Satheesh Kumar

9.3K posts

Satheesh Kumar banner
Satheesh Kumar

Satheesh Kumar

@satheesh_klm

Cricket 🏏| Music 🎶| Travel 🌴| Photography 📷 Tamizhan 💪 | அரசியல் பழகு தமிழா..!

Tamil Nadu, India Katılım Ocak 2015
944 Takip Edilen130 Takipçiler
Satheesh Kumar retweetledi
Voice for TVK
Voice for TVK@Itz_MahiVFC·
Breaking News Rs 400 crore corruption officer Kasi suspended! - Electricity Department. Next, ten rupees minister
English
145
1.1K
5.7K
125.6K
Satheesh Kumar retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!
தமிழ்
2.2K
10.6K
37.2K
1.5M
Satheesh Kumar retweetledi
TVK For TN
TVK For TN@tvkfortnppl·
அய்யா செங்கோட்டையன் அவர்களின் வெற்றி அறிவிக்கப்பட்டது... இவர் நமக்கு பெரும் பலம் சேர்த்தார். ❤️💛❤️ @KASengottaiyan #TVKVijay‌HQ
TVK For TN tweet media
தமிழ்
0
2
7
79
Satheesh Kumar retweetledi
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
மக்கள் கடுமையான அதிருப்தியில் இருந்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. விஜய் மீதான மக்களின் ஆதரவு வெளிப்படையாக தெரிகிறது. முதல் சுற்றுகளின் இந்த எண்ணிக்கை சில இடங்களில் மாறலாம். பெரும்பாலும் மாறுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் களத்தில் வேலை பார்த்தவர்கள்.
Arulmozhivarman tweet media
தமிழ்
8
53
267
5.4K
Satheesh Kumar retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில் போலீசார் குவிப்பு
தமிழ்
1
18
94
1.6K
Satheesh Kumar retweetledi
VoiceOfAndhra
VoiceOfAndhra@VoicesOfAndhra·
வெற்றி உறுதிசெய்யப்பட்டது, விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துகள் 🔥 #TVKVijay#TVKVijay‌HQ
தமிழ்
0
7
39
554
Satheesh Kumar retweetledi
King STR❤️💛TVK
King STR❤️💛TVK@King_STR_·
சி ஜோசப் விஜய் என்னும் நான் 🔥🔥 #TVKVijay
தமிழ்
0
3
6
167
Satheesh Kumar retweetledi
David
David@Davidtvk27·
திருச்சி மேற்கு தவெக வேட்பாளர் ஜி ராமமூர்த்தி தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை.
தமிழ்
0
2
2
248
Satheesh Kumar retweetledi
Vaagai News
Vaagai News@vaagaimedia·
தவெக முன்னிலை நிலவரம்! தற்போதைய நிலவரப்படி தவெக முன்னிலை வகிக்கும் தொகுதிகள்: பெரம்பூர் ராயபுரம் திருச்சி மேற்கு #TNElections | #TNElections2026 | #ElectionResults | #TNElectionResults | #TNAssembly | #AssemblyElection | #AssemblyElectionResult | #ElectionResultUpdate | #DMK | #ADMK | #TVK | #TVKVijay | #NTK
தமிழ்
0
3
10
2.3K
Satheesh Kumar retweetledi
𓃰ᎢᏙᏦ メ 𓆩Ᏼᴀʟᴀ𓆪 𓃰
நாம் தமிழர் நடத்திய கருத்து கணிப்பு: Men : ~1 Cr Women : ~1.8 Cr Overall : ~2.8Cr Vote percentage: ~35-60% Estimated seats :~220 பயிற்சி முடிவடைந்து சட்டசபைக்கு செல்லும் தம்பிகள் ❤️ வாழ்த்துகள் @Saattaidurai அண்ணா
தமிழ்
20
212
1.3K
48.7K
Satheesh Kumar retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
தமிழ்
2.4K
12.9K
40.4K
2.3M
Satheesh Kumar retweetledi
Venkatramanan Mathiyalagan
Polimer cooked both national parties 🤣🤣🤣 Dead Ra!!
English
4
174
1.1K
41.5K
Satheesh Kumar retweetledi
TVK பெருந்துறை தொகுதி
திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தவெக கொங்கு மண்டல தேர்தல் கண்காணிப்பாளர் அக்கா திருமதி @V_SathyaBama சத்தியபாமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..🙏❤️ #TVK #தவெக #தமிழகவெற்றிகழகம்
TVK பெருந்துறை தொகுதி tweet media
தமிழ்
0
2
3
602
Satheesh Kumar retweetledi
Sathyabama
Sathyabama@V_SathyaBama·
தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி 🙏🏻
TVK பெருந்துறை தொகுதி@TvkSatheesh

திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தவெக கொங்கு மண்டல தேர்தல் கண்காணிப்பாளர் அக்கா திருமதி @V_SathyaBama சத்தியபாமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..🙏❤️ #TVK #தவெக #தமிழகவெற்றிகழகம்

தமிழ்
0
2
18
533
Satheesh Kumar retweetledi
TVK பெருந்துறை தொகுதி
தவெக தனித்து போட்டி 234 தொகுதி யும் வெற்றி நமதே வாக்களிப்பீர் விசில் சின்னம் #TVKVijay
TVK பெருந்துறை தொகுதி tweet media
தமிழ்
0
2
2
25