Billy ретвитнул
Billy
54.7K posts

Billy ретвитнул

Billy ретвитнул
Billy ретвитнул
Billy ретвитнул
Billy ретвитнул

EPS Chapter Almost Overrrr,
KAS Will be The Happiest Person Right Now, @KASengottaiyan Blastu Blastu Blastu! 🔥🥳🎉
English
Billy ретвитнул

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#TNDIPR

தமிழ்
Billy ретвитнул

#மக்களுக்காக சேவையாற்ற
தொடங்கப்பட்ட ரசிகர் மன்றம் முதல்,
#மக்களுக்காக
சேவையாற்றும் #சட்டமன்றம் வரை...
#மேற்கு_தொகுதி_MLA
#SR_தங்கப்பாண்டி_மதுரை
#தமிழகவெற்றிக்கழகம்
#TVKVijay #madurai
@TVKHQITWingOffl
@CMOTamilnadu

தமிழ்
Billy ретвитнул
Billy ретвитнул

இரண்டாம் நாள் சட்டபேரவை கூட்டத்திற்கு வணக்கம் வைத்தபடியே வந்த முதலமைச்சர் விஜய்..!
#Chennai | #TVK | #CMVijay | #PolimerNews
தமிழ்
Billy ретвитнул

அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற பாஜகவின் நீண்டநாள் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்களால் நேசிக்கப்பட்ட வலுவான தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி இன்று மீண்டும் பிளவின் விளிம்பில் நிற்கிறது.
இந்திய அரசியலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த பல பிராந்திய கட்சிகளின் நிலை என்ன ஆனது என்பதை நாடு பார்த்திருக்கிறது.
சிவசேனை உடைந்தது.
ஜேட்யூ பலவீனமடைந்தது.
அடுத்த இலக்கு அதிமுகவா என்ற கேள்வி இன்று எழுகிறது.
நண்பர்களை முதலில் அழித்துவிட்டு, பின்னர் அவர்களின் இடத்தை கைப்பற்றுவது தான் பாஜகவின் அரசியல் முறை.
“Parasite politics” மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
.#ParasiteBJP
தமிழ்
Billy ретвитнул
Billy ретвитнул

மாண்புமிகு CM @TVKVijayHQ anna ,
எங்க வேலைய எல்லாம் அரசே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க , இப்ப எங்களுக்கு என்ன பண்ணுறதுனு தெரியல.
தமிழ்
Billy ретвитнул
Billy ретвитнул
Billy ретвитнул

அதிமுகவை அழிக்க வேண்டும் என்கிற பாஜகவின் கனவு நினைவாகி வருகிறது. நீண்ட காலம் தமிழ்நாட்டில்
எம்.ஜி. ஆர்,ஜெயலலிதா என்று மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி. இன்று இரண்டுபட்டு நிற்கிறது.இந்தியாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதுவே இன்று அதிமுகவிற்கும் நிகழ்கிறது. வருந்துகிறேன்.
தமிழ்
Billy ретвитнул
Billy ретвитнул

2/2
இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay

தமிழ்
Billy ретвитнул
Billy ретвитнул

பஸ் ஸ்டாண்ட், பள்ளி, கோயில்களுக்கு அருகில் உள்ள சாராயக் கடைகளை மூட முதலமைச்சர் @TVKVijayHQ @CMOTamilnadu எடுத்துள்ள உத்தரவு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த பதில்.
பெண்கள், மாணவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் இந்த நடவடிக்கையை தமிழ்நாடே வரவேற்கிறது.
மாற்றம் ஆரம்பமாகிவிட்டது.
#ChangeStarts #TamilNadu

தமிழ்















