balaji L

35.6K posts

balaji L banner
balaji L

balaji L

@bala181

tamil nadu, India شامل ہوئے Mayıs 2010
254 فالونگ493 فالوورز
balaji L ری ٹویٹ کیا
PMO India
PMO India@PMOIndia·
Today, on Yoga Day, a Yoga session was held at Seva Teerth, where officers of the Prime Minister’s Office, Cabinet Secretariat and NSCS took part.
PMO India tweet mediaPMO India tweet mediaPMO India tweet media
English
34
109
667
17.8K
balaji L ری ٹویٹ کیا
Jayaas 🚩🚩
Jayaas 🚩🚩@kishore_a9719·
Honey trap??😅 அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்ட 😂😂
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc

Mr @annamalai_k You cannot Honey Trap me. You can’t do video & audio call me. So you unfollowed me. This is your philosophy

தமிழ்
10
14
97
2.3K
balaji L ری ٹویٹ کیا
BJP
BJP@BJP4India·
𝐃𝐞𝐟𝐞𝐧𝐜𝐞. 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲. 𝐑𝐚𝐢𝐥𝐰𝐚𝐲𝐬. India is employing technology in every sector. 𖥂🎮
English
28
149
964
21.8K
balaji L ری ٹویٹ کیا
Sreram Rathnam (மோடியின் குடும்பம்)
இரண்டு வருடங்களுக்கு முன்பு அண்ணாமலை அண்ணாவை பார்க்க கோயம்புத்தூர் போயிருந்தோம். அவரை கட்சி அலுவலகத்தில் பார்க்க முடியாது, கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைத்து, அவர் அடுத்ததாக எந்த நிகழ்ச்சிக்கு போகிறார் என்று தெரிந்து கொண்டு அங்கே போயிருந்தோம். அது தினமலர் ஏற்பாடு செய்த, IAS/IPS தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்க உரை வழங்கும் நிகழ்ச்சி. நாங்களும் தலைவர் வரும்வரை காத்திருந்தோம். அண்ணாமலை அண்ணாவின் வாகனம் உள்ளே வந்ததும், அவரை பார்க்க ஓடினோம். வாகனத்தில் இருந்து இறங்கிய உடனே அண்ணா பிரபாவிடம் கேட்ட முதல் கேள்வி: “கட்சி உறுப்பினர்களை யார் இங்கே வரச் சொன்னது? யார் தகவல் கொடுத்தது?” அதற்குப் பிறகு எங்களை பார்த்து அண்ணா சொன்னது: “இது கட்சி அலுவலகம் இல்லை அண்ணா. நீங்கள் கொஞ்சம் தயவு செய்து வெளியே நில்லுங்கள்.” அந்த ஒரு விஷயத்திலேயே அவருடைய தெளிவு தெரியும். அண்ணாமலை அண்ணா பொதுவாக காவி நிற கரை போட்ட வேஷ்டி அணிவார். ஆனால் பள்ளி, கல்லூரி, மாணவர் நிகழ்ச்சிகளுக்கு போகும்போது அதை கூட தவிர்ப்பார். காரணம் ஒன்றுதான்: பள்ளி, கல்லூரி, மாணவர்கள் இருக்கும் இடத்தில் கட்சி அரசியலை கலக்கக் கூடாது என்ற அடிப்படை நாகரிகம். அந்த clarity தான் இப்போது த.வெ.க அமைச்சர்களிடம் missing. ஒரு அமைச்சர் மாணவர்களுக்கு ஊக்க உரை கொடுக்கலாம். கல்வி, திறன் வளர்ச்சி, எதிர்காலம் பற்றி பேசலாம். அதில் தவறு இல்லை. ஆனால் படிக்கும் பிள்ளைகள் கட்சி கோஷம் போடும் அளவுக்கு பள்ளி சூழல் அரசியலாக்கப்படுவது மிகவும் தவறான முன்னுதாரணம். சினிமாதான் எல்லாம் என்று நினைத்தவர்களிடம் இதைவிட என்ன எதிர்பார்க்க முடியும்? பள்ளி என்பது அறிவு வளர்க்கும் இடம். கட்சி விசுவாசம் வளர்க்கும் இடம் இல்லை. நம்ம தலைஎழுத்து, இதையும் சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
Sreram Rathnam (மோடியின் குடும்பம்)@sreramrathnam

ஒரு அமைச்சர் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு motivation speech கொடுக்கலாம். Skill development, education, future career பற்றி பேசலாம். அதில் தவறு இல்லை. ஆனால் படிக்கும் பிள்ளைகள் “TVK, TVK” என்று கட்சி கோஷம் போடும் அளவுக்கு பள்ளி சூழல் அரசியலாக்கப்படுகிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்சி அரசியல், பிரச்சாரம், கோஷம், symbol politics போன்றவற்றில் இழுப்பது தவறான முன்னுதாரணம். இன்று TVK என்றால் நாளை வேறு கட்சி வரும். அதனால எந்தக் கட்சி செய்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டியது. பள்ளி என்பது அறிவு வளர்க்கும் இடம். கட்சி விசுவாசம் வளர்க்கும் இடம் இல்லை. பள்ளிக் கல்வித்துறை இதை கவனிக்க வேண்டாமா @imrajmohan? மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வரலாம். ஆனால் கட்சி அரசியல் திணிப்பு வரக்கூடாது. @CMOTamilnadu

தமிழ்
4
25
77
4.4K
balaji L ری ٹویٹ کیا
P.M
P.M@tirunelveli_wtl·
திருநெல்வேலி மாவட்ட We The Leaders 💜
1
12
60
431
balaji L ری ٹویٹ کیا
Nadu Viral
Nadu Viral@NaduViral·
"யார் என்று புரிகிறதா" " இவர் Beer என்று தெரிகிறதா" #tvk #tvfaiks #tvkmla #tnassembly2026
தமிழ்
19
719
1.8K
29.6K
balaji L ری ٹویٹ کیا
JP_tm-मणि🚩
JP_tm-मणि🚩@kaavisanghi_61·
பெருமை பீத்தும் 5₹ Dr @DrTamilisai4BJP புரிதலுக்கு., அரசியல்வாதியின் பிள்ளை தொழிலதிபரின் பிள்ளை டாக்டரின் பிள்ளை எல்லாம் காசு கொடுத்து சீட் வாங்கி உங்களமாதிரி பெருமைக்கு டாக்டர் ஆனது நாம் பார்த்திருக்கோம்.. #அண்ணாமலை அவர்களின் திறமைக்கு உங்க அப்பன் தயவில் கிடைத்த dr பட்டம் ஈடாகாது 👇
தமிழ்
0
5
8
75
balaji L ری ٹویٹ کیا
balaji L ری ٹویٹ کیا
JP_tm-मणि🚩
JP_tm-मणि🚩@kaavisanghi_61·
தான் 30 வருடமாக வசிக்கும் மயிலாப்பூர்ல நின்ற @DrTamilisai4BJP சொந்த பூத்ல மூணாவது இடம் பெற்ற மூதேவி sorry சீதேவியே 😂😂 நீங்க #அண்ணாமலை அவர்களின் பெயரை உச்சரிக்க தகுதியற்றவர் 🤧
தமிழ்
0
22
76
594
balaji L ری ٹویٹ کیا
P.M
P.M@tirunelveli_wtl·
இளைஞர்கள் பெரியவர்கள் மத்தியில் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு இருக்கு 🙏
தமிழ்
1
34
174
1.1K
balaji L ری ٹویٹ کیا
JP_tm-मणि🚩
JP_tm-मणि🚩@kaavisanghi_61·
தலைவருக்கு அனைத்தையும் வாங்கி கொடுத்த நீங்க .. KT ராகவன் க்கு ஒரு ஜட்டி வாங்கி கொடுக்கலாம் டா @KalyaanBJP_ ?🤣🤣🤣
தமிழ்
1
8
43
537
balaji L ری ٹویٹ کیا
Praveen Kumar G.L💚🧡
இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் #துருக்கி எவ்வளவு பெரிய துரோகியான நாடு இந்த உலக மக்களுக்கு... அமைதி மார்க்கத்தின் நேர்மை நியாயம் தர்மம் எப்படி காப்பாற்றுகிறது என்று...
தமிழ்
1
23
45
1.2K
balaji L ری ٹویٹ کیا
தி.கிட்டு
தி.கிட்டு@kittutamilan·
எங்க தலையில நாங்களே 😷
தமிழ்
31
742
1.6K
29.7K
balaji L ری ٹویٹ کیا
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤
இப்போதைக்கு #WeTheLeaders அமைப்பு மற்றும் ஒரு புரிதல் #Annamalai அண்ணா அரசியல் இயக்கம் பற்றிய ஒரு நல்ல எண்ணம் கல்லூரி மாணவர்கள் நடுத்தர இளைஞர்கள் மற்றும் முதியோர் வரை சென்று சேர்ந்து இருக்கிறது அவர்களில் சிலர் மட்டும் இயக்கத்தில் தன்னார்வலரா சேர்ந்து இருக்காங்க பலர் அடுத்த அடுத்த இயக்க செயல்பாடுகள் பார்த்து மெதுவா சேர்ந்து வாராங்க இது ஒரு பெரிய மாற்றத்தின் அறிகுறி என்ன இந்த 10 வயதுல இருந்து 16 வரை உள்ள ரீல்ஸ் அடிமைகளை திருத்த முடியல 😂😂 பிடிச்சிடலாம் சீக்கிரம் 👍
தமிழ்
2
58
232
2.7K
balaji L ری ٹویٹ کیا
ANI
ANI@ANI·
#WATCH | West Bengal | Prime Minister Narendra Modi takes the stage at the 12th annual International Day of Yoga organised at the Red Road in Kolkata. (Source: DD)
English
26
409
4.1K
85.4K
balaji L ری ٹویٹ کیا
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர் இந்த ஆளு ஆடும் பாடல் : வாடி வாடி வாடி கைப்படாத CD இடம் : மதுரை அரசு பள்ளி விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!
தமிழ்
149
1.1K
2.6K
35.8K
balaji L ری ٹویٹ کیا
மெட்ராஸ் பையன்
பள்ளி கல்வி துறைய நாசம் பண்ணிட்டு இருக்கானுங்க அது என்ன ஸ்கூல்ல சினிமா பாட்டு பள்ளி ஒன்னும் உங்க அப்பன் வீட்டு சொத்து இல்ல CM சார் நீங்க உங்க புகழ் பாட.. எங்க நெய்ல ஸ்வீட் செய்யாதீங்க 😡😡
தமிழ்
1
182
326
4.1K
balaji L ری ٹویٹ کیا
Santhosh Krishnan
Santhosh Krishnan@sashkrish18·
ஆரோக்கியமான வாழ்வை ஊக்குவிக்கும் உலக யோகா தினத்தில் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள்! #Annamalai #Yogaday #WetheLeaders
தமிழ்
0
18
137
902
balaji L ری ٹویٹ کیا
குவிரன்
படிச்சும் அறிவில்லாத வாத்தியார்கள்! இவனுங்கள எதால அடிக்கிறது? சின்ன சின்ன பசங்கள இப்படி வெயிலில் உக்கார வைக்க யார் அனுமதி கொடுத்தது?
தமிழ்
21
589
1.1K
18.7K
balaji L ری ٹویٹ کیا
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Attended programmes in Odisha with Rashtrapati Ji, where several development works were launched. Rashtrapati Ji delivered a wonderful speech, focusing on good governance and empowering the poor. I would also like to compliment the Odisha Government on completing two years of progress-oriented governance. Here are the highlights… @rashtrapatibhvn
English
562
1.4K
9.2K
391.9K