
siva
16.8K posts





அன்றும் இன்றும்! #TVKFails

இப்போ ஏதாவது வாய தொறந்து பேசுமா?🤧


#WATCH | "பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை.." -விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி #SunNews | #VCK | #Thirumavalavan


Coming from a sitting DMK MP . The deep state is deeper than you think .

இவிங்கள யாராவதுபாத்திங்களா..



கோவையில் நடந்த சம்பவத்தில் கைதானவர் தீவிர கருணாநிதி தொண்டன் என்பது அவர் வீட்டில் வைத்திருந்த புகைப்படம் வைத்து தெரிய வந்தது


முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்! #ARMurugadoss | #Vijay | #CMVijay



சுமார் 5 வருஷமா கல்வி அமைச்சரா இருந்தீங்களா @Anbil_Mahesh?? ஆனா ஒரு வருஷம் கூட இப்படி ஒரு புள்ளைய உங்க ஆட்சில பார்த்ததே இல்ல!! போதைக்கு அடிமையான பிள்ளைகள் வரிசையா மாண்டு போனதைத்தான் பார்த்திருக்கேன்!! ஆனா ஆட்சிக்கு வந்து அமைச்சரா ஆகி முழுசா ஒரு மாசம் கூட ஆகல, பாத்து கத்துக்கோ!









