R Sasikumar - Say No To Drugs & DMK

5.7K posts

R Sasikumar - Say No To Drugs & DMK banner
R Sasikumar - Say No To Drugs & DMK

R Sasikumar - Say No To Drugs & DMK

@sasiitcbe

Coimbatore, India Katılım Ocak 2017
2.4K Takip Edilen6.5K Takipçiler
R Sasikumar - Say No To Drugs & DMK
விரலில் வைப்பது மை மட்டுமல்ல உங்களது உரிமை தலைவன் என்பவன் கஷ்டப்படும் காலங்களில் உதவ வேண்டும் ...... S.P. Velumani Team spv
தமிழ்
0
4
9
70
R Sasikumar - Say No To Drugs & DMK
திமுக ஆட்சிக்கு ஒரு மாற்று ஆட்சி அதிமுகவே....... கல்யாணசுந்தரம் S.P. Velumani @highlight Team spv
தமிழ்
0
4
7
72
R Sasikumar - Say No To Drugs & DMK
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி திமுக 91 வார்டு மாநகராட்சி கவுன்சிலர் மு.ராஜேந்திரன் அவர்கள் கழக தலைமை நிலைய செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன். S P Velumani முன்னிலையில் கழகத்தில் இணைத்துக் கொண்டார் Team spv
R Sasikumar - Say No To Drugs & DMK tweet mediaR Sasikumar - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
2
10
96
R Sasikumar - Say No To Drugs & DMK
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் கழக தலைமை நிலைய செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் S.P. Velumani அவர்கள் ஆலந்துறை பகுதியில் (09-04-2026) காலை வாக்கு சேகரித்த போது
R Sasikumar - Say No To Drugs & DMK tweet mediaR Sasikumar - Say No To Drugs & DMK tweet mediaR Sasikumar - Say No To Drugs & DMK tweet mediaR Sasikumar - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
2
4
57
R Sasikumar - Say No To Drugs & DMK
ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து இனிதே துவங்கப்பட்டது Team spv
R Sasikumar - Say No To Drugs & DMK tweet mediaR Sasikumar - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
3
9
62
R Sasikumar - Say No To Drugs & DMK
கொங்கு மண்டல திமுகவில் அதிருப்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யுவராஜ் அவர்கள் அதிமுகவில் இணைத்துக் கொண்டார் கருமத்தம்பட்டி நகராட்சி துணை தலைவர் யுவராஜ் காங்கிரஸ் கட்சியை விலகி நிர்வாகிகளுடன் கழக தலைமை நிலைய செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் @SPVelumanicbe அவர்களின் தலைமையில் இணைத்துக் கொண்டார் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #AIADMKITWINGOFL #ADMK_CBE_SOUTH #TeamSPV "
R Sasikumar - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
0
2
10
84
R Sasikumar - Say No To Drugs & DMK retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
297 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
தமிழ்
42
381
537
5K
R Sasikumar - Say No To Drugs & DMK
#மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #AIADMKITWINGOFL #ADMK_CBE_SOUTH #TeamSPV
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK@AIADMKITWINGOFL

தமிழகத்தை வாட்டும் அராஜகக் குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்து, அஇஅதிமுகவின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநாட்டிட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் இன்று முதல் ஆரம்பம். வாரிசு அரசியலை வீழ்த்துவோம்! வளமான தமிழகத்தை மீட்டெடுப்போம்! #EPSfor2026 #Vote4AIADMK

QHT
1
11
15
99
R Sasikumar - Say No To Drugs & DMK retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
JUST NOW | நெல்லை: மூலைக்கரைப்பட்டியில் 17ஆம் தேதி கொல்லப்பட்ட விவசாயியின் மகள் விபரீத முடிவு #NellaiNews #News18TamilNadu
தமிழ்
12
465
703
50.6K
R Sasikumar - Say No To Drugs & DMK
#மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #AIADMKITWINGOFL #ADMK_CBE_SOUTH #TeamSPV "
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK@AIADMKITWINGOFL

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் , 5 ஆண்டு விடியா ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை அடியோடு சீர்குலைத்த @mkstalin மாடல் திமுக அரசைக் கண்டித்து @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் #தமிழகம்_மீட்கும்_போராட்டம் சென்னையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் , தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்று, விரைவில் திமுக ஆட்சி வீழப் போவதற்கான அடித்தளமிடும் முழக்கங்களை எழுப்பினர். #PackUpStalin #ByeByeStalin

QHT
0
11
18
84
R Sasikumar - Say No To Drugs & DMK
நிர்வாகத் திறனற்ற விடிய திமுக ஆட்சியை கண்டித்து அஇஅதிமுக கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம் செஞ்சிலுவை சங்கம் நாள் 17.03.2026 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தலைமை K அண்ணாமலை முன்னாள் மாநிலத் தலைவர் பாஜக முன்னிலை S.P வேலுமணி கழகத் தலைமை நிலைய செயலாளர். கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #AIADMKITWINGOFL #ADMK_CBE_SOUTH #TeamSPV
R Sasikumar - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
1
19
36
458
R Sasikumar - Say No To Drugs & DMK
தேர்தல் தேதி அறிவித்தவுடன் தோல்வி பயத்தில் திமுகவின் கையாலாகாத கொத்தடிமைகள் தொண்டமுத்தூர் தொகுதி - தாலியூர் பேரூராட்சி மகளிர் மாநாடிற்கு சென்ற புதுபாளையம் பகுதி மக்கள் - வீட்டின் குடி தண்ணீர் குழாய் இணைப்பு Dummy (துண்டித்த) சாதனை படைத்த Dummy Dmk கு வாழ்த்துக்கள் தேர்தல் அறிவித்த பின் அதுவும் ஞாயிற்று கிழமைகளில் வேலை பார்த்த தாலியூர் பேரூராட்சி வாழ்த்துகள் நடவடிக்கை எடுக்குமா? மாவட்ட நிர்வாகம் @highlight @EPSTamilNadu @SPVelumanicbe . @mkstalin @CollectorCbe @Cbe_Dist_Police @weluvcoimbatore @CbeCorp @satyenaiadmk @VigneshSubbian @simplicitycbe @polimernews
R Sasikumar - Say No To Drugs & DMK tweet mediaR Sasikumar - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
1
23
43
603
R Sasikumar - Say No To Drugs & DMK
தொண்டாமுத்தூர் தொகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு பொதுக்கூட்டங்கள் இப்ப தெரியுதா அதிமுக பலம் அண்ணன் தான் SPV அண்ணன் மட்டும் தான் கொங்கு மண்டலம் அண்ணன் SPV அவர்களின் கோட்டை #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #AIADMKITWINGOFL #ADMK_CBE_SOUTH #TeamSPV
R Sasikumar - Say No To Drugs & DMK tweet media
தமிழ்
1
52
156
1.7K