

sekardev
1.6K posts










இன்று பிறந்தநாள் காணும் திரு.ராகுல் காந்தி @RahulGandhi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! சனாதன ராஷ்டிராவை அமைக்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளைச் சிதைக்கும் சாதிய - மதவாத சங்பரிவார் சக்திகளை வீழ்த்தும் அறப்போரில் தாங்கள் வெற்றிவாகை பெற வாழ்த்துகிறோம். அந்தக் களத்தில் சிறுத்தைகள் என்றென்றும் துணை நிற்போம்! தொல்.திருமாவளவன் நிறுவனர் - தலைவர் விசிக








பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!
