𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️

20.6K posts

𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ banner
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️

𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️

@martiin_DMK

திமுக தகவல் தொழில்நுட்ப அணி/ Civil Engineer/Belongs to the Dravidian Stock/Member of DMK🌅🖤❤️/Suriya Fan💎🖤

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம் Katılım Ağustos 2017
5.8K Takip Edilen6K Takipçiler
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Advocate sidique
Advocate sidique@sidique_dmk·
வெட்கம் கெட்ட காங்கிரஸ் ஜென்மங்கள்!! இராகுல் காந்தியை பப்பு, பப்பு என்று இந்தியா முழுவதும் எள்ளி நகையாடியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏற்க்க முடியாது என்று இந்தியா முழுவதும் இருந்த முன்னணி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினர். அவர்களில் சிலர்…. *குலாம் நபி ஆசாத் * கபில் சிபல் * ஜோதிராதித்ய சிந்தியா * ஜிதின் பிரசாதா * ஆர்பிஎன் சிங் * மிலிந்த் தேவ்ரா * அமரிந்தர் சிங் * அஷ்வனி குமார் * ஹிமந்த பிஸ்வா சர்மா * ஜி.கே. வாசன் * டாம் வடக்கன் * எஸ்.எம். கிருஷ்ணா * பிரியங்கா சதுர்வேதி * சஞ்சய் ஜா சீண்ட ஆள் இல்லாமல் தன்னந்தனியாக தனித்து விடப்பட்ட அனாதை காங்கிரஸ் மானத்தை காப்பாற்றியது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தியாவில் எந்த காங்கிரஸ் கட்சி காரனும் சொல்ல பயந்ததை உடைத்து எறிந்து, இந்த நாட்டின பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியை முன் மொழிந்தவர் எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான தலைவர். தமிழ்நாட்டில் செத்துப்போன காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுத்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள். காங்கிரஸ் கட்சியின் கொடியினை கூட ஏற்ற ஆள் இல்லாமல் கேட்பாரற்று கிடந்தது தமிழ்நாடு காங்கிரஸ். . மந்தையில் படுத்து உறங்கும் மாடுகளின் எண்ணிக்கை கூட அதிகம். யார் தயவில் யார் துணை முதலவர் ஆனது ? கதர் சட்டைகளின் எண்ணிக்கையை விட அறிவாலய வாசலில் கழட்டிவிடும் செருப்புகளின் எண்ணிக்கை அதிகம். திமுக என்கிற ஒரு கட்சி இல்லை என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் புதைத்த இடத்தில் ஆலமரம் வேரூன்றி வளர்ந்து நிற்கும். ஓடுகாலி காங்கிரஸ் துரோகி காங்கிரஸ் உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்யும் மாணிக்கம் தாகூர் , அட்டக்கத்தி புல் தடுக்கி பயில்வான் பிரவீன் சக்கரவர்த்தி போன்ற கூமுட்டைகள் அமைதியாக இருப்பது காங்கிரஸ்க்கு நல்லது. ஒரே நேரத்தில் பழைய சோறையும் தின்னும் , சூடு சோறையும் தின்னும் , பதவி கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் தின்னும் காங்கிரஸ் எங்கள் திராவிட இயக்கத்தின் பெருமைமிகு தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொள்கை வலிமையை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? எங்கள் கொள்கைத் தந்தை பெரியார் சொன்னதை இடையில் கொஞ்ச காலம் விட்டு விட்டோம். பெரியாரின் கட்டளையை நிறைவேற்றுவோம். காங்கிரஸை ஒழிப்போம் தமிழ்நாட்டில் 1000 அடி குழி தோண்டி கொள்கையற்ற சுயநல காங்கிரஸை புதைப்போம். @amutharasan_dmk
தமிழ்
8
75
177
4K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை! உத்திர பிரதேச பாணியில், கோவையில் பாலியல் கொடுமை செய்து, கொல்லப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் தாயின் சம்மதம் இல்லாமல் தகனம். இந்தியாவை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் கொலையிலும் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக உடல் எரியூட்டப்பட்டது. x.com/ThanthiTV/stat…
தமிழ்
58
569
978
43.4K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Raj Vimal
Raj Vimal@vimalra25355990·
ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டு முன்னணி ஊடகங்களில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு ரகசிய விருந்து கொடுத்துள்ளார்! அதில் கலந்து கொண்ட பேராசான் பத்திரிகையாளரிடம் திமுக பலமிழந்து விட்டது! நாங்கள் திமுக கதையை முடித்து விட்டோம் என்று சொல்லி சிரித்தாரம்! அந்த ஆடியோ அறிவாலயம் வந்து இருப்பதாக தகவல்!
தமிழ்
35
240
891
42.4K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Professor JD🍷🕶️🎧
Professor JD🍷🕶️🎧@DStock_Warrior·
24 மணி நேரத்துல இந்த பெண் கைது செய்யப்படுவாரா?? கைது செய்யப்பட்டு இதுக்கான பதில் ரீல்ஸ் @DMKITwing -ல இருந்து வருமா? @arivalayam @dmk_youthwing @ITWreports @mkstalin @Udhaystalin x.com/SiluvaM_/statu…
தமிழ்
83
338
553
30.1K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
இசை
இசை@isai_·
தற்குறிகளுக்கு தெரிந்த மாற்றம் இதுதான். பெற்ற தாய்க்கு தெரியாமல் குழந்தையின் உடலை எரிப்பது. நீயெல்லாம் மனசனே கிடையாது @TVKVijayHQ 🤮
இசை tweet media
தமிழ்
3
183
238
1.9K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Raj Vimal
Raj Vimal@vimalra25355990·
பனையூர்பாபு,ஷானவாஸ், பாலாஜி இவர்களுக்கு மீண்டும் சீட்டு கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதால் இவர்களுக்கு தரவில்லை!சிந்தனை செல்வனை காட்டுமன்னார் கோயிலிருந்து தோற்க வேண்டும் என்பதற்காக செய்யூருக்கு மாற்றினார் பேராசான்!இதெல்லாம் ஆதவ் அர்ஜுனா போட்டு கொடுத்த திட்டம்!
தமிழ்
21
268
797
20.9K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
இசை
இசை@isai_·
இந்த மிக்சரை தின்றுக் கொண்டிருப்பது உங்கள் கோட் கோபல் 😴
இசை tweet media
தமிழ்
26
347
992
8K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கைது #SunNews | #POCSO | #TVK
Sun News tweet media
தமிழ்
118
2.7K
4.7K
98.8K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
கொள்கைப்பிடிப்பு வெளியேற்றங்கள் தொடரும் !
Panaiyur Babu MLA@PanaiyurBabu

தோழர்களுக்கு வணக்கம், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் பங்கு அளப்பரியது. ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அண்ணன் எழுச்சித்தமிழர். புரட்சியாளர் அம்பேத்கரின் "கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்" என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு, சாதி வெறி மற்றும் மத வெறி சக்திகளை அடையாளம் கண்டு அவர்களைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியல் களத்திலேயே அவருக்கு நிகர் யாருமில்லை என்றுதான் நான் முழுமையாக நம்பினேன். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிவகுத்தேன். கடந்த 2007-ஆம் ஆண்டு முதன்முதலில் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு அறிமுகமானேன். அப்போதிருந்து எனது அரசியல் பயணம் அண்ணனோடு தொடங்கியது. வெவ்வேறு அரசியல் இயக்கங்களில் செயலாற்றிக் கொண்டிருந்த 5000-க்கும் மேற்பட்ட தம்பிமார்களை ஒருங்கிணைத்து, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, அவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தேன். இயக்கத்தில் நான் ஆற்றிய பணியை அங்கீகரித்து, 2009-ஆம் ஆண்டு ‘இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் துணை செயலாளர் பொறுப்பை அண்ணன் அவர்கள் எனக்கு வழங்கினார்; அந்தப் பணியைத் திறம்படச் செய்தேன். ஊடகங்கள் நமது இயக்கத்தையும், நமது தலைவரின் குரலையும் இருட்டடிப்புச் செய்து ஓரங்கட்டப் பார்த்தபோது, இதனை எதிர்கொள்ள இயக்கத்திற்கென்று ஒரு தனி ஊடகம் உருவாக வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அப்போது, ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியை நிறுவும் முக்கியப் பொறுப்பைத் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார். அதனை ஏற்று, அதன் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்து, அனைத்து ஒளிபரப்புத் தளங்களிலும் அது தடையின்றி வெளிவரச் செய்து, வெளிச்சம் தொலைக்காட்சியைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய்ச் சேர்த்தேன். இதனை தொடர்ந்து 2016-ல் ‘ஊடகப் பிரிவின்’ முதன்மைச் செயலாளர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது; அதிலும் சிறப்பாகப் பணியாற்றினேன். அதன் தொடர்ச்சியாக, 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. நான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்திலும், எனது செய்யூர் தொகுதியிலும் மக்கள் பணிகளைத் திறம்படச் செய்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டமன்றத்திலும் தொகுதியிலும் நான் நிறைவேற்றிய எண்ணற்ற மக்கள் பணிகளில், வரலாற்றில் நிலைத்து நிற்கும் சில முக்கியச் சாதனைகளை மட்டும் இங்கே நினைவுகூர விரும்புகிறேன். சட்டமன்றத்தில், ஆதி திராவிடர் மக்களின் உரிமைக்காக நமது இயக்கத்தின் சார்பாக நான் முன்வைத்த பல முக்கிய கோரிக்கைகள் செயல்வடிவம் பெற்றுள்ளன. பரமக்குடியில் சாதி எதிர்ப்பு சுயமரியாதைப் போராளி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு மணிமண்டபம், ஆதி திராவிடர் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிய அடையாளங்களை நீக்கியது, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம், அய்யா பெருந்தலைவர் எல். இளையபெருமாள் அவர்களுக்குச் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கம் மற்றும் சர்வதேச தரத்தில் எம்.சி. ராஜா மாணவர் விடுதி புதிய கட்டிடம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டலாம். எமது இக்கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து, அவற்றை அரசாணைகளாக மாற்றித் தந்த மாண்புமிகு மேனாள் முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன். @nakkheeranweb @ThanthiTV @polimernews @sathiyamnews @bbctamil @news7tamil @NewsTamilTV24x7 @NewsJTamil @News18TamilNadu @vikatantv

தமிழ்
58
451
1.5K
24K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
பொய் சொன்ன விஜய்! அம்பலப்படுத்திய தவெக அமைச்சர்! #TVKFails
தமிழ்
38
1.6K
3K
42.7K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இதுக்கெல்லாம் லீகல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரொம்ப கஷ்டம் @DMKLegalWing x.com/SiluvaM_/statu…
தமிழ்
184
666
1.3K
48.7K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Prakash
Prakash@Hereprak·
திமுக தன்னார்வலர்கள் அணி னு ஒன்னு உருவாக்குங்க... ஆயிரக்கனக்கான உடன்பிறப்புகள் வருடகணக்கில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஓடிக்கிட்டு இருக்காங்க தலைவரே @mkstalin @Udhaystalin @arivalayam
Prakash tweet media
தமிழ்
12
67
175
1.4K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
The Federal
The Federal@TheFederal_News·
A video showing police officers laughing during a press conference on the Coimbatore child murder case has triggered backlash on social media. Users criticised the conduct by the officials as Tamil Nadu continues to react strongly to the brutal killing. #coimbatore #tamilnadu #police #viral #socialmedia #pressmeet #outrage #crime
English
285
2.4K
4.8K
295.2K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"சிஎம் சார் அந்த சிறுமியின் உயிரை உங்களால் கொடுக்க முடியுமா..? 300 கோடி ரூபாய் தயாரிப்பில் ரீல்ஸ் தயாரிச்சு ஆட்சிக்கு வந்தாங்க” - தவெக அரசு மீது முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சனம் #appavu #TVKVijay#dmk #kovaigirlissue
தமிழ்
100
646
1.6K
76K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அடுத்த ஒரு பெண் குழந்தை கற்பழிப்பு: திருவண்ணாமலை அருகே 14 வயது இஸ்லாமிய பெண் குழந்தை - கடத்தி லாரியில் வைத்து கூட்டு பலாத்காரம் கற்பழிப்பு , தற்போது பெண் குழந்தை உயிருக்கு போராடி வருவதாக தகவல். தொடர்ந்து கரண்ட் கட் செய்வது தான் இரவு பெண் குழந்தைகளுக்கு பெரும் பாதுகாப்பின்மையாக உருவெடுத்துள்ளது. குற்றங்கள் தினம் தினம் அதிகரித்துள்ளது. விஜய் வெளிய வந்து வாயை திறக்கவில்லை அவர் வீட்டை முற்றுகை இடுவது தான் ஒரே வழி.. நல்லா சின்ன பசங்களை ரீல்ஸ் போட்டு பொய் மூலம் ஏமாற்றி திரியலாம்.. மீடியாவை சந்தித்தால் உண்மை உடைய வாய்ப்பிருக்கிறது என தப்பி ஓடுகிறார். ஆனால் காவல்துறைக்கு இவர் தானே அமைச்சர்? பதில் சொல்லியே ஆக வேண்டும். கொஞ்சம் நஞ்சம் அல்ல கொடூரமாக குற்றங்கள் அதிகரித்துள்ளது.
Maridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
68
1.6K
2.6K
53.2K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
எலெக்ஷன் அப்போ கலெக்ஷன்க்கு மட்டும் இப்படி ரெடியாகி வீடியோ போட்ட influencer தற்குறிகள். யாராவது பாத்தீங்களா?
Black Panther tweet media
தமிழ்
18
982
1.7K
23.2K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
மெட்ராஸ் பையன்
அடபாவிங்களா என்னடா அம்மாவுக்கே தெரியாம எரிச்சி இருக்கீங்க... என்னடா மறைக்குறீங்க 😡
தமிழ்
28
761
1.2K
22.4K
𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️ retweetledi
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
தலைமைச் செயலகத்திலிருந்து தப்பி ஓடிய விஜய் அன்று 41 பேர் மரணத்தின் போது தப்பி ஓடினார் இன்று குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு குறித்து கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பி ஓடுகிறார்
தமிழ்
87
332
587
6.2K