பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran

11.6K posts

பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran banner
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran

பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran

@prasath_g

#தமிழ் | #அண்ணா | #கலைஞர் | #வேள்பாரி | Software | Dravidian Stock

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம் Katılım Mart 2009
3.8K Takip Edilen759 Takipçiler
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
டீ
டீ@teakkadai1·
டீ tweet media
QME
10
195
727
13.5K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
கடைசில மிதிச்சான் பாருங்க மிதி😂😂
தமிழ்
23
775
2.2K
30.9K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
பரம்பொருள்
போட்டியே ரெண்டு பேருக்கு நடுவுலதான். ஒன்னு - காங்கிரஸ் இன்னொன்னு - விசிக Sofa Model அரசுக்கு அதிகமாக முட்டுக் குடுப்பது யார் என்பதில்.. 👏👏👏
தமிழ்
7
80
257
2.1K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இதுவே திமுக ஆட்சியா இருந்தா இந்நேரம் ஆடி இருப்பான்.🔥
Dr.Aravind Raja tweet media
தமிழ்
63
1.1K
3.8K
35.4K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
குழந்தையை பறிகொடுத்த தாய் காறித்துப்புவது போல் அரசைக் கேள்வி கேட்கிறார். அனேகமாக அடுத்து அந்தப்பெண்ணை இதே போல நாறடிக்க தயாராகும் இந்த விர்ச்சுவல் வெறிகும்பல்
Michel@Michel_Offl

கோவையில் நடந்த சம்பவத்தில் கைதானவர் தீவிர கருணாநிதி தொண்டன் என்பது அவர் வீட்டில் வைத்திருந்த புகைப்படம் வைத்து தெரிய வந்தது

தமிழ்
7
157
292
7.6K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியில் ஓடும் லாரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை லாரி ஓட்டுநர் அவரது மனைவி மற்றும் கிளீனர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தமிழ்
20
571
884
22.3K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
நான் திமுககாரன் என்பது என் உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில் எல்லோருக்கும் தெரியும். திமுகவுக்கு ஆதரவாக நிறைய whatsapp status வைத்துள்ளேன். அவ்வப்போது திமுகவை எதிர்ப்பு தெரிவித்து ஏதாவது status வைக்கும் போது கூட நீயா இது நம்பவே முடியவில்லை. பரவாயில்லை தப்பு செஞ்சாலும் தட்டி கேட்குற என்று சொல்லி கடந்து போய் விடுவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக தவெக அரசின் விஜயின் கையாலாகாத செயல்பாட்டை விமர்சித்து status வைத்தால் விஜயை அப்படி எல்லாம் சொல்லாத. உனக்கு எதுக்கு அரசியல்? அரசியல் பேசாம வேலையை பாரு. உன்னோட பேசுனதே தப்பு. Block பன்றேன். நீயெல்லாம் என்னோட சொந்தம்னு சொல்லாத.. என்ற ரீதியில் ஏகப்பட்ட எதிர்ப்பு. நெருங்கி பழகிய நண்பர்களே block செஞ்சுட்டானுங்க. விஜய் உருவாக்கி வைத்திருப்பது பஜ்ரங் தளத்தை விட கொடூரமான ஒரு cult group. சிறு பொறி போதும். இந்த கும்பல் கலவரத்திற்கு தயாராக இருக்கிறது. என்னவாக போகிறதோ தமிழ்நாடு..
தமிழ்
33
433
1.2K
29.1K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கஞ்சா போதையில் மனைவியை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார் கணவர்
தமிழ்
19
272
444
25K
🅿️𝓮𝓻𝓲𝔂𝓪𝓻𝕯𝖗𝖆𝖛𝖎𝖉𝖆𝖗
முதலில் கட்சியினர் அனைவரையும் ஈகோ பார்க்காம ஒருவரை ஒருவர் ஃபாலோபேக் பண்ணுங்க மக்களே . இது நம்ம அனைத்து முன்னாள் அமைச்சர்களும் இறங்கி வாங்க - இணைவோம் வெல்வோம் !
தமிழ்
28
79
226
2.3K
Selvan🖖
Selvan🖖@RogueDravidian·
இரண்டு தெரு தள்ளி இருக்க மனைவியோட சொந்தகார பொண்ணு, நல்லா படிக்கிற ஆள். அந்த பொண்ணோட அம்மா கிட்ட, என் மனைவி, விஜய் ஏன் ஆட்சிக்கு வந்தப்புறம் பெண்களுக்கு எதிரா நடக்கிற குற்றங்களுக்கும் வாயே திறக்க மாற்றார்னு கேட்டு இருக்காங்க. அந்தம்மாவும் விஜய்க்கு தான ஓட்டு போட்டு இருக்காங்க. அவங்க நேரா போய் பொண்ணு கிட்ட சொல்லிட்டாங்க. அந்த பொண்ணு உடனே என் மனைவிக்கு phone பண்ணி, "உங்களுக்கு என்ன தெரியும் விஜய பத்தி, அவர் இப்படி, அப்படி, அவர் செய்றதுக்கு எல்லாம் காரணம் இருக்கும்னு கத்தி இருக்கு. தங்கச்சி மாதிரி close-ஆ பழகுற பொண்ணு இப்படி பேசுதேனு அதிர்ச்சி என் மனைவிக்கு. கொஞ்சம் கோவத்துல, "பெண்கள் பாதுகாப்பு இல்ல data இல்லாம பேசிட்டு ஜெயிச்ச ஆளு இப்ப பேசலாமல. அதுமட்டும் இல்லாம, எவனோ ஒருத்தனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இப்ப நீ எதுக்கு பரிச்சைட்கு படிக்கிறத விட்டுட்டு இதுக்கு phone பண்ணி சண்டை போடுற"னு கேட்டுருங்கங்க. அதுக்கு அந்த பெண், "நான் இப்ப நீங்க பேசுறத எல்லாம் நான் record பண்ணிட்டு தான் இருக்கேன். நீங்க நாளைக்கு இதை நினைச்சி feel பண்ணுவீங்க"னு சொல்லி இருக்கு. My wife has stopped speaking to her after that psychotic behavior from that girl. The upsetting thing is that kinda behaviour is very unlike her. இதுக்கு முன் திமுக, அதிமுக சொந்தக்காரர்கள் சாதாரணமா ஒருத்தரை ஒருத்தர் tease பண்ணிட்டு போய்டுவாங்க. But what Vijay has is a cult that would shun their own family and friends for him.
தமிழ்
63
632
1.6K
89.8K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Baashhu
Baashhu@Baashhu·
யப்பா மெய்யாளுமே இவனுக Chat GPT கிட்ட கேட்டுத்தான் சொல்லிருக்கானுகப்பா @sooriyen
Baashhu tweet media
Thanthi TV@ThanthiTV

``மின்தடைக்கு இதுதான் காரணம்’’ ``தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும் சில பகுதிகளில் உள்ளூர் அளவிலான மின்தடை ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள்: உள்ளூர் மின் தேவை அதிகரிப்பால் பியூஸ் போவது மழை, காற்று, இடி போன்ற வானிலை நிலத்தடி மின்கம்பி பழுதுகள் ஜம்பர் கட் மற்றும் மின்கம்பி துண்டிப்பு துணை மின்நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் டிரிப்பிங் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதிகளில் அதிக நுகர்வோர் சுமையால் ஏற்படும் உபகரண அழுத்தம் மரக்கிளைகள் மின்கம்பிகளைத் தொடுதல் மற்றும் வெளிப்புற சேதங்கள் திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்கான மின்விநியோக நிறுத்தம்’’ - மின்சாரத் துறை விளக்கம் #MinisterNirmalKumar #CurrentCutIssue #Tvk #TnCurrentCutIssue #Thanthitv

தமிழ்
22
667
1K
42.6K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்! இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம். ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்! புதிய வரலாற்றை எழுதுவோம்! @Udhaystalin @dmk_youthwing
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
581
2.6K
6.8K
168.4K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Ramya Subramanian
Ramya Subramanian@RamyaDpalani·
That’s it ? You’re a journalist. Ask questions to the ruling government. What kind of journalism is this ? Is it not your responsibility to cover news and report what is happening. Like one of us you are tweeting your views. Being a journalist is quite easy I guess.
Akshita Nandagopal@Akshita_N

One of the biggest reasons behind the downfall of the DMK govt was crimes against women and children, TVK has to prioritise law and order and set a clear example from the very beginning

English
43
302
903
20.3K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
Law and Order was maintained perfectly during the DMK regime. It was pure propaganda that DMK did not maintain it. We lost the elections due to several reasons and this isn’t one of them. If people of TN had thought so, then ADMK would’ve won, certainly not TVK. The problem here is how absolutely clueless and apathetic TVK leadership is about Law and Order
Akshita Nandagopal@Akshita_N

One of the biggest reasons behind the downfall of the DMK govt was crimes against women and children, TVK has to prioritise law and order and set a clear example from the very beginning

English
317
373
1.4K
396K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தின் சட்ட-ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டது.." -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் #SunNews | #TVKVijay | @Udhaystalin
Sun News tweet media
தமிழ்
201
1.6K
3.8K
69.1K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
விஜய் கட்சி நிர்வாகி தாராபுரம் தன் உணவகத்தில் வேலை செய்யும் ஏழை கூலி பணி பெண்ணை அடித்து காது செவுடாக ஆக்கியுள்ளான். தன் கணவனை இழந்த நிலையில் வறுமை காரணமாக கூலி வேலை செய்து உழைத்து போராடிவரும் ஒரு பெண் மீது கை வைக்க திமிர் எங்கே இருந்து வருகிறது இந்த TVk நிர்வாகிக்கு? இது தூய சக்தியா? ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே அடாவடியை ரவுடிதனத்தை ஏழைகள் தொட்டு தொழிற்சாலை வரை காட்ட தொடங்கியிருக்கானுங்க இந்த சினிமா பைத்தியங்கள்.. கைது செய்யாமல் புகார் கூட எடுக்காமல் காவல் துறை சலாம் போடுவது வெக்கக்கேடு.
தமிழ்
36
941
1.4K
18.3K
பிரசாத் குணசேகரன் | Prasath Gunasekaran retweetledi
Govi Lenin
Govi Lenin@lenin_govi·
Tamilnadu Now: காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும்?
தமிழ்
131
1.2K
3.5K
127K