் குழந்தை உயிருக்கு போராடி வருவதாக தகவல். தொடர்ந்து கரண்ட் கட் செய்வது தான் இரவு பெண் குழந்தைகளுக்கு பெரும் பாதுகாப்பின்மையாக உருவெடுத்துள்ளது. குற்றங்கள் தினம் தினம் அதிகரித்துள்ளது. விஜய் வெளிய வந்து வாயை திறக்கவில்லை அவர் வீட்டை முற்றுகை இடுவது தான் ஒரே வழி.. நல்லா சின்ன பசங்களை ரீல்ஸ் போட்டு பொய் மூலம் ஏமாற்றி திரியலாம்.. மீடியாவை சந்தித்தால் உண்மை உடைய வாய்ப்பிருக்கிறது என தப்பி ஓடுகிறார். ஆனால் காவல்துறைக்கு இவர் தானே அமைச்சர்? பதில் சொல்லியே ஆக வேண்டும். கொஞ்சம் நஞ்சம் அல்ல கொடூரமாக குற்றங்கள் அதிகரித்துள்ளது.
Maridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
81
1.8K
3K
64.5K
Sathyabama
Sathyabama@V_SathyaBama·
இன்று திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொங்கு நகர் பகுதி கழக நிர்வாகிகள் இல்ல விழாவில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம். சத்தியபாமா MLA திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
2
64
309
2.2K
Dharmic Indians
Dharmic Indians@dharmic_indians·
Then, why the heck you tweeted.. If you can verify in 3 hrs, you too are a culprit in spreading false information. Not a True Journalist standard...you disappointed me. Unfollowing all #RouteMafia journalists.
Harish M@chnmharish

I've just confirmed and gone through the complete press meet visuals. The video is not AI generated, but I'm still not sure what exactly was spoken because the version I saw had no audio. Reporters who attended the press meet have also confirmed the visuals. #Coimbatore @CMOTamilnadu Cross verified and could confirm that this did happen. Some channels seem to have unlisted the video, possibly because the visuals did not include any briefing related to the Coimbatore incident. @tnpoliceoffl

English
1
3
13
435
கிள்ளிவளவன் (War Room Ground Force)
@ramk8060 திராவிடம் மாடல் 2 .0 ஆட்சி ம் என்றால் சிறைவாசம் ஆம் என்றால் வனவாசம் கருத்து சுதந்திரம் எங்கும் இருக்காது
தமிழ்
0
0
0
333
Meena..
Meena..@gmsundar4·
நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் திரு அண்ணாமலை.. மாற்றம் தேவை.. திமுக தோற்க வேண்டும் இரண்டு கழகங்களும் ஊழல் புகாரில்.. மக்கள் தீர்ப்பு.. கழகங்கள் இல்லாத மாற்றம்.. அதிக ஏமாற்றம்.. அதிமுக எதிர்பார்த்த ஏமாற்றம் திமுக..
தமிழ்
1
0
3
58
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
பாஜக இந்தியாவ ஆளும் ஆளுங்கட்சி… 22 மாநிலத்துல பாஜக இருக்கு… இந்தியாவுல எங்க போனாலும் அண்ணாமலைக்கு மரியாதை இருக்கு… உங்க திமுக தலைவர் கெளத்தூர்ல போய் நின்னு அழுக மட்டும் தான் முடியும்…
𝐇𝐈𝐓𝐌𝐀𝐍@SimplyMe010

@Karthikravivarm Annamalai enga irukan anna

தமிழ்
53
175
849
38.1K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
திமுக ஏற்கனவே தெருவுக்கு வந்துடுச்சு… இனி திமுக எங்கேயும் வரமுடியாது…
Thalaivarism 🫏🫏🫏@HARISH151192

@Karthikravivarm Beware. திமுக உள்ள வந்துரும்.

தமிழ்
43
304
1.3K
41.2K
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
அண்ணாமலையாரை வைத்துக்கொண்டு தான் பாஜக வித்தை காண்பித்துக் கொண்டிருக்கிறது 🤡🤡
Manian@Kurumbu1954

@Johni_raja நீங்க என்ன வித்தை காண்பித்தாலும் முடிவு செய்வது அண்ணாமலை மட்டுமே. பொறுமையாக இருங்கள். நிச்சயமாக வெற்றி பெற்றே தீருவோம்.👍

தமிழ்
2
6
32
1.2K
கிள்ளிவளவன் (War Room Ground Force) retweetledi
Vatsala Singh
Vatsala Singh@_vatsalasingh·
Can you reply "Jai Shree Ram"? 🏹📿🚩
Vatsala Singh tweet media
English
156
81
1.1K
4.4K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
ஆட்சிக்கு வந்து 20 நாட்களிலேயே இவ்வளவு எதிர் விமர்சனங்கள் வருகிறது என்றால், அடுத்த 5 ஆண்டுகள் எப்படி இருக்கும் என்று தவெகவினர் இப்போதே தயாராக வேண்டும்… அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது தடுமாற்றம் அதிகமாக உள்ளது. தடுமாறும் அமைச்சர்கள் பத்திரிக்கை சந்திப்புகளை தவிர்ப்பது நல்லது… ஆரம்பத்திலேயே மக்கள் மத்தியில் “இவர்களுக்கு அமைச்சராகும் தகுதியில்லை” என்ற பிம்பம் உருவாகிவிட்டால், அவர்களின் தன்னம்பிக்கை உடைந்துபோகும். மீண்டும் மக்கள் முன் அந்த பிம்பத்தை மாற்றுவது சிரமமாகிவிடும். அவர்களுக்கு விழுந்த ஓட்டு விஜய்க்காக மட்டும் தான் என்பதை உணர்ந்து தங்களை முன்னிலை படுத்தாமல் களத்தில் சில மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்கவேண்டும்.. தவெக MLAக்கள் Reels போடுவதை நிறுத்த வேண்டும். குறிப்பாக BGM பயன்படுத்தவே கூடாது…
தமிழ்
205
540
2.6K
127K