Subramani

1.4K posts

Subramani

Subramani

@subramaniksb

Software Engineer for Dot Net

Chennai Katılım Ocak 2014
46 Takip Edilen23 Takipçiler
Subramani
Subramani@subramaniksb·
@niranjan2428 24 rupees vantha yena varala na yena . Poya nee vera
Español
0
0
0
26
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
Folks we have a good news! 10 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தாருக்கு வழங்கப்படும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு என தகவல் எண்ணெய் நிறுவனங்கள் வருமானவரித் துறையுடன் இணைந்து தரவுகளை திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்
தமிழ்
205
290
1.1K
128.8K
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
Thats a huge start. 15% of whole TN tasmacs will be shut down in 2 weeks..
TVK Virtual Warriors HQ tweet media
English
66
1.6K
6K
77.4K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி 1/2
தமிழ்
196
4.2K
18.5K
705.9K
Subramani
Subramani@subramaniksb·
People across TN, especially the next generation of voters,are observing how Dravidian political leaders respond to TVK. Vijay will become a bigger icon by 2031. He will be the Chief Minister no doubt and in the upcoming election, political leaders across TN will face huge losses
English
0
0
0
31
Subramani
Subramani@subramaniksb·
@annamalai_k Bro , sikiram new political party start panunga nan vanthu join pananum!
Filipino
0
0
0
477
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, அடுத்த கட்டமான, கல்லூரிக் கல்வியை நோக்கி முன்னேறவுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும், என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். திறமைகளுக்கும், கனவுகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகியிருக்கும் இந்த காலத்தில், தாங்கள் விரும்பும் துறையில் கல்வி கற்று, சமுதாயத்திற்கு பயனுள்ள சாதனையாளர்களாக உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். தேர்வில் எதிர்பார்த்த முடிவை பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம். தோல்வி என்பது முடிவு அல்ல; அது இன்னொரு முயற்சிக்கான தொடக்கம். நம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒவ்வொரு மாணவரின் எதிர்காலமும், சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்
160
2K
12.8K
290.7K
Subramani
Subramani@subramaniksb·
@DocRGM_ People elected not only for Kolathur's entire tamilnadu. So as per your point he defeated is right
English
0
0
1
1.5K
Dr Ranjan
Dr Ranjan@DocRGM_·
Govt School in Kolathur. And the People of Kolathur defeated CM Stalin in his own constituency.
English
219
1.4K
6.3K
481.5K
Subramani
Subramani@subramaniksb·
@JJEbenezer1 Tondiarpet Sivaji nagar 6,7,8th Street la unga money Olunga distribute pana maatanga Anna.
Indonesia
0
0
0
15
J.J.Ebenezer -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஆர்.கே.நகர் தொகுதி எனது தத்துப் பிள்ளை என்று பெருமிதத்தோடு குறிப்பிடும் நம்முடைய தமிழக முதல்வர் அவர்கள், தனது நீண்ட கால அரசியல் பயணத்தை மக்களுடன் பகிர்ந்து எனக்காக வாக்கு சேகரித்த தருணம்... #ஸ்டாலின்_தொடரடும் #தமிழ்நாடு_வெல்லடும் #DMKWinningBig
J.J.Ebenezer -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaJ.J.Ebenezer -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaJ.J.Ebenezer -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaJ.J.Ebenezer -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
2
8
10
429
Subramani
Subramani@subramaniksb·
@MarieWilson_TVK Rk nagar Sivaji nagar makkaluku patta vaangi tharinga nanga vote podurom . Division 41,38 ?
Eesti
0
0
0
28
Dr N. Marie Wilson
Dr N. Marie Wilson@MarieWilson_TVK·
மக்களின் சேவகனாக கொள்கை தலைவன் வழியில் என்றும் நான்! #mariewilson #votefortvk
Dr N. Marie Wilson tweet mediaDr N. Marie Wilson tweet mediaDr N. Marie Wilson tweet mediaDr N. Marie Wilson tweet media
தமிழ்
6
141
573
4.1K
Subramani
Subramani@subramaniksb·
@AusCGChennai Eating non-vegetarian food on Tamil New Year is not part of our tradition. While it may not matter to many Tamil people, our mothers usually don’t accept it during prayer time 🤗
English
0
0
0
31
R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK
வரிசை எண்ணில் மட்டுமில்லை… வாகை சூடுவதிலும் நாமே முதலிடம்… வாக்கு ஒரு உரிமை மட்டும் இல்லை… அது ஒரு தீர்ப்பு! விடியா அரசின் ஆட்சிக்கு முடிவுகட்டும் தீர்ப்பளிப்போம்…! இரட்டை இலைக்கு வாக்களிப்போம்…! @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @prof_vinodkumar #EPSfor2026 #Vote4AIADMK #rknagar #rknagarneedsrsr #RKநகர்_இரட்டைஇலை_கோட்டை
R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
12
146
491
4.3K
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்.  இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.    ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!   வாகை சூடும் வரலாறு திரும்புகிறது! நல்லதே நடக்கும்!  வெற்றி நிச்சயம்!
தமிழ்
1.7K
9.3K
27.5K
1.4M
Premallatha Vijayakant
Premallatha Vijayakant@PremallathaDmdk·
தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம்! 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, நான் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். மக்கள் நலன் மற்றும் முன்னேற்றத்தை முன்னிறுத்தி, எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒற்றுமையே வெற்றி! மக்கள் வெற்றியே எங்கள் இலக்கு! வாக்கு உங்கள் சக்தி, மாற்றம் எங்கள் பொறுப்பு! #SecularAlliance #மதச்சார்பற்ற_கூட்டணி #VoteForDMDK #MakkalKural #Campaign2026
Premallatha Vijayakant tweet mediaPremallatha Vijayakant tweet media
தமிழ்
32
63
240
43.7K
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
எட்டாவது முறையாக இராயபுரம்….
DJayakumar tweet media
தமிழ்
326
247
1.7K
85K
Subramani
Subramani@subramaniksb·
@IndianOilcl 25 days for booking and delivery 12 days , total 37 days. Don't lie
English
0
0
3
316
Indian Oil Corp Ltd
Indian Oil Corp Ltd@IndianOilcl·
Reports claiming changes in LPG refill booking timelines are incorrect. There is no change in the existing timelines (25 days in urban areas / 45 days in rural areas), and LPG supplies remain adequate across the country. Please rely only on official sources and avoid panic booking. #LPG #FactCheck #EnergySecurity #StayCalmIndia Read More: pib.gov.in/PressReleasePa… @HardeepSPuri @PetroleumMin @neerajmittalias @secretary_moPNG @ChairmanIOCL @sahneyas
English
308
397
1.9K
159.8K
Subramani
Subramani@subramaniksb·
@PetroleumMin 25 days for booking and 12 days for delivery. So , a total of 37 days need to wait for a single gas in urban areas.
English
0
1
0
389
Ministry of Petroleum and Natural Gas #MoPNG
Clarification: LPG Refill Booking Timings Reports circulating in sections of the news and on social media about changes in LPG refill booking norms are incorrect. There is no change in LPG refill booking norms. • Minimum gap between two refill bookings remains:  – 25 days in urban areas  – 45 days in rural areas • These timelines continue as per existing guidelines. Please, avoid panic booking. There is adequate LPG availability to meet demand. Read more: pib.gov.in/PressReleasePa… @HardeepSPuri @Secretary_MoPNG @IndianOilcl @BPCLimited @HPCL
Ministry of Petroleum and Natural Gas #MoPNG tweet media
English
920
2.4K
7.1K
534K
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
அடேய் @realDonaldTrump எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாரு. இவ்ளோ நாளா தாக்கு புடிச்சிட்டு இருந்துச்சு. இன்னைக்கு மொத்தமா முடிச்சு விட்டுட்டானுக. Peak ல 40% positive ல இருந்துச்சு. இப்போ over all negative 1.65%. #StockMarket #Nifty
Bo Suzuki tweet media
தமிழ்
23
8
111
14.2K
Subramani retweetledi
CA Vivek Khatri
CA Vivek Khatri@CaVivekkhatri·
Who made this video?
English
8
43
388
82.3K