Vijay’s Viji

16K posts

Vijay’s Viji

Vijay’s Viji

@VJsViji

Sumali Mart 2026
9 Sinusundan50 Mga Tagasunod
Vijay’s Viji nag-retweet
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳
என் பையின் சிப் கிழிந்ததை சரிசெய்ய நான் கொல்லம் போகும் வழியில் இந்த அய்யாவைச் சந்தித்தேன். “பத்து நிமிஷம் ஆகும்… வெயிட் பண்றீங்களா ” என்று தமிழ் கலந்த மலையாளத்தில் மிகவும் மரியாதையாகச் சொன்னார். பையை சரிசெய்ய காத்திருக்கும்போது, நான் சும்மா அவரிடம் பேசத் தொடங்கினேன். பெயர் – பராசக்தி நாடு – அடிமாலி, இடுக்கி முன்பு KSEB-ல் வேலை. ஓய்வு பெற்றவர். BSc, டிப்ளமோ முடித்தவர். வயது 70 KSEB-இல் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பலர் ஓய்வெடுக்கும் வயதில், பராசக்தி அவர்கள் உறவினர் இருக்கும் கொல்லத்துக்கு வந்தார். ஓய்வூதியத் தொகையில் இடுக்கியில் 3 ஏக்கர் ஏலக்காய் தோட்டத்தையும் அதில் ஒரு வீட்டையும் வாங்கினார். கொல்லத்தில் வந்து அவர் ஓய்ந்து உட்காரவில்லை. உடல் சக்தி இருக்கும் வரை கட்டிட வேலைக்கு சென்றார். கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தார். வயது காரணமாக உடல் சோர்ந்தபோது, சாலையோரத்தில் செருப்பு, பை பழுது பார்க்கும் ‘ஆசான்’ உடன் சேர்ந்தார். அந்த வேலையை கற்றுக்கொண்டார். இன்று ஆசான் இல்லை… ஆனால் அதே இடத்தில் பராசக்தி அவர்கள் அந்த வேலையைத் தொடர்கிறார். KSEB பென்ஷன் இருக்கிறது. இருந்தாலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வெயிலும் மழையிலும் செருப்பு தைத்து வேலை செய்கிறார். கொல்லத்தில் சம்பாதித்த பணத்தில் 5 சென்ட் நிலம் வாங்கி, ஒரு வீடு கட்டினார் — தனது சொந்த உழைப்பால். 5 வருடங்களுக்கு முன் மனைவி மறைந்தார். மகள் BSc Nursing முடித்து புதுச்சேரியில் வேலை செய்கிறார். இப்போது கொல்லத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இடுக்கியில் உள்ள ஏலத்தோட்டம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கொல்லத்தில் ஒரு சிறிய அறை வாடகைக்கு எடுத்து தனியாக வாழ்கிறார். சமைப்பதும் தானே. மகள் சில நேரங்களில் வருவார். அந்த ஏலத்தோட்டத்தை வாங்க ஒரு நிறுவனம் (மஹீந்திரா) வந்துள்ளது. “நான் சொன்ன விலை கிடைத்தால் மட்டுமே விற்ப்பேன்” என்று உறுதியுடன் இருக்கிறார். பென்ஷன் இருந்தும் வேலை செய்கிறார்… ஏனெனில் அவருக்கு தெரியும்: ஓய்வு என்பது உடலுக்குத்தான், மனதுக்கு அல்ல. மூன்று ஏக்கர் ஏலத்தோட்டத்தின் உரிமையாளர் — சொன்னால் ஒரு சின்ன கோடீஸ்வரர். இருந்தும் தெருவில் உட்கார்ந்து வேலை செய்கிறார். ஏனெனில் அவருக்கு தெரியும்: மரியாதை ஆடையிலல்ல, உழைப்பில்தான். மகள் நர்ஸ்… இருந்தும் அவர் மகளுக்கு சுமையாக இல்லை. ஏனெனில் அவருக்கு தெரியும்: பிள்ளைகள் நம்முடைய சொத்து அல்ல. மனைவி இறந்து 5 ஆண்டுகள் ஆனாலும் தளரவில்லை. ஏனெனில் அவருக்கு தெரியும்: தனியாக இருந்தாலும் முதுகு நிமிர்ந்து நிற்க வேண்டும். எல்லாம் இருந்தும், இன்னும் காலை 6 முதல் மாலை 6 வரை வேலை செய்கிறார். ஏனெனில் அவருக்கு தெரியும்: வியர்க்காமல் நிற்கும் நாள் — வாழ்வு மங்கத் தொடங்கும் நாள். நாம் பலர் 25 வயதில் “வாழ்க்கை சலிச்சுடுச்சு” என்போம். 30 வயதில் “வாய்ப்பு இல்லை” என்போம். 40 வயதில் “இனி நேரமே இல்லை” என்போம். 50 வயதில் “இனி முடியாது” என்போம். முதுமை ஒரு நோயல்ல… செயலற்ற தன்மையே நோய். பராசக்தி ஐயாவிற்கு ஒரு பெரிய சல்யூட் ❤️ இப்படிப்பட்ட மனிதர்கள்தான் நம் நாட்டின் முதுகெலும்பு. இவர்களைப் போன்றவர்களால்தான் இந்த உலகம் இன்னும் அழகாக இருக்கிறது. வயதை வெல்லும் போராளி — இவர்களின் கதைகள்தான் பாடப்புத்தகங்களில் இருக்க வேண்டியது. DrAsha Ullas
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳 tweet media
தமிழ்
34
248
1K
28.1K
Vijay’s Viji nag-retweet
priya
priya@PriyankaSmile01·
தவெக பெண் நிர்வாகியை அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டியும், புடவையை இழுத்து மார்பில் கை வைத்து தாக்கிய திமுக பொம்பள பொறுக்கிகள் மீது கொடுக்கப்பட்ட புகார்! பொறுக்கிகள் முன்னேற்றக் கழகம்🤬
priya tweet mediapriya tweet mediapriya tweet media
தமிழ்
13
602
817
11.5K
Vijay’s Viji nag-retweet
Aravind
Aravind@fidonomics·
இத்தன வருஷமா மாத்தி மாத்தி இவனுக பன்ன ஆட்சி லட்சனத்த பார்த்து அரசியல் ஒரு சாக்கடைனு ஒதுங்கி இருந்த மக்கள அரசியல் பேசி, பழக வெச்ச விஜய் பன்னது தப்பாம் .. உதயநிதி , இன்பநிதினு வரிசையா கால கழுவி விட பொறந்துருக்க இவனுக செயல் சரியாம்.. Such a god gifted kothus da neenga.. ஏண்டா இப்டி ஒரு பொழப்புனு கேட்டா சும்மா வரல டா திம்க்க்க காரன் இந்த இடத்துக்குனு கதறிட்டு ஒடிடுதுக ..
தமிழ்
1
147
292
4.7K
Vijay’s Viji nag-retweet
Arivan Peruman
Arivan Peruman@arivanperuman·
தளபதி விஜய்க்கான @TVKVijayHQ பெருந்திரளான மக்களின் ஆதரவு என்பது, தமிழகத்தில் பழைய அரசியல் கட்டமைப்புகள் சிதறி, “பின்நவீனத்துவ” காலத்தின் புதிய சிந்தனை மலர்வதற்கான அறிகுறி.❤️ அதனால் தான் சிலரால் இதை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. 🔥 #VijayWave #VijayEra
தமிழ்
0
10
47
316
Vijay’s Viji nag-retweet
Vengeance🦇
Vengeance🦇@batfleck_·
இவனுக விஜய கொஞ்சமா அடிச்சிருந்தா கண்டிருக்க மாட்டாங்க, ஓவரா போட்டு அடிக்கவும் மக்கள் அனுதாபத்திலேயே விஜய்க்கு ஓட்டு போட்டுவிட்டாங்க 👍🏻 #TVKVijay
தமிழ்
7
220
917
45.7K
Vijay’s Viji nag-retweet
Shiva 7
Shiva 7@Shiivaa4·
ரோடு, வீடு, ஏர்போர்ட், ஷூட்டிங் ஸ்பாட், ஏன் ஓட்டு போடுற இடதுல கூட அவர தேடி வர ரசிகர்கள், பொது மக்கள் எல்லார் கூடவும் சிரிச்சி பேசி selfi கொடுக்கிறாரு... அதாங்க நம்ப @Chiyaan இந்த மனுஷன் தங்கமா இருந்தாலும் மனசு வைரம்ங்க. #ChiyaanVikram 💎 @sooriaruna @Kalaiazhagan15 @proyuvraaj
தமிழ்
0
36
79
807
Vijay’s Viji nag-retweet
Shiva 7
Shiva 7@Shiivaa4·
Rendaee paeruku dha poatiyae !! 😅 @chiyaan #DhruvVikram உண்மையாவே அண்ணன் தம்பி தான் 😍 அப்பா மகன்னு சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க. #ChiyaanVikram #DhruvVikram
Shiva 7 tweet media
தமிழ்
2
23
76
960
Vijay’s Viji nag-retweet
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨
அட வெக்கம் கெட்டவங்களா இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா அலையனும்... இதுக்கு Z தமிழ் கிட்ட மூணு மொடக்கு வாங்கி குடிச்சிருக்கலாமே!! மானங்கெட்ட அயோக்கிய பயலுகளா... @SunMusic @SunTV
தமிழ்
2
47
194
3.1K
Vijay’s Viji nag-retweet
CinemaMeter
CinemaMeter@CinemaMeterOff·
From haters saying @TVKVijayHQ will not contest in elections to #ThalapathyVijay will not become CM in 2026 🔥🔥🔥🔥 This itself is a win for #TVKVijay.
CinemaMeter tweet media
English
0
55
244
2.6K
Vijay’s Viji nag-retweet
Vijay’s Viji nag-retweet
David
David@Davidtvk27·
தேர்தல் பூத் அருகே எங்களால் போடபட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை கழக தோழர்கள் அகற்றிய போது.❤️‍🔥
தமிழ்
3
134
405
4.1K
Vijay’s Viji nag-retweet
SOPHIA . P 🇮🇳 🇮🇱
Why have we voted for VIJAY. Politics today feels like a closed loop. Same faces. Same scripts. Same recycled promises. Between DMK and AIADMK, Tamil Nadu didn’t get options,it got rotation. And people like us start searching for disruption. That’s where Vijay enters. Not because he’s perfect. Not because he’s proven. But because he represents a break in the pattern. For years, “Dravidian ideology” has been used like a shield, repeated, rebranded, but rarely redefined for today’s generation. Ask a simple question: What does it mean today? Silence. Or slogans. Meanwhile, people have changed. Expectations have changed. But politics stayed stuck in a time loop. Let’s be honest, It’s not about one man suddenly becoming “formidable.” It’s about a vacuum finally becoming visible. When there is no strong alternative, even hope becomes a movement. @sansbarrier Tamil Nadu doesn’t need another cycle of “them vs them.” It needs a reset. Not cosmetic change. Not rebranding. A complete shift in thinking. And that’s why people are saying, Don’t drag us back into the same old debate. Don’t force us to choose between yesterday and yesterday. If Vijay stands for something new, We are ready to give him a chance. If he fails, people will reject him too. Because in the end, leaders don’t create revolutions. People do. And right now, people are ready to accept him as a whole some leader. #dmk #admk #vijay
English
3
27
103
1.7K
Vijay’s Viji nag-retweet
Rockstar
Rockstar@Rockztar_1·
3/3 Bangerrrr🔥🔥 @MusicThaman ❤️❤️❤️
Rockstar tweet media
Indonesia
1
149
978
7.2K
Vijay’s Viji nag-retweet
TVK 𝚂qυα∂💥
TVK 𝚂qυα∂💥@TVKVijay24x7·
உன்னை நம்பி தமிழகமே காத்திருக்கு அண்ணா @TVKVijayHQ May 4 நமதே ♥️♥️
தமிழ்
1
109
511
4.1K
Vijay’s Viji nag-retweet
David Billa TVK 🐐
David Billa TVK 🐐@David_Billaaaaa·
Ooopis: பூத்ல தவெக ஆளுங்களே இல்லடா ~டேய் உங்க பூத்லயே நாங்க தான்டா இருந்தோம்...
தமிழ்
6
264
974
10.3K