Youtube Banned me for Hacker mistake and ends standup comedy artist career @YouTuIndia @YouTube @TeamYouTube @YouTubeCreators @YTCreatorsIndia @ramkumarcomic @chockuthecomic @madan3 @Mr_GK_Tamil @Google @GoogleIndia @Meta #circumventionpolicy
Chocku the comic
2.5K posts

@chockuthecomic
Software developer; Standup comic; Don't take me seriously. Even I don't.

Youtube Banned me for Hacker mistake and ends standup comedy artist career @YouTuIndia @YouTube @TeamYouTube @YouTubeCreators @YTCreatorsIndia @ramkumarcomic @chockuthecomic @madan3 @Mr_GK_Tamil @Google @GoogleIndia @Meta #circumventionpolicy

கேங்ஸ்டர் படங்களின் ஹெட்மாஸ்டர் இந்தப்படம்தான். செல்வராகவனின் சிறந்த படைப்பு. தனுஷின் விஸ்வரூப நடிப்பு அரசியல் ஆதாயத்திற்காக கூலிப்படையாக பயன்படுத்தப்படுவோரின் வாழ்க்கையை வெகு இயல்பாக சித்தரித்த படைப்பு கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் போன்றோர் எடுப்பதெல்லாம் செயற்கையான கேங்ஸ்டர் படங்கள். அதாவது Artificial Intelligence. இதன்பிறகு வந்த பல கேங்ஸ்டர்/அரசியல் படங்கள் இந்த உச்சத்தை தொட இயலவில்லை. செல்வராகவனே நினைத்தாலும் இப்படி ஒரு படத்தை சத்தியமாக இனி எடுக்க முடியாது. ஒருவேளை உங்களுக்கும் இப்படம் பிடித்திருந்தால்.. இதில் மிகவும் கவர்ந்த காட்சி எது என்பதை கூறுங்கள்.