கிருக்கன் ретвитнул
கிருக்கன்
337K posts

கிருக்கன்
@BlueRicker7
#அரசியல்_கிருக்கன்
Cuddalore Присоединился Şubat 2014
3.5K Подписки3.7K Подписчики
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул

சுயநலம் பிடித்த இந்த திராவிட கூட்டத்தை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம் 😎
#annamalai #we_the_leaders #annamalai

தமிழ்
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул

நம் @WTLFoundation (wetheleader.org) ன் முன்னவர் ஐயா திரு @KaruNagarajan அவர்களை சந்தித்து உரையாடினேன்.
@annamalai_k என்ற பவர்ஹவுஸின் பின்னால் - ஒரே நாளில் 15 லட்சம் உறுப்பினர்கள், இதுவரை இல்லாத அறிவார்ந்த இளைஞர் எழுச்சியை தமிழகம் இன்று முதல்முறையாக கண்டுகொண்டிருப்பதையும், அவருடைய அடுத்த மூவ் தமிழகத்தில் ஏற்படுத்த இருக்கும் மிகப்பெரிய தாக்கத்தையும் பற்றிய ஒரு செறிவான ப்ரெயின்ஸ்டார்மிங்.
@TVKVijayHQ அவர்களுடைய ஆளுங்கட்சியின் இயலாமையை பற்றிய ஒரு சில ட்ரோல்கள் 😅
மேலும் ஆன்லைனில் களமாட சில டேக்டிக்ஸையும் சொல்லிகொடுத்து, என் பதிவுகளில், நான் பேசும் வீடியோக்களில் கொஞ்சம் மீட்டர் குறைக்க வேண்டும் 😅 என்ற அன்புக் கட்டளையுமிட்டார் ❤
எனது அரசியல் வாழ்வின் தொடக்கத்திற்கான ஆசியும் வழங்கினார். ஒரு மனநிறைவான சந்திப்பு 🙏❤

தமிழ்
கிருக்கன் ретвитнул

திரு.அண்ணாமலை ஜிக்கு ஒரு வேண்டுகோள். பட்டன் செல் வைத்திருப்பவர்களுக்கு மிஸ்டு கால் மூலம் இயக்கத்தில் இணைய வாய்ப்பளியுங்கள்.
@annamalai_k
தமிழ்
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул

திங்கட்கிழமை கவர்னராக இருந்துவிட்டு ,
செவ்வாய்க்கிழமை அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு ,
புதன்கிழமை அத்தொகுதியில் வேலை செய்தவர்களையெல்லாம் ஓரம் கட்டி விட்டு ,
பாஜக வேட்பாளராக களம் இறங்குவதற்கு பெயர் சுயநலமா ?பொதுநலமா ? @DrTamilisai4BJP

தமிழ்
கிருக்கன் ретвитнул

புரட்சி வள்ளல் திரு. @offl_Lawrence அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் அது 100 சதவிகிதம் இத்தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
ஏனெனில், நல்லதை மட்டுமே செய்யத்தெரிந்தவர் அவர், ஒருவருக்கு கடகளவு தீமை விளைவிக்கவும் அவருக்கு வராது. அவருடைய முடிவுக்கு இம்முக்காலமும், ஒட்டு மொத்த இந்த தமிழ்சமூகமும் துணை நின்று அவரை ஒரு சேர வாழ்த்தும். அவர் செய்த அளவில்லா தானதர்ம புண்ணியங்கள் அவரை கடைசிவரை உடன் நின்று காக்கும் ❤🤝
@annamalai_k Vs @TVKVijayHQ 🔥
Raghava Lawrence@offl_Lawrence
Hi everyone, News about me contesting in Trichy East election has been circulating across various media platforms. All my Media friends have been reaching out to me over phone and requesting to meet me asking for clarification. Since the speculation has grown to a point where I feel I should address it, I wanted to share this note. I’m currently busy shooting for Benz, and my schedule ends on 10th. With my mother’s blessings, An important decision regarding my life will be announced on 11th, Thursday at 9:30 am #Mattram #Serviceisgod
தமிழ்
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул
கிருக்கன் ретвитнул






















