Sabitlenmiş Tweet
நாகராஜ சோழன் MA MLA
33.9K posts

நாகராஜ சோழன் MA MLA
@karthick_aaron
மனுசன மனுசனா மதி.. அதுக்கு இடைஞ்சலா எது வந்தாலும் தூக்கி போட்டு மிதி..! Belongs to the Dravidian stock..💪🏼🖤❤️ DMK IT Wing Co-Ordinator Coimbatore South
Coimbatore, India Katılım Eylül 2013
2.1K Takip Edilen1.4K Takipçiler
நாகராஜ சோழன் MA MLA retweetledi

நாகராஜ சோழன் MA MLA retweetledi
நாகராஜ சோழன் MA MLA retweetledi
நாகராஜ சோழன் MA MLA retweetledi
நாகராஜ சோழன் MA MLA retweetledi

கேமராவோடு அலையும் தவெக எம்எல்ஏ... காலர் மைக் இல்லாமல் ஆய்வு இல்லை.. ரீல்ஸ் மோகத்தில் சட்டமன்ற உறுப்பினர்
#Tambaram #Sarathkumar #MLA #TVK #TamilNaduPolitics #PoliticalNews #ReelsControversy #SocialMediaBuzz #TopNews #Tamilnews #Newstamil24x7
தமிழ்
நாகராஜ சோழன் MA MLA retweetledi

"இப்படி பட்டவருக்கா அமைச்சர் பதவி..? சோலி முடிஞ்சு
அறந்தாங்கி பர்வேஸ் ஆடியோ..!" தற்குறிகள் ஆட்டம் ஆரம்ப ம்
@TVKVijayHQ
@lokbhavan_tn
தமிழ்
நாகராஜ சோழன் MA MLA retweetledi
நாகராஜ சோழன் MA MLA retweetledi

நாகராஜ சோழன் MA MLA retweetledi

"பிற துன்பம் தன் துன்பம் போல் எண்ணினான்னு #InstaReel போடுற #Sofamodel ஆட்சி இப்படிதான் இருக்கும்!🤦♀️
#TVKFails

தமிழ்
நாகராஜ சோழன் MA MLA retweetledi
நாகராஜ சோழன் MA MLA retweetledi
நாகராஜ சோழன் MA MLA retweetledi
நாகராஜ சோழன் MA MLA retweetledi
நாகராஜ சோழன் MA MLA retweetledi

நாகராஜ சோழன் MA MLA retweetledi

இன்றைய நாளின் தமிழ்நாட்டில் நடந்த சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள்!
மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று வாய் சவடால் விட்ட முதலமைச்சர் திரு.விஜய் இப்போது திருவாய் மலர வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
#TVKFails
தமிழ்
நாகராஜ சோழன் MA MLA retweetledi

என்ன நடத்துக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தெளிவாக விளக்கும் காணொளி இது. பெரும் உண்மையை ஒரு நடிகர் பேசியிருக்கிறார்.
இருந்தாலும் இதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் பதிவேற்றம் செய்யக்கூடாது எனத் தேடிப் பார்த்தேன். இதன் முழுக் காணொளி youtube ல் கிடைக்கவில்லை. AI மூலமாக தேடியபோது இதற்கான முழு காணொளியும் நீக்கப்பட்டுள்ளது என்னும் தகவல் கிடைத்தது.
அதேநேரம் Operation Dravida actor sivaji எனத் தேடச் சொல்லியது AI செயலி. அந்தப் பெயரில் தேடியபோது 8 வருடங்களுக்கு மேலான தெலுங்கு காணொளிகள் எல்லாம் கிடைக்கப் பெற்றன.
அவை அனைத்திலும் இந்த ஒரு விடயத்தை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். மிக நுட்பமான பார்வையையும் கொடுத்து, அவற்றை வகுப்பாகபே எடுக்கும் பல காணொளிகள் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் பார்த்தப் பிறகே இந்தக் காணொளியை பதிவு செய்கிறேன். நாம் ஒரு காணொளியைப் பதிவு செய்ய எத்தனை மெனக்கெடல் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு கூட்டம் மிக எளிதாக பல காணொளிகளையும் பொய்ப் பரப்புரைகளையும் மிக எளிதாக பெருங் கூட்டமாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
என்னத்த சொல்வது. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. குறைந்தபட்சம் ஒரு சிலராவது புரிந்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கையைத் தவிர வேறு இல்லை.
#இனியன்
தமிழ்
நாகராஜ சோழன் MA MLA retweetledi

நாகராஜ சோழன் MA MLA retweetledi
நாகராஜ சோழன் MA MLA retweetledi















