pradeep

103.4K posts

pradeep

pradeep

@pradyhere

Coimbatore, India Sumali Kasım 2009
921 Sinusundan295 Mga Tagasunod
pradeep nag-retweet
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திருவாரூரின் ஆர்ப்பரிப்போடு #DravidianModel 2.0 ஆரம்பம்! தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு அறிவிப்பையும் நான் சொல்லும் முன்பே மக்கள் அறிந்து ஆரவாரத்தோடு கூறுகிறார்கள். பரப்புரையின் முதல் நாளிலேயே நமது #DMKManifesto2026-வின் அபார 'Reach' ஆச்சரியமூட்டுகிறது. கலைஞரின் மண்ணில் கழகத்தின் வெற்றி உறுதியாகிவிட்டதை உணர்கிறேன். ஏழாவது முறையாக அமையவுள்ள கழக ஆட்சியில் டெல்டா மண்டலத்தின் ஏற்றத்துக்கான சிறப்புத் திட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன. திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #ThiruvarurWithDMK #VoteForDMK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
65
699
1.4K
17.1K
pradeep nag-retweet
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ED, IT, CBI ஆகிய அமைப்புகளைக் கொண்டு மிரட்டி, டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தர்ப்பவாத #NDA கூட்டணியை எதிர்த்து, சமத்துவம்-சமூக நீதி- மதசார்பின்மை - மாநில உரிமை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் தொடர்கிறது, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இந்த உறுதிமிக்க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தளி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் @Ramachandran067 அவர்களுக்கு இன்றைய தினம் தேன்கனிக்கோட்டையில் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். டெல்லி Vs தமிழ்நாடு என்ற உரிமைப் போரில் #வெல்வோம்_ஒன்றாக! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
49
392
852
13.4K
pradeep nag-retweet
டீ
டீ@teakkadai1·
திராவிட மாடல் முதல்வர் @mkstalin கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் அவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மக்களின் அபிமானத்தை பெற்ற பின்னர் தான் மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகள் அதை நகல் எடுத்தார்கள். ஆனால் இந்த 8000 ரூபாய் கூப்பன் கொடுக்கும் திட்டம் மட்டும் தான் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே மற்றவர்களால் நகல் எடுக்கப்பட்டது.
டீ tweet media
தமிழ்
9
167
378
9.5K
pradeep nag-retweet
Kingsley
Kingsley@CineKingsley·
Public Opinion about Joseph Vijay- 🎯💥👏 Vijay himself does not follow Christianity. Just because his close circle is filled with Christians, Vijay won't get the votes of the Christian community. Vijay misunderstood attending iftar/Christmas events is minority appeasement.🤡😂
English
12
108
289
15.1K
pradeep nag-retweet
தூய துறவி
பழனிச்சாமி அறிவித்த ஃபிரிஜ் திட்டத்தை தூக்கி அடிச்சிருச்சு முதல்வர் ஸ்டாலினின் 8000 ரூபாய் கூப்பன் திட்டம் 🔥😂 #VoteForDMK
தமிழ்
20
343
921
13.6K
pradeep nag-retweet
Haraappan
Haraappan@haraappan·
யாரோ கரவேட்டி கட்டிட்டு போறாருனு கூப்டு வீடியோ எடுத்தா 🥵🥵🥵🥵 அண்ணா Product ❤️🖤 சமூகத்தில் பின்தங்கிய மக்களிடம் அதிகாரத்தை சேர்த்த இயக்கம் #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
11
308
782
9.5K
pradeep nag-retweet
ANI
ANI@ANI·
#WATCH | Tamil Nadu Chief Minister MK Stalin holds election campaign in the Thiruvarur area Legislative Assembly elections will be held in Tamil Nadu on 23 April 2026 to elect all 234 members of the Tamil Nadu Legislative Assembly. Counting of votes on May 4 (Video source: DMK)
English
0
25
127
5.7K
pradeep nag-retweet
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#NDA கூட்டணியின் பொய்களுக்கும் அவதூறுகளுக்கும் எதிராக, நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி, இன்று மாலை பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களிடம் கழக வெற்றி வேட்பாளர் சகோதரர் @DrSenthil_MDRD அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். டெல்லி அடிமைகளின் இருண்ட கால ஆட்சியில் இருந்து கிடைத்த விடியல் தொடர, தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தோம். #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
56
551
1.1K
17.8K
pradeep nag-retweet
priya
priya@PriyankaSmile01·
தயவு செஞ்சு இவனுக்கு யாருமே சப்போர்ட் பண்ணி முட்டு குடுக்காதீங்க.. தப்பு யார் பண்ணாலும் தப்புதான்💯
தமிழ்
40
114
369
36.5K
pradeep nag-retweet
🥶.
🥶.@KuskiOffcl·
போஸ்டிங் வாங்குன முக்காவாசி பேரு திருட்டு கூதிங்க தான் போல ச்சை
priya@PriyankaSmile01

தயவு செஞ்சு இவனுக்கு யாருமே சப்போர்ட் பண்ணி முட்டு குடுக்காதீங்க.. தப்பு யார் பண்ணாலும் தப்புதான்💯

தமிழ்
8
170
643
14.8K
pradeep nag-retweet
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Rajendran about Vijay | பிஜேபியுடன் விஜய் மறைமுக கூட்டணி சிறுபான்மை வாக்குகளை பிரிப்பதற்காக நடிகர் விஜய் மறைமுகமாக பிஜேபியுடன் கூட்டணி வைத்துள்ளார். எனவே கவனமாக செயல்பட வேண்டும் குறிப்பாக 18-25 வயதில் உள்ள இளைஞர்கள், பெண்களிடம் சொல்லுங்கள், சினிமா மாயையில் இருக்க வேண்டாம், அது மின்னல் போன்று மறையக்கூடியது; அதை நம்பி ஏமாற வேண்டாம் என கூறுங்கள் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தல் Vijay | Rajendran | Election 2026 #Rajendran | #Vijay | #Newstamil24x7 | #Tamilnews
News Tamil 24x7 tweet media
தமிழ்
6
27
60
1.4K
pradeep nag-retweet
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
பாப்பிரெட்டிபட்டியில் பழனியப்பனை ஆதரித்து👌👏🏻👏🏻👏🏻 எங்கு சென்றாலும் கடுங்கூட்டம்.. ஆனால் கட்டுப்பாடான கூட்டம் அடுதவனை போல ரத்து செய்துவிட்டு ஓடவில்லை.. இது துணை முதல்மைச்சரின் மூணாவது பேசும் பாயிண்ட்.. பேசிக்கொண்டே இருக்கிறார் பயணங்கள் தொடரும்🔥🔥👌
தமிழ்
39
407
1.1K
17.9K
pradeep nag-retweet
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Same girl in different getup in #Perambur and #Kolathur. Route Mafia using side artists for such kind of PR work. Happening for so many months. Now got caught 🤣
English
65
1.1K
2.7K
85.7K
pradeep nag-retweet
Gypsy 🎭
Gypsy 🎭@Gypsy_1809·
2 தொகுதியிலும் ஒரே பொண்ணு ! Get up மட்டும் Change ! 😹😹😹 எல்லாம் ஜெகதீஷ் மாமா பயல் செய்யும் வேலை. துணை நடிகைகளை இறக்கி விட்டுருக்கான். இதுங்க அழுவதை வீடியோ எடுத்து ரீல்ஸ் போட ஒரு கும்பலையும் இறக்கி விட்டிருக்கான். மொத்தமும் PR hype.
தமிழ்
107
1.3K
2.4K
57.6K
pradeep nag-retweet
Satheesh
Satheesh@Satheesh_2017·
இந்த மாணவிக்கு இருக்கிற அறிவுல ஒரு 1% கூட விஜய்யோட ஒட்டுமொத்த தற்குறி கூட்டத்துக்கும் இருக்காது...! What a clarity on Politics 🔥🔥🔥
தமிழ்
5
305
842
9.7K
pradeep nag-retweet
Kumaran Karuppiah
Kumaran Karuppiah@2kkumaran·
பலமானன்னா முட்டியா தள்ளிருவாங்க?? எதிர்த்து யாரா இருந்தா என்ன, மக்கள் முடிவு தெள்ளத்தெளிவு.. கரூர் வேட்பாளர் அண்ணன் ஆசி தியாகராஜன் அதிரடி 🔥 #VoteForDMK
தமிழ்
4
301
1K
28.4K
pradeep nag-retweet
Polimer News
Polimer News@polimernews·
பாலக்கோட்டில் திடீரென மாநகரப் பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்குசேகரித்த துணை முதலமைச்சர் உதயநிதி..! #Dharmapuri | #UdhayanidhiStalin | #Campaign | #Election | #PolimerNews
தமிழ்
55
212
914
30.8K
pradeep nag-retweet
உளவாளி
உளவாளி@withkaran·
இந்த முறை திமுக ஆட்சி அமைக்காமல் போனால் இழப்பு திமுகவிற்கு அல்ல.ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குதான்
தமிழ்
135
73
398
21.8K
pradeep nag-retweet
தூய துறவி
பேருந்தில் ஏறி வாக்கு கேட்ட உதய் அண்ணா... மக்களுடன் மக்களாக துணை முதல்வர் 😍 #VoteForDMK
தமிழ்
32
273
729
6.4K
pradeep nag-retweet
Balamurugan
Balamurugan@Civilerbala1979·
👉🏻பாலக்கோடு - திமுக கூட்டணியின் எந்த வேட்பாளர் போட்டியிட்டாலும் சற்று கடினமான தொகுதி தான். 👉🏻நம்முடைய @DrSenthil_MDRD அவர்களை பொறுத்தவரை தர்மபுரி தொகுதி, பாலக்கோடு தொகுதியை விட சற்று எளிதான தொகுதி தான். 👉🏻ஆனாலும் இவருக்கு எளிதாக கிடைக்கும் எதுவும் பிடிக்காது போலும். கடுமையான போராட்டங்களையே தேர்ந்தெடுக்கிறார். 👉🏻2019 லும் அன்புமணியை எதிர்க்க ஆளே இல்லை என்று ஊடகங்கள் சொன்னபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வந்து மண்ணை கவ்வச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 👉🏻K.P.அன்பழகன் எனும் heavy weight player ஐ இவர் எதிர்கொள்வது உண்மையில் பாலக்கோடு தொகுதியை திமுக வசம் கொண்டுவரும் ஒரு பெருமுயற்சி ஆகும். இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற குறளுக்கு ஏற்ப தலைவர் @mkstalin இப்பொறுப்பை @DrSenthil_MDRD அவர்களிடம் கொடுத்துள்ளார். வென்றுவர வாழ்த்துக்கள் @DrSenthil_MDRD Sir 💐💐🌄🌄
தமிழ்
23
239
865
29.2K