மின்வெட்டால் மருத்துவமனையில் பாதிப்பு - நோயாளிகளுக்கு கைகளால் ஆக்சிஜன் செலுத்திய மருத்துவர்கள்
jayakumar
4.3K posts

மின்வெட்டால் மருத்துவமனையில் பாதிப்பு - நோயாளிகளுக்கு கைகளால் ஆக்சிஜன் செலுத்திய மருத்துவர்கள்

Nethu Nattathaaa Sulur Issues La Etho Twist Varuthu 😳😳😳🫡 @PrakazVijay_Of @CbeEastTvk @CbeCorp @RameshOffcl @VigneshTvkCbe @rajakumaari @imrajmohan @TVK_Dinshu

Super bro @saravofcl

"CM விஜய் வருத்தப்பட்டார்" "கோவை சிறுமி கொலை சம்பவம் - CM விஜய் வருத்தப்பட்டார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்" - அமைச்சர் விக்னேஷ் #kovaichildmurder #cmvijay #ministervignesh

கருத்தியல் ரீதியாக மரியதாஸ் மீது ஆயிரம் விமர்சனம்ங்கள் இருந்தாலும் எதிர்க்கட்சியின் IT wing செய்ய தவறியதை இந்த 10 நாள்களில் மரியதாஸ் செய்துக்கொண்டு இருக்கிறார்... வாழ்த்துக்கள் 💐

வேளாண்துறை அமைச்சராக பதவி ஏற்றபின் முதன்முறையாக கும்பகோணத்திற்கு வருகை தந்த அமைச்சர் வினோத்.. உற்சாக வரவேற்பளித்த மக்கள்.. #Kumbakonam | #MinisterVinoth | #TVK | #PolimerNews

This is completely fabricated, AI-edited video about a tragic child safety incident just to score political revenge against @TVKVijayHQ government. I watched the entire 3-hour press conference from start to finish. No senior officer especially someone with the record and experience of IG Ramya Bharathi would ever sit and laugh while talking about a horrific crime against a 10-year-old child. Strict action must be taken against these fake news factories! @tnpoliceoffl @chennaipolice_

"CM விஜய் வருத்தப்பட்டார்" "கோவை சிறுமி கொலை சம்பவம் - CM விஜய் வருத்தப்பட்டார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்" - அமைச்சர் விக்னேஷ் #kovaichildmurder #cmvijay #ministervignesh