Sabitlenmiş Tweet
Ram
5.7K posts

Ram retweetledi
Ram retweetledi

உத்திரப்பிரதேசம், ஹத்ராசில் யோகி ஆதித்யநாத் அரசு செய்ததை இங்கு விஜய் அரசு செய்திருக்கிறது.
பச்சை அயோக்கியத்தனம்! @TVKVijayHQ

தமிழ்
Ram retweetledi

#BREAKING || போக்சோ வழக்கில் தவெக பிரமுகர் கண்ணன் கைது...
#TVK #POCSOcase #Kannan #Newstamil #Newstamil24x7
தமிழ்
Ram retweetledi

தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை.
மேலும்,
நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம்.
நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை.
மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம்.
சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.
கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை.
சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை.
கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.
திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு...
எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?
பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?
தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.
தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?
இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்
Ram retweetledi

A video showing police officers laughing during a press conference on the Coimbatore child murder case has triggered backlash on social media. Users criticised the conduct by the officials as Tamil Nadu continues to react strongly to the brutal killing.
#coimbatore #tamilnadu #police #viral #socialmedia #pressmeet #outrage #crime
English
Ram retweetledi

என்ன அயோக்கியத்தனம் இது? @TVKVijayHQ
கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை அந்தச் சிறுமியின் தாயாருடைய ஒப்புதல் இல்லாமல் எரித்து முடித்திருக்கிறது காவல்துறை.
என்னையும், என் உறவினர்களையும் மருத்துவமனைக்கு உள்ளே விடவில்லை. எனக்கே தெரியாமல் குழந்தையின் உடலை எடுத்துச் சென்றுவிட்டார்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார் சிறுமியின் தாயார்.
தமிழ்
Ram retweetledi

அடுத்த ஒரு பெண் குழந்தை கற்பழிப்பு:
திருவண்ணாமலை அருகே 14 வயது இஸ்லாமிய பெண் குழந்தை - கடத்தி லாரியில் வைத்து கூட்டு பலாத்காரம் கற்பழிப்பு , தற்போது பெண் குழந்தை உயிருக்கு போராடி வருவதாக தகவல்.
தொடர்ந்து கரண்ட் கட் செய்வது தான் இரவு பெண் குழந்தைகளுக்கு பெரும் பாதுகாப்பின்மையாக உருவெடுத்துள்ளது. குற்றங்கள் தினம் தினம் அதிகரித்துள்ளது.
விஜய் வெளிய வந்து வாயை திறக்கவில்லை அவர் வீட்டை முற்றுகை இடுவது தான் ஒரே வழி.. நல்லா சின்ன பசங்களை ரீல்ஸ் போட்டு பொய் மூலம் ஏமாற்றி திரியலாம்.. மீடியாவை சந்தித்தால் உண்மை உடைய வாய்ப்பிருக்கிறது என தப்பி ஓடுகிறார்.
ஆனால் காவல்துறைக்கு இவர் தானே அமைச்சர்? பதில் சொல்லியே ஆக வேண்டும். கொஞ்சம் நஞ்சம் அல்ல கொடூரமாக குற்றங்கள் அதிகரித்துள்ளது.


தமிழ்
Ram retweetledi

தற்பொழுது சூலூழரில்.. நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம்.
#Sulur #WomenSafety #NTK #Seeman #TVKVijay

தமிழ்
Ram retweetledi

#தவெக MLA .. பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையை தனியா அழைத்து மிரட்டி கையெழுத்து வாங்கி இருக்கான்😡😡.
அந்த குழந்தையின் தாயை கூட இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் செய்து இருக்கிறான்.
இது அந்த கொலைகாரனை விட கொடூரமாக இருக்கான் அந்த தவெக MLA..
#TVKVijayFails
தமிழ்
Ram retweetledi
Ram retweetledi

இன்னொரு பெண் கொலை:
செய்யாறு அருகே 19வயது ஜீவ லட்சுமி என்ற பெண் கொலை..
விஜய் ஆட்சிக்கு வந்து 11நாளில் இன்றோடு 40 கொலைகள்.
இவ்வளவு கொலைகள் முன்பு தமிழகம் இருந்தது இல்லை. வாய் பேசாத பெண் ஆரம்பித்து 10 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை கற்பழிப்பு கொலை தினமும் அதிகரிக்க என்ன காரணம்? இது வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவு வேகமாக அதிகரிக்க காரணம் - நிர்வாக திறமையின்மை மட்டுமே..
விஜய் உரிய விளக்கத்தை மீடியா முன் வந்து கொடுக்க முடியாமல் தெரிந்து ஓடி ஒளிந்து தன் அல்லக்கைகள் வைத்து insta முழுவதும் பொய் பரப்பி ஆட்சி நடத்த முயற்சி செய்கிறார்.
தமிழ்

@Rollercaster123 Wonder ,whether he says the same thing ,if something like this happens to his daughter or kids in his family
English
Ram retweetledi
Ram retweetledi
Ram retweetledi
Ram retweetledi

Ram retweetledi

காலைல இருந்து Adv சரவணன், அரவிந்த் ராஜா, மாரிதாச இது Ai வீடியோனு ஒரு பொய்ய பரப்பி கேவலமா பேசிட்டு மூளை சலவை பண்ண விஜய் ரசிகர்கள வெச்சு ஒரு attention seeking பண்ணிட்டு இருந்தாங்க இப்போ பேச்சு மூச்சில்ல... இதே மாதிரி ஒரு ஆப்பாயில் அரசியல தான் பண்றீங்னு நாம data வோட பேசுறப்போ அதுக்கு பதில் சொல்லம நம்மள அவனே இவனே பேச வேண்டியது... இதனால தான் உங்கள Attention seeking half boil-னு சொல்றேன்.
காலையில ஒரு பொய்ய வெச்சிட்டு யார் யாரையோ கேட்டீங்க நான் உங்கள கேக்குறேன் " சோத்த தான் திங்கறீங்களா?" @rajakumaari
@saravofcl @AravindRajaOff @MaridhasAnswers
தமிழ்
Ram retweetledi

#BREAKING | கோவை சிறுமி படுகொலையால் தமிழ்நாடே கொந்தளித்துள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பில் குலுங்கி குலுங்கி சிரித்த காவல் அதிகாரிகள்!
#Kovai | #TnPolice | #Kalaignarseithigal
தமிழ்

@SelvaManohar28 Athu avangaloda favourite word brother.....adikkadi use pandraanga....
Eesti

தூக்கிட்டாங்க victim card uh 🤣 என்ன book எழுதி என்ன use? அதுல உங்கள பத்தி எதுவுமே தப்பா இல்ல! தேவ இல்லாம அவர லவ்டே*** னு சொன்னது நீங்கள்தான் 🤷♂️
Shalin Maria Lawrence@ShalinSpeaks
Not voting for NTK is resulting in abuse. Its good that I didn't vote for them.
தமிழ்
Ram retweetledi

இந்தாங்கடா ஒன்றுக்கு இரண்டு வீடியோ..
அது AI வீடியோ என்றால் இதில் சிரித்து நிற்பது யார் ? விஜய் மாமியாரா? டேய் ரூட் மாபியா - இப்படி பொய் பரப்புர.. இதில் அதே குழந்தை இறந்ததற்கு சிரித்துக் கொண்டே பேட்டி கொடுத்து கொண்டு திரியும் இது என்ன்? இதுவும் AI?
ஒரு பக்கம் குழந்தை அம்மா நடத்தை மீது அவதூறு பரப்புரனுக..
இன்னொரு பக்கம் இந்த போலீஸ் அதிகாரி R. V. Ramya Bharati சிரிப்பு AI சொல்லி தொரியுறானுக..
ஒரு ஜாம்பி கூட்டத்தை வலைத்தளத்தில் உருவாக்கி எதையும் பொய் சொல்லி சமாளிக்கலாம் என விஜய் திரிவது வெக்கக்கேடு..
தமிழ்







