Senthilkumar SK

5.6K posts

Senthilkumar SK banner
Senthilkumar SK

Senthilkumar SK

@cinemirugam

Graphic Designer I Influencer | Freelance Journalism | AJITHian | DHONIst |

Katılım Ocak 2023
2.3K Takip Edilen524 Takipçiler
Senthilkumar SK retweetledi
B.செந்தில்-தென்காசி
அம்மாவின் திண்ணை! நவீனம் தேவை எடப்பாடியாரே! தோற்றதற்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனா உண்மை என்ன தெரியுமா? ட்விட்டர்ல ஆயிரம் புருடாக்கள் விடுறதும், 'ஐடி விங் சரியில்லை'னு புலம்புறதும் தான் இன்னைக்கு நம்ம அரசியலா போச்சு. புரட்சித் தலைவர், அம்மா காலத்து 'திண்ணை அரசியல்' காணாமல் போயிருச்சுனு நினைக்கிறீங்களா? அந்த திண்ணை அரசியல் அழியல; அது இன்னைக்கு ஒவ்வொரு வீட்டோட பாத்ரூம் வரைக்கும் நுழைஞ்சிருச்சு. நான் போட்டுருக்கிற இந்த போஸ்ட எத்தனை பேர் டாய்லட்ல உக்காந்து பாத்திருப்பீங்க. அதுக்கு நீங்க இன்ஸ்டா, ட்விட்டர், சோசியல் மீடியான்னு என்ன பேரு வேணா வச்சுக்கங்க. அன்னைக்கு ஊர் பெருசுங்க டீக்கடையிலயும் தெருக்கோடியிலயும் பேசுன 'தெரு அரசியல்' தான் அன்னைக்கு அதிமுகவோட அஸ்திவாரம்! அச்சம்புதுர் முக்கு கடையிலையும், தென்காசி தேவர் கடையிலும் பேசாத அரசியலா இந்த டுவிட்டர்/ இன்ஸ்டா பசங்க பேசிட போறாங்க. அன்னைக்கு மாவட்ட செயலாளரை எப்ப வேணா கூப்பிடலாம்னு இருந்தது 2010 அரசியல். இன்னைக்கு இருக்குறவனுங்க பூத் கமிட்டில யாரு இருக்கான்னே தெரியாம, 'மினி பண்ணையார்' மாதிரி சுத்துனா எவன் திண்ணை அரசியல் பேசுவான்? இன்னைக்கு இன்னோவா காரை விட்டும், பவுன்சர்களை தாண்டியும் சாமானியன் வர முடியுறதில்ல! ஆனா விஜய் இத ரொம்ப சிம்பிளா செஞ்சிருக்காரு. திண்ணையையும் தெருவையும் ஒன்னாக்கிட்டாரு. தவெக தென்காசி மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷோட ஆபீஸ் அவரோட இரும்பு கடையில நடக்குது. பாவூர்சத்திரம் டீக்கடையில சாதாரணமா உட்கார்ந்து டீ குடிக்கிறாரு. அங்க ஈகோ இல்ல, இடைத்தரகர்கள் இல்ல தலைமையில இருக்குற ஜெகதீஷ்ல இருந்து அடிமட்ட பூத் லெவல் தொண்டன் வரைக்கும் நேரடி காண்டாக்ட் இருக்கு. எம்ஜிஆரும் அம்மாவும் அன்னைக்கு செஞ்ச அதே 'மக்களோடு மக்கள்' அரசியலை தான் விஜய் இன்னைக்கு மாடர்னா கையில் எடுத்திருக்காரு. நாம நம்ம வழிமுறைகளை மாத்திக்கலனா... ஆபத்து நமக்கு தான்! @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
தமிழ்
1
8
36
2.7K
Senthilkumar SK retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
புதுமை… மாற்றம்…. அப்டினா என்ன? ஸ்டிக்கர் ஒட்டுவது தானே? ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா Patrol திட்டத்தை சிங்கப்பெண் என்று பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிய அரைவேக்காட்டு அரசு, தற்போது வண்டல் மண் எடுக்க இலவச அனுமதியை ஏதோ தங்களின் புதிய திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டுகிறது. இதெல்லாம் 2017-ல் மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே விவசாயிகளின் உணர்வுகள் அறிந்து, “குடிமராமத்து திட்டம்” என்ற சரித்திர திட்டத்தை செயல்படுத்தி அதன் ஊடாக நிறைவேற்றிய ஒன்று. பானையின் நிறம் மாறினாலும், உள்ளே உள்ள சோறு என்றும் வெள்ளை தான்! ஆளுங்கட்சி பெயர் மாறினாலும், எல்லாமே அண்ணா திமுக திட்டம் தான்! #பொய்க்கால்_குதிரை_அரசு
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
25
509
944
23.4K
Senthilkumar SK retweetledi
The Hindu
The Hindu@the_hindu·
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics. youtube.com/watch?v=AidinJ…
YouTube video
YouTube
The Hindu tweet media
English
288
5.1K
8.9K
523.6K
Senthilkumar SK retweetledi
Raksha 🥀
Raksha 🥀@loveXwarred·
If you hate TVK, you are definitely a true Tamilian. 👌🏻🔥
English
142
799
5K
119K
Senthilkumar SK
Senthilkumar SK@cinemirugam·
கோயம்புத்தூர், புதுக்கோட்டை , விழுப்புரம் போன்ற மாவட்டங்களின் உதாவாகரைகளின் செயல்பாடுகளும் கூட போதவில்லை என்று மக்கள் தீர்பளித்துள்ளனர்...
kishore k swamy 🇮🇳@sansbarrier

செயல்பாடு போதவில்லை என்பது தான் மக்களின் தீர்ப்பாக வந்துள்ளதே

தமிழ்
0
0
2
49
நாளை நமதே
நாளை நமதே@nalainamate77·
ஜோசப் விஜய் அன்று கோகிலா உடன் கோக்கு விளம்பரம் ! இன்று தலைமைச் செயலகத்தில் டிபன் பாக்ஸ் விளம்பரம்!
நாளை நமதே tweet media
தமிழ்
2
12
43
2.8K
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
Viral TVK MLA...!? பின்னால நிக்கிறவன், எதுக்கு கேள்வி கேட்கும் செய்தியாளர்களை வீடியோ ரெகார்ட் பண்றான்...? எனக்கு புரியல. உங்களுக்கு ஏதாவது புரியுதா...? @thinak_
தமிழ்
26
130
427
35K
Senthilkumar SK retweetledi
இந்திராணி சுடலைமுத்து
கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை விட மக்கள் ஷார்ப் தான் கட்சிக்காரங்களே ... யாருனு தெரியல ஆனா சரியா கேள்வி எழுப்பி இருக்கிறார்.... 🙏
தமிழ்
10
303
917
11.1K
Senthilkumar SK retweetledi
கொங்கு நாட்டான்
நேற்றி கொச்சின் போயிட்டு திரும்பி வரும்போது நைட் எட்டரைக்கு மேல இருக்கும் குழந்தைகள் சாப்பிட்டு போலாம்னு சொன்னார்கள் சரின்னு கோவை உள்ளே போய் சாப்பிட்டு கிளம்பலாம்னு முடிவு பண்ணி டவுனுக்குள்ள போனோம் அங்க மக்கள் பேசிக்கிட்டு இருந்தது தான் ஹைலைட் அதற்கு தான் வருகிறேன் ஒருத்தர் சொல்றார் " ஆனாலும் வேலுமனி ரொம்ப மோசங்க இப்படி பதவிக்காக கோயமுத்தூர்க்கு அத்தனை செஞ்சு வேலுமனிக்கு பேர் வாங்கி கொடுத்த எடப்பாடியாரை விட்டுப் போறாரே... அதற்கு மற்றொருவர் "2017 ல அந்தம்மாவுக்கப்பறம் எடப்பாடியாரைத் தவிர யார் வந்திருந்தாலும் இவனுக கிட்ட நிக்க முடியாதுங்க... எடப்பாடி பின் வாங்க மாட்டார் பாருங்க வேனா, அவரை விட கட்சியை நேசிச்ச மனுசன் அண்ணா திமுகவில் இல்லை கெட்டுப்போய் தான் திரும்ப வருவான் வேலுமணி அப்படின்னு முடிச்சார் " மக்கள் விபரமாத்தான்பா இருக்காங்க "
தமிழ்
3
95
439
20.5K
Senthilkumar SK retweetledi
`mr. villa
`mr. villa@Luccydevil07·
🤣🤣🤣🤣🤣🤣
`mr. villa tweet media
QME
281
3.1K
26.1K
714.8K
Senthilkumar SK retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன். த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்! @TVKVijayHQ @TVKPartyHQ @EPSTamilNadu @Udhaystalin @mkstalin @PremallathaDmdk
தமிழ்
813
3.4K
9.9K
490.1K
Senthilkumar SK retweetledi
Dinesh
Dinesh@imdineshadmk·
இணைந்து பணியாற்ற தயாரா இருக்கோம்.. சொல்லுங்க அத.. சொல்லுங்க.
தமிழ்
10
96
421
22.7K
Vasu Devan SP
Vasu Devan SP@_ImVasu·
எனது ஆதரவு எடப்பாடியாருக்கு என்பவர்கள் உங்கள் **மாவட்டத்தை ** இங்கே பதிவிடுங்கள் 🫵 நாம் எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை ஒன்றாகப் பார்ப்போம்! இதன் அடிப்படையில் ஒரு ஆதரவு குரல் கடிதம் வாயிலாக தலைமைக்கு குடுக்க முடிவு செய்துள்ளோம் 💪 #WeStandWithEPS
தமிழ்
243
133
674
13.9K
Senthilkumar SK
Senthilkumar SK@cinemirugam·
@TVKVijayHQ தேவையே இல்லாம குளிர் அதிகமா உள்ள நாட்டுக்கு வேட்டி கட்டிட்டு போனாரு Mersal படத்துல.. கேட்டா தமிழன், அடையாளம்னு உருட்டுனார்.. வெயில் கொளுத்துற சென்னையில கோட் சூட் போட்டுட்டு வாரார் . வாழ்க்கையில எப்பவாச்சும் நேர்மையா இருந்திருக்காரா? எல்லாமே பிம்ப கட்டமைப்பு தான்?
Senthilkumar SK tweet media
தமிழ்
0
0
3
69
Kalyanasundaram
Kalyanasundaram@Kalyan1612·
இன்று கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தேன்!!
Kalyanasundaram tweet media
தமிழ்
70
509
2.8K
47.7K
Senthilkumar SK retweetledi
Nirmala Periyaswamy (நிர்மலா பெரியசாமி) M.A, B.Ed
அத்திக்கடவு அவிநாசி தந்தவர், வறண்ட பகுதிகளை எல்லாம் செழிப்பாக்கியவர், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கியவர்; இன்னும் பல காலத்தால் மறக்க முடியாத சாதனைகளைப் புரிந்த 'புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்களைப் பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறோம். #EPS
Nirmala Periyaswamy (நிர்மலா பெரியசாமி) M.A, B.Ed tweet media
தமிழ்
28
362
2K
27.5K
Senthilkumar SK retweetledi
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
Guys, Pandit has significant investment connections in Singapore and strong links with major investors, business leaders and even government circles. His role is not just symbolic or limited to giving suggestions he actively helps build investment opportunities for TN. Several innovative project ideas and investment concepts have come from Singapore and he has been acting as a bridge between leadership in Tamil Nadu and the relevant investors, officials, software companies and application based businesses here. He has strong networks not only in Singapore but also in Malaysia with many reliable sources and connections. His involvement is focused on bringing investments and development opportunities. Some integrated project models being discussed in Singapore could potentially be adapted for Tamil Nadu and he has been facilitating those connections. Diplomatic representatives from Singapore have reportedly been part of discussions with Vijay on multiple occasions, including attending the swearing in event. So this should not be turned into unnecessary controversy. The intention behind this is positive development, investment, and growth for Tamil Nadu. Pls don’t misinterpret it.
Meiyyanathan tweet mediaMeiyyanathan tweet mediaMeiyyanathan tweet media
English
95
266
1K
101.7K
Senthilkumar SK retweetledi
AbdulSamathu N - SayYesToWomenSafety
"ஏற்றுக் கொண்ட தலைமைக்கு உண்மையாய் நிற்போம்" 71 வயதில் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து, தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து சோதனைகளையும் எதிர்கொண்டு பீனிக்ஸ் பறவைப்போல @AIADMKOfficial ஐ காத்தவர் @EPSTamilNadu நினைவில் கொள்ளுங்கள். So Annn EPS தான் தலைமை. வெற்றிக்கு உழைப்போம்.!
தமிழ்
9
123
548
5.5K
Senthilkumar SK retweetledi
Velazhagan D - Say No To Drugs & DMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர், பாசமிகு அண்ணன் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தேன்..!
Velazhagan D - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
6
105
463
3.8K