ANBU

15.9K posts

ANBU banner
ANBU

ANBU

@ltz_AnbuOffl

Tamilnadu, India Katılım Ağustos 2022
3.5K Takip Edilen1.6K Takipçiler
ANBU retweetledi
dravida sishu
dravida sishu@dravidasishu·
If this indeed happens, it will be a black mark on the @TVKVijayHQ govt and a poor start. There is no requirement for Admk rebel support to run this govt If TVK does win Trichy east in the next 6 months and assuming the tiruppatur mla is still not seated, they have 106 seats + speaker and the house has 233. TVK - 106 INC- 5 Left - 4 AMMK- 1 Speaker -1 ( tie break) Total 117 The govt cannot be defeated even if entire NDA, DMK, VCK, IUML vote against him. There is always a possibility that PMK or DMDK could abstain. VCK cannot hold hostage beyond a limit and that shouldn’t be the reason to bring in admk rebels 🤷‍♂️
Stalin SP@Stalin__SP

SP Velumany CV Shanmugam Vijayabaskar Kamaraj KC Veeramani Natham Viswanathan KP Anbalagan Sources say these are the names likely to feature in the cabinet list.

English
21
11
88
14K
ANBU retweetledi
ANBU retweetledi
Mu_Gu さむらい
Mu_Gu さむらい@anonymous4vjpk·
#Kallakurichi MLA Arulvignesh Visited Government Medical College/Hospital Yesterday
English
1
353
1.5K
22.4K
ANBU retweetledi
KGB
KGB@kgbias·
GCC has taken over the street lights on the Flyover opposite to Airport from Highways Department. Additional street lights will be fixed shortly @chennaicorp @CMOTamilnadu
KGB tweet media
English
16
45
277
40.5K
ANBU retweetledi
விருதுநகர் S.P.செல்வம் MLA
மாண்புமிகு முதல்வர் தலைவர் @TVKVijayHQ அண்ணன் அவர்களுக்கும், கழக பொதுச்செயலாளர், அமைச்சர் புஸ்ஸி N.ஆனந்த் MLA அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று சொந்த மண்ணான விருதுநகருக்கு வந்த என்னை அன்புடன் வரவேற்று, இன்று நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உற்சாகம் அளித்த அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், என் சிறம்தாழ்ந்த மனமார்ந்த நன்றிகள். “நான் உங்களுள் ஒருவன்” என்ற உணர்வோடு, இனி விருதுநகர் தொகுதியின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகளுக்கும் எப்போதும் துணையாக நிற்பேன் என்று உறுதியளிக்கிறேன். அனைவருக்கும் கெடா விருந்து அளிக்கப்பட்டது!🙏🏻 தளபதி Dr.S.P.செல்வம் MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர், தமிழக வெற்றிக் கழகம். #CMJosephVijay#VNRForTVK
விருதுநகர் S.P.செல்வம் MLA tweet mediaவிருதுநகர் S.P.செல்வம் MLA tweet mediaவிருதுநகர் S.P.செல்வம் MLA tweet mediaவிருதுநகர் S.P.செல்வம் MLA tweet media
தமிழ்
8
152
633
6.9K
ANBU retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
மக்களின் குரலுக்கு செவிசாய்த்து... திருவரங்கம் அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட திருவரங்கம் எம்எல்ஏ @RameshOffcl அவர்கள். மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி களத்தில் இறங்கி செயல்படும் எம்எல்ஏ அவர்களுக்கு பாராட்டுகள். 👏
தமிழ்
38
1.8K
6.6K
93.4K
ANBU retweetledi
priya
priya@PriyankaSmile01·
கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி வழங்கினார்..! @karurmathimas1 👌🏻
தமிழ்
0
369
1.2K
9.2K
ANBU retweetledi
Thinakaran Rajamani
Thinakaran Rajamani@thinak_·
Six (illegal) tenders worth Rs 3 crore have been cancelled, and action taken against officials - @comrade_rk @Arappor 👌
Thinakaran Rajamani@thinak_

.@Arappor’s @comrade_rk says the alleged malpractice of Chennai Corporation under the previous government still continues: Corporation is seeking to rent excavators (Rs 49.56 lakh) and other heavy machinery at a cost that exceeds their actual value. Contractor is given just one day. He doubts whether such contracts are fixed. Corporation ensures the tender value does not exceed a certain amount, above which they must seek approval from higher authorities. If six bulldozers are bought for the Perungudi dumping yard, why should the Corporation float six tenders, each valued at Rs 48.33 lakh, instead of a single tender, he asks. He doubts the machinery is being purchased for more than its market value. Corporation floats limited tenders enabling only particular people take part in this. He says these kinds of tenders can be floated only during natural calamities. @CMOTamilnadu

English
49
964
2.4K
294.8K
ANBU retweetledi
🌾கவிகண்ணா🌾
தவெக + விசிக + கம்யூனிஸ்ட்கள் + காங்கிரஸ் அதிகாரப்பூர்வ கூட்டணி அமைக்க வேண்டும்! திருச்சி கிழக்கு பொது தொகுதியில் அண்ணன் #திருமாவை வேட்பாளராக நிறுத்த வேண்டும்! அமைச்சரவையை பகிர்ந்து கொள்ள வேண்டும்!
தமிழ்
22
37
193
5.4K
ANBU retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
ஜெயிச்சவன விட தோத்தவனுக்கு தான் திருப்பி அடிக்கனும்ங்குற வெறியும் வீரியமும் வேகமும் அதிகமா இருக்கும்.... அதான் ஜெயிச்சாச்சேன்னு விர்ச்சுவல் வாரியர்ஸ் யாரும் அசால்ட்டா இருந்துட வேண்டாம்..இனிமே தான் தீவிரமா இயங்கனும்.. அரசோட நலத்திட்டங்கள கொண்டு போய் சேர்க்கனும்...அதே சமயம் நமக்கு எதிரா வர்ற அவதூறுகளையும் சமாளிக்கனும்.. மறக்க வேண்டாம்..தோத்தவனுக்கே பலி வாங்கும் வெறி அதிகமாக இருக்கும்...
தமிழ்
18
435
1.2K
21K
ANBU retweetledi
விஜய் ரசிகை #TVK
சோழிங்கநல்லூர் எம்எல்ஏ👌🔥🔥 #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
22
1.1K
5.4K
245K
ANBU retweetledi
Vj Sriram ( உ.ஸ்ரீ )
செய்தியாளர்களுடன் உரையாடிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர். அதிமுக விவகாரம், சட்டமன்றத்தில் விவிலிய வாசகங்களை குறிப்பிட்டது, சட்டமன்ற நேரலை முடிவு, எம்.ஜி.ஆருடனான அனுபவங்கள் என நிறைய பேசினார். #Secretariat #TN
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
2
86
480
28.6K
ANBU retweetledi
Sarathkumar
Sarathkumar@sarath0828·
Clean and Green Sustainable Tambaram தாம்பரம் சட்டமன்ற தொகுதி மக்கள் கோரிக்கைகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ச.பாலசந்தர் ஐஏஎஸ் அவர்களை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன் தாம்பரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக மக்களுக்கு செய்ய வேண்டிய பல்வேறு திட்ட பணிகள் குறித்து கலந்து ஆலோசித்தோம் மக்களுக்கு உதவிட அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டுகோளும் விடுத்தேன் #cleanandgreensustinabletambaram
Sarathkumar tweet mediaSarathkumar tweet mediaSarathkumar tweet mediaSarathkumar tweet media
தமிழ்
21
503
2.4K
54.9K
ANBU retweetledi
ANBU retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
தற்போது 🔔 : தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டார் அண்ணன் @TVKVijayHQ ! கார் ஜன்னலை திறந்து கையை அசைத்து விட்டு சென்றார் 😃🖐️
தமிழ்
26
1.3K
8.3K
240.7K
ANBU retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
இன்று 📽️ : அண்ணன் @TVKVijayHQ, குறுவை நெல் சாகுபடி மற்றும் முக்கிய அணிகள், நீர்நிலைகளில் உள்ள நீர் இருப்பு நிலவரம் குறித்து வேளாண்மை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். @TVKPartyHQ
Prakash Vijay@PrakazVijay_Of

தற்போது 🔔 : அண்ணன் @TVKVijayHQ வேளாண்மை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் !

தமிழ்
0
228
599
19.7K
ANBU retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
வீடியோ 📽️ : டாபி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திருமதி மல்லிகா சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் லட்சுமி வேணு ஆகியோர் இன்று (15.06.2026) அண்ணன் @TVKVijayHQ -வை சந்தித்தனர் ! @TVKPartyHQ | #CMJosephVijay
Prakash Vijay@PrakazVijay_Of

இன்று 📽️ : தலைமைச் செயலகத்தில் அண்ணன் @TVKVijayHQ, TAFE நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திருமதி மல்லிகா சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் லட்சுமி வேணு ஆகியோர் சந்தித்தபோது, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசித்தர் !

தமிழ்
5
372
1.3K
41.4K