Sudarshan

70 posts

Sudarshan

Sudarshan

@Sudarshanselva

chennai Katılım Ağustos 2011
297 Takip Edilen16 Takipçiler
Sudarshan
Sudarshan@Sudarshanselva·
@devpromoth Ungala mathi youtubers and arasiyal vimarsagargalum oru mukkiya kaaranam...
Indonesia
0
0
2
532
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
திமுக கூட்டணியின் இந்த தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்...
தமிழ்
1.4K
36
612
167.6K
Sudarshan
Sudarshan@Sudarshanselva·
@praddy06 You missed. " we are going to sign a executive order"
English
0
0
2
1.6K
Tamil Nadu Weatherman
Tamil Nadu Weatherman@praddy06·
To make america great again, all products to be made in America including Balli muttai, Kulfi. Kancheepuram saree, Kolam mavu etc. Thank you for your attention DJT.
Tamil Nadu Weatherman tweet mediaTamil Nadu Weatherman tweet media
English
19
36
506
68.7K
Sudarshan
Sudarshan@Sudarshanselva·
@BrianNJMAGA @TrumpUpdateHQ Actually we don't need your relationshipa at all. usa should come out of sick mentality and selfishness. Initially venisula then iran and now russia. Who th hell u r to decide all this where to buy nd not
English
0
0
0
66
Sudarshan
Sudarshan@Sudarshanselva·
Voice of commons. Westands with Aadhav arjuna ❤️
Aadhav Arjuna@AadhavArjuna

ஆயிரம் கைகள் மறைத்தாலும்…! 'அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன். தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன். தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள். கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும்… ஆதவ(ன்) மறைவதில்லை!

English
0
0
1
90
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
சீமான் என்றதும் உங்கள் நினைவிற்கு வருவது...
தமிழ்
422
25
265
32.8K
Sudarshan
Sudarshan@Sudarshanselva·
@tnrags I think your view on this issue is absolutely right.
English
0
0
0
14
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
🟣 தலித் தலைவர்களுக்கு திமுகவிலும், திமுக ஆட்சியிலும் powerful பொறுப்புகள் கிடைக்கும் சூழ்நிலை இருந்திருந்தால், திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஆரம்பித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 🟣 பா. ரஞ்சித்தை மட்டம் தட்டுவதற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் கருப்பு-சிவப்பு சங்கிகள் திருமாவை ஆதரிக்கின்றனர். திருமா, திமுகவை எதிர்த்தால் இதே கூட்டம் ரஞ்சித் மீது தற்போது காட்டும் வன்மத்தை விட அதிகம் காண்பிக்கும். @thirumaofficial @beemji
தமிழ்
65
134
513
33.8K
Sudarshan
Sudarshan@Sudarshanselva·
@praddy06 Yes. Cheranmahadevi in nellai dist. got non stop heavy rain from last night. Came to native from chennai yesterday.. Witnessing 2nd flood within 15 days..
English
0
0
2
353
Tamil Nadu Weatherman
Tamil Nadu Weatherman@praddy06·
Sambhavam started in south Tamil Nadu (Kanyakumari, Tirunelveli and Thoothukudi). Next 48 hrs it is going to be non-stop rains. Manjoali hills and Kodayar catchment needs to be watched. Manimuthar & Papanasam dam both will be surplus. Expecting 30-50 cm rainfall in Manjolai hills
English
76
329
2.1K
263.2K
Gnanashekar
Gnanashekar@Gnanashekar·
@Sudarshanselva 10th Street power is getting restored, they were fixing some branches when I was there
English
1
0
0
20
Gnanashekar
Gnanashekar@Gnanashekar·
Just met Ms. Padmavati, asst engineer from EB team. Wonderful on-ground work done by Ma'am and the entire team. Power restoration is carefully monitored and attended in MCN Nagar, Anand Nagar and the surroundings 💕👌 Great efforts, please convey the regards @TRBRajaa @TANGEDCO_Offcl #ChennaiFloods2023 #Thoraipakkam
English
2
0
3
518
Sudarshan
Sudarshan@Sudarshanselva·
Cheeka sir, Pitch is supporting for pacer.. My opinion is Shami should have included instead of guldeep yadav #staraikelugal
English
0
0
0
0
Sudarshan
Sudarshan@Sudarshanselva·
@itisprashanth Paapanasam, manimuthaaru dam, maancholai estate, kutralam, paalaruvi( aariyangavu-kerala near border)
हिन्दी
0
0
0
0
Sun Pictures
Sun Pictures@sunpictures·
Can you guess the location of the Second Look of #SARKAR ?
English
1.1K
4.2K
14.9K
0
Sudarshan
Sudarshan@Sudarshanselva·
@KNVofficial2 Chevappa irukratha yellam thakkali satni nu sollava Pola...
Eesti
0
0
1
0
Sudarshan
Sudarshan@Sudarshanselva·
@Kys_in @hyandal It is showing Ur sick mentality.. what hapn in the 19th over??
English
1
0
0
0
Shah
Shah@shahtwits_·
@hyandal Delhi should promptly sponsor a one way ticket to Mars for Vijay Shankar. #DDvsCSK
English
1
0
0
0
Shah
Shah@shahtwits_·
Delhi can't win this match as long as Chennai is playing with 13 players. 11 players + the umpire + Vijay Shankar #CSKvDD
English
0
0
2
0
Harbhajan Turbanator
Harbhajan Turbanator@harbhajan_singh·
தமிழா இது உன்னுடைய புத்தாண்டு சோகங்கள்,துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதிய பாதை பிறக்கும் புது விடியல் பார்க்க காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேரட்டும் உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தாய்மொழியாய்க் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ்
919
5.3K
28.1K
0
Sudarshan
Sudarshan@Sudarshanselva·
@Mlakcreddy Thambi, we all not drinking cauvery water. And also cauvery is not ur water as supreme court told.
English
0
0
0
0