Vignesh 🇪🇸 TVK 🇪🇸

61.6K posts

Vignesh 🇪🇸 TVK 🇪🇸 banner
Vignesh 🇪🇸 TVK 🇪🇸

Vignesh 🇪🇸 TVK 🇪🇸

@vigneshwolverin

Loyal Thalapathy fan❤️| Virtual Warrior 👑

Bengaluru, India Entrou em Şubat 2017
762 Seguindo355 Seguidores
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"திமுகவால் ஜீரணிக்க முடியல.. ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசுகிறார்" - தரவுடன் பேசிய டி. என் ரகு | PTD #PuthiyathalaimuraiTV #DigitalDecode #MKStalin #DMK #TVK #CMVijay
தமிழ்
53
346
1.3K
31.5K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
கடத்தப்படும் குழந்தைகளை எளிதில் கண்டுபிடிக்க ஒரு ஐடியா சொல்றார் 👏👏👏
தமிழ்
26
541
1.4K
22.6K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Priyanshhh🤫
Priyanshhh🤫@heypriyanshere·
மாற்றம் எங்கனு கேக்குற திமுககாரனுக்கு , திமுக இல்லனாலே அது மாற்றம் தான்னு தெறில பாத்தியா 🤣
Priyanshhh🤫 tweet media
தமிழ்
5
325
1.3K
8.9K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Surendar
Surendar@ScorpionSu58042·
திமுக அதிமுக எனும் மலைமுழுங்கிகள் 🤦🏽🤦🏽🤦🏽
Surendar tweet media
தமிழ்
10
546
1.5K
13.2K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Monkey
Monkey@Animalofficiall·
யாரையுமே நம்பல...✋️🛑 ஆதவ் - VCK நிர்மல் குமார் - BJP செங்கோட்டையன் ஐயா - ADMK ஜான் ஆரோக்யசாமி - வேறு கட்சி ஆலோசகராக இருந்தவர் இப்டி TVK-வில் இணைந்த நிறைய பேர் எதோ ஒரு கட்சில முன்னாடி இருந்தவங்கதா இவங்கலாம் TVK-வில் இணைறப்ப ஏகப்பட்ட விமர்சனம் பண்ணாங்க சிலபேர் ஆலோசகர் சரியில்ல, strategy தப்பா இருக்கு, கட்சில இவங்க ஆதிக்கம் இருக்கு அவங்கள ஓரம் கட்றாங்கன்னும் விமர்சனங்கள் வந்தது ஆனா எனக்கு யார் சொன்னதையும் நம்பலாமா வேண்டாமாங்கறத தாண்டி...நா நம்பனது ஒரே ஒருத்தர... என் தளபதிய... என்ன சுத்தி இருக்கறவங்க கிட்டயும் 2026 தேர்தலுக்கு அப்றம் முடிவு பண்ணலாம்...அதுவரைக்கும் தளபதியையும் அவரோட தலைமையையும் மட்டும் முழுசா நம்புவோம்னு சொன்னேன் நானும் அப்டிதான் இருந்தேன் கடைசில 25- 30% ஓட்டு & எதிர்க்கட்சிங்கற நிறையபேரோட உச்சபட்ச எதிர்பார்ப்பையே மீறி ஜெயிச்சாரு என் தலைவன் விமர்சனம் பண்ணவங்கெல்லாம் அமைதி ஆயிட்டாங்க இப்ப அடுத்து அதிமுக MLA வந்து இணைறப்பயும் விமர்சனம் பண்றாங்க இது குதிரை பேரம் - இனிமே தூயசக்தினுலா சொல்லாதீங்கன்னு சொல்றாங்க என்னோட தலைவன் ADMK-ல இருக்க MLA-க்கு minister பதவி தரன்னு சொல்லிருந்தாலே சின்ன சின்ன கட்சி office-க்கு நடக்காம சுலபமா strong govt அமச்சுருக்கலாம் ஆனா இடதுசாரிபக்கம் போனாரு...போனப்பயும் ADMK-க்கு minister பதவி தரல...Resign பண்ணிட்டு திருப்பியும் தேர்தல்ல நின்னு மக்கள் சக்திய முடிவு பண்ண விட்றாரு...இதுதான் ஜனநாயகம் இந்த அளவு நேர்மை இதே நிலைமைல வேற கட்சி ஆட்சி அமச்சுருந்தா பண்ணினுப்பாங்கலானா சத்தியமா இல்ல நமக்கு தேவ சமரசமே இல்லாத நிலையான நல்ல ஆட்சி. எந்த அளவுக்கு பெரும்பான்மை இருக்குமோ அந்த அளவுக்கு strong ஆ கொடுக்கலாம். அதுக்காக ஜனநாயகரீதியா என்ன பண்ணாலும் ok அததாண்டி யார கட்சில சேத்துக்கராரு யாருக்கு பதவி தராரு இதெல்லாம் அவரோட விருப்பம். அதுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கணும் வாய்ப்பு கொடுத்து பாத்து சரிவரலனா கேள்வி கேட்டு விமர்சனம் பண்றதுல ஒரு நியாயம் இருக்கு மத்தபடி இந்த குதிரைபேரம்னு விமர்சனம் பண்றவனையும் சரி நீங்க தூயசக்தி இல்லன்னு சொல்றவனையும் சரி மக்கள் ஒரு பொருட்டா கூட மதிக்காம கடந்துதா போவாங்க ஊரே ஒண்ணு சேந்து விமர்சனம் பண்ணப்பயே விஜய் கூட இருந்த மக்கள், இப்ப ஒரு தூய ஆட்சி குதிரை வேகத்துல நடந்துட்டு இருக்கறத பாத்துட்டு இன்னும் எத்தன மக்கள் கூட நிக்க வருவாங்கன்னு நா சொல்லி தெரியனுமா என்ன ! அதும் தளபதிலா இந்த மாதிரி வெத்து வேட்டு விமர்சனத்த கண்டுக்க கூட மாட்டாரு நதி போல அவரோட வேலைய செஞ்சுட்டு போயிட்டே இருப்பாரு அவருக்கு அரசியலும் தெரியும் ஆட்சியும் தெரியும்....
தமிழ்
29
351
1.1K
47.3K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Vignesh
Vignesh@vignesh_1718·
“234 constituencies, 234 symbols!” This is what Mr Savukku Shankar said before election. Remember this before you believe everything he says. Take his narrative with a pinch of salt. #TVK
English
13
201
623
8.1K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Arun Vijay
Arun Vijay@AVinthehousee·
In the political chessboard, Chief Minister Vijay has delivered a CHECKMATE 🔥🔥🔥 108 SEATS Not numbers enough to form a government on their own. But hidden within those numbers was @CMOTamilnadu’s political Chanakya strategy. When the 2026 election results came out, political circles calculated that “TVK cannot rule independently.” It was only with the support of Congress , VCK , Muslim League & Communists that Vijay touched the Chief Minister’s chair. But only after that did the political chess game quietly begin The trust vote arrived A split erupted within the AIADMK The EPS faction stood against him While the Velumani – C.V. Shanmugam faction shifted towards Chief Minister Vijay. Support from 25 MLAs.Shockwaves inside the AIADMK camp, the political ground itself trembled. What happened next? District Secretary posts were stripped Disqualification petitions were filed Anger exploded within the AIADMK And in the very next moment, a rain of resignations followed Sathyabama walked out Jayakumar switched sides Maragatham Kumaravel joined And now Isakki Subbiah’s dramatic move Not one by one alonethe doors opened in succession From the AIADMK fortress, political strength slowly began moving towards the TVK camp 💪🏻 These 4 resignationsare not just numbers,They are the doors that opened Chief Minister Vijay’s path towards an absolute majority. The Assembly strength,which was 234, dropped to 229.The majority mark fell to 116. And that is exactly where Chief Minister Vijay’s Chanakya strategy becomes visible. Now,even without Communist support, the government can continue to remain stable. Without noise ,Without conflict,Without breaking the alliance the political arithmetic has silently changed. The two Communist parties that once provided outside support have now been pushed into a position where they are no longer politically indispensable. What if a few more MLAs switch sides? What if by-elections arrive? What if those constituencies are captured too? Then,the name “coalition government” will disappear, and a “complete TVK government”will emerge. Influential faces like Isakki Subbiah turning towards TVK is not an ordinary signal. It is the answer to the question: “Where is the next political power center?” Chief Minister Vijay did not speak loudly… But he silently changed the numbers. The alliance has not broken… But the need for it has reduced In politics, some victories are not won on stage… They are created through silent moves. @CMOTamilnadu 🔥💪🏻
Arun Vijay tweet media
English
60
165
1.1K
68.2K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
அக்கா கிட்னி திருடிய ப்ளாஸ்ட் பன்னிடுச்சு 😂😁😜
தமிழ்
13
302
983
11K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
D P T
D P T@DPTlus·
கரூர் ல Jananayagan Shooting எடுத்தாங்கன்னு பச்சையா பொய் பரபுன்ன அயோக்கியன் இவன். இவன் பேச்ச கேட்டுட்டு நச நசன்னு..போங்கடா அங்கிட்டு!🤦🏻‍♂️🤦🏻‍♂️😤😤
D P T tweet media
தமிழ்
19
480
1.2K
13.4K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Raxin
Raxin@raxinlal·
தோத்துட்டீங்க😠CM Vijay PHOTO-வ மாட்டுங்க😡CM Photo மாட்ட மறுத்த DMK Mayor..கொதித்த TVK Councillor
8
343
1.6K
43.2K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Yuvaraj S
Yuvaraj S@Yuvaraj01S·
🚨 Breaking News 🚨 முதல்வர் விஜய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு! நாளை டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் — சிவப்பு கம்பளம், வாழை மற்றும் தோரணங்களுடன் சிறப்பு நுழைவுவாயில் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது! x.com/YOGESHWARANVT1…
தமிழ்
1
29
259
9.2K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
RamKumarr
RamKumarr@ramk8060·
தலைவர் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவுகளும் சரியாக தான் இருக்கும் ❤️ நம்புங்க காரண காரியம் இன்றி எதுவும் நடப்பதில்லை.🙏
தமிழ்
117
184
858
26.4K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
விரைவில் வெளியாகப்போகுது வெள்ளை அறிக்கை 🔥 🟥⬛ History Over uh 😂
தமிழ்
4
148
422
3.7K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
𝗣ʀᴀᴠᴇᴇɴ 𝗟ᴇᴏ 🦁
Dear TVKns, please avoid sharing videos from these guys, even if they support TVK on some issues. Their intention is against TVK and to portray Vijay as weak. That already failed. Now they have shifted to Mafia stories. ⚠️ Keep that in mind.
𝗣ʀᴀᴠᴇᴇɴ 𝗟ᴇᴏ 🦁 tweet media
English
94
160
454
21.2K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
பருப்பை எடுத்துருவோம்..🤣 @mkstalin சொல்லிவைங்க அங்கிள் பசங்க கிட்ட..😅🤡
தமிழ்
15
400
1.8K
56.6K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Let's X OTT GLOBAL
Let's X OTT GLOBAL@LetsXOtt·
Trust Thalapathy Vijay !! he won't disappoint you! Ignore the fake news. This is the people's government, and our honorable CM @actorvijay is here to make history by giving us honest and clean leadership. Keep Calm & Trust Him ! You will witness it's result soon .
Let's X OTT GLOBAL tweet media
English
13
86
446
6.2K
Vignesh 🇪🇸 TVK 🇪🇸 retweetou
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
சிறப்பு அண்ணா @BussyAnand
N Anand@BussyAnand

தம்பி திரு.நிமல் ராகவன் அவர்களுக்கு வணக்கம். நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் தங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது என்ற தங்களின் பதிவை பார்த்தேன். தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு மக்களின் நலன் சார்ந்த அரசு, மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிற அரசு. மாண்புமிகு முதல்வரின் அறிவுறுத்தலின்படி தங்களின் கோரிக்கை விரைந்து பரிசீலிக்கப்படும் என்று தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. @TVKVijayHQ

தமிழ்
29
641
3.5K
75.2K