AsTro Hakuna 🇮🇳
27.9K posts

AsTro Hakuna 🇮🇳
@triplephd
Doing the right thing is not the problem. Knowing what the right thing is, that's the challenge.



Hummus from a local vendor. Uses Olive oil from a single farm in California.....

என்னோட #strategy இதான், ஏற்கனவே சொன்னது போல் அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பதவி அண்ணாமலை அவர்கள் மேற்பார்வையில் தமிழக பிஜேபி தலைமை இப்படி கொண்டு சென்றால் 2029 ல் மூன்றாவது இடத்திற்கு மோதி பார்க்கலாம் இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாளை விஜய் கூட்டணி அரசு செய்யும் தவறுகள் திமுக முன் வைக்கும் அரசியல் பொறுத்து களம் மாறும் அப்போது அண்ணாமலை கட்சி தலைவராக வேண்டும் ஏன் என்றால் இங்கே இருக்கும் vck காங்கிரஸ் எல்லாம் அமைச்சர்கள் அவர்கள் நோக்கம் ஒன்று மத்திய பிஜேபி அரசை குறை செல்வது மட்டுமே அதே போல் விஜய் CM உதயா எதிர்கட்சி தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் என்று இருந்தால் தான் 2031 தலைமை போட்டிக்கு சரியானது அது வரை சிதைந்து போன கட்சியை சீர் செய்வது அண்ணாமலையின் ஆட்கள் பார்த்து கொள்வார்கள், இது தான் சரியான வியூகம் ஆனா இது எதுவும் நடக்காது இங்க உள்ள பொறாமை கூட்டம் நடத்த விடாது 😂😂












Salt Lake, West Bengal: The statue installed with the 'Biswa Bangla' logo in front of Vivekananda Yuba Bharati Krirangan in Salt Lake has been removed








