Dr.Pollachi.V.Jayaraman
351 posts

Dr.Pollachi.V.Jayaraman
@PVJOfficial
Deputy Speaker ,Tamilnadu legislative assembly. Secretary-AIADMK Election Wing, DistrictSecretary -Tiruppur City. ' அன்பால் அறம் செய் '
Pollachi, India Katılım Haziran 2019
104 Takip Edilen2K Takipçiler

பொள்ளாச்சி மண் , தமிழகத்தின் நல்லாட்சியை இரு கரம் கூப்பி வரவேற்கிறது.
வேளாண் பெருங்குடி மக்கள், தங்கள் தலைமை விவசாயியை , வரவேற்கிறார்கள்! மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களே வருக! வருக !
தமிழ்

பொல்லாங்கு பேசும் @mkstalin அவர்களே, என் கேள்விக்கு என்ன பதில்? .நான் காத்துக்கொண்டு இருக்கிறேன். I am waiting!

தமிழ்

சட்டசபையில் கேள்வி எழுப்பினால் வெளிநடப்பு செய்வதும், பொது வெளியில் கேள்வி எழுப்பினால் வெளியேற சொல்வதும், @mkstalin அவர்களின் ஆற்றல் எத்தகையது என்பதை தெளிவாக காட்டுகிறது. #zero_leader_Stalin
தமிழ்

மக்கள் மன்றத்தில், ஒரு பெண்மணி கேட்கும் கேள்விக்கு பொறுமையுடன் பதில் சொல்லும் அளவுக்கு கூட பக்குவம் இல்லாத @mkstalin அவர்களை எதிர்க்கட்சி தலைவராக பெற்றது தமிழகத்தின் துர்பாக்கிய நிலை!
தமிழ்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, வளம், வளர்ச்சியை உறுதி செய்யட்டும். மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம்!
#ஆளட்டும்_அதிமுக_வாழட்டும்_தமிழகம்
தமிழ்

#EPS4TN #EPS2021 #AIADMK
இன்று தேர்தல் பரப்புரையை துவங்கும் மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
நாளை நமதே!
தமிழ்








