Mask of Zorro TN

16.7K posts

Mask of Zorro TN

Mask of Zorro TN

@MaskofZorroTN

Tham gia Aralık 2021
513 Đang theo dõi164 Người theo dõi
Mask of Zorro TN đã retweet
Alpha !
Alpha !@DMK662000·
@Udhaystalin novvv vitru na aluva poranga 😭🔥 #DMK
13
563
1.3K
15.1K
Mask of Zorro TN đã retweet
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
Kudos to @Udhaystalin 💯🔥 Well said👏 Schools are meant for education, not fan clubs. Students deserve learning, not political or cinema promotion. Appreciate you for raising this concern."
English
1
54
117
1.3K
Mask of Zorro TN đã retweet
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
பரீட்சைக்காக பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய மாணவர்கள், விஜய் நடித்த படப் பாடல்களை மனப்பாடம் செய்து பாடும் நிலை வந்திருக்கிறது😭 அரசுப் பள்ளியா? இல்ல ரசிகர் மன்ற கிளையா? @imrajmohan 😡 U r not worth for Education Minister 🤡
தமிழ்
17
247
329
9.6K
Mask of Zorro TN đã retweet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அதெப்படி ஒருத்தன பார்த்தாலே அடிக்கணும் போல இருக்கும்.🤧
தமிழ்
15
58
302
14.1K
Mask of Zorro TN đã retweet
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
அனுமதி இல்லாமல் மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது 🔥 அண்ணன் தளவாய் சுந்தரம் தூக்கி ஒரே சொருவு😎🔥 மீண்டும் அசிங்கப்பட்ட ஆதவ்🤡
தமிழ்
0
47
128
2.3K
Mask of Zorro TN đã retweet
Spark+
Spark+@SparkPluz_·
பாலியல் புகாரில் தவெக எம்.எல்.ஏ. சரவணன் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தமிழ்
1
99
158
2K
Mask of Zorro TN đã retweet
M Farook
M Farook@MFarook_2026·
Data வோடு அடிச்சிருக்காப்ல 🔥🔥 #TVKVijay‌Fails #TNAssembly
தமிழ்
3
101
265
3.6K
Mask of Zorro TN đã retweet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
4 வருடங்களாக தமிழ்தாய் வாழ்த்து பாடபடவில்லை - அமைச்சர் சபாநாயகர் // அமைச்சர் அவர்களே இது சட்டமன்றம் இங்கு பொய் பேச கூடாது 😂😂 அது தவறு 😂😂 சபாநாயகரை மாத்திருவாங்க போல அடுத்த கூட்ட தொடர்ல 😂😂
தமிழ்
11
344
887
18.3K
Mask of Zorro TN đã retweet
Dr Adina Priscilla ♠️❤️
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகொண்டபள்ளி / மத்திகிரி / சின்ன பேலகொண்டப்பள்ளி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தை முன்னேறவிடாமல் சாலையின் ஓரத்தில் இருந்து சற்றே இடது பக்கத்தில் நடுப்பகுதியில் வாகனத்தை நிறுத்தியவாறு மூன்று நபர்கள் கொண்ட கஞ்சா கும்பல் திடீரென்று வழிமறிக்கிறது. இதனால் அரசு பேருந்தால் முன்னேற முடியாமல் போனது. இதை அடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் முருகன் இதை கண்டிக்கிறார். உடனே கஞ்சா கும்பல் பஸ்ஸுக்குள் ஏரி ஓட்டுநரை தாக்குகிறது. இதில் அவர் படுகாயம் அடைகிறார். குறுக்கே புகுந்து சண்டையை தடுக்க முயற்சி செய்த பயணி திம்ம ராஜ் தாக்கப்படுகிறார். பேருந்தில் இருந்த நடத்துனர் மற்றும் பெண்கள் ஒன்று கூடி மூன்று கஞ்சா நபர்களையும் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்கள். இதில் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் பெண்கள் அனைவரையும் சரமாரியாக மூன்று பேர் கும்பல் கொலைவெறியுடன் தாக்குகிறது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில் ஜெகதீஷ் , கனகராஜ் என்ற இருவர் மட்டும் பிடிபட்டனர் மற்றொரு நபரை காவல்துறை தேடி வருகிறது.
தமிழ்
2
17
21
407
Mask of Zorro TN đã retweet
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தமிழக பெற்றோர்களும் , அறிவார்ந்த பெருமக்களும் ஊடகவியலாளர்களும் இதை ஏற்கிறீர்களா ? இதுதான் நீங்கள் கொண்டு வரும் மாற்றமா ?@CMOTamilnadu
தமிழ்
48
567
1.3K
24.2K
Mask of Zorro TN đã retweet
𝐑𝐈𝐘𝐀 🌻
𝐑𝐈𝐘𝐀 🌻@Riyashaishere·
A massive reality check for TVK powder lady Pallavi n her online defenders. They have nothing to offer but constant abuse, but today they got put completely in their place. Phenomenal job, @PriyarajanDMK, for shutting down the noise with facts n dignity!
English
1
41
155
2.9K
Mask of Zorro TN đã retweet
மெட்ராஸ் பையன்
இதெல்லாம் முரட்டு அடி 😂😂 கேரியரின் உச்சத்தில் ஆரம்பித்து, டிஃபன் கேரியர் வழியாக தற்போது, பியூஸ் கேரியரில் முடிந்திருக்கிறது
தமிழ்
2
58
87
1K
Mask of Zorro TN đã retweet
Udhay
Udhay@Udhaystalin·
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம். #TNAssembly
Udhay tweet mediaUdhay tweet mediaUdhay tweet media
தமிழ்
289
777
2.2K
95.3K
Mask of Zorro TN đã retweet
Narayanan Thirupathy
Narayanan Thirupathy@narayanantbjp·
பள்ளிக்கூடங்களை திரைப்பட அரங்குகளாக பாவித்து த வெ க அரசின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணவ மாணவியர்களிடையே நடனமாடுவது, பாடுபடுவது போன்ற செயலகளில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடிகர் விஜய் தற்போது முதலமைச்சர் ஜோஸப் விஜய் என்பதை புரிந்து கொண்டு பொறுப்போடு நடந்து கொள்வது தான் தமிழகத்தின் அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை உணரவேண்டும். இல்லையேல் கலாச்சார சீர்கேட்டின் பிடியில் தமிழகம் சிக்கிக்கொள்ளும். நாராயணன் திருப்பதி.
தமிழ்
4
11
32
2.1K
Mask of Zorro TN đã retweet
Yazhini PM
Yazhini PM@yazhini_pm·
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அவர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து அநாகரிகமாக இருந்து வருகிறது. பள்ளி வளாகத்தில் "வாடி வாடி கைப்படாத சிடி" என்கிற ஆபாச பாடலுக்கு தவெக நிர்வாகிகளுடன் இணைந்து ஆட்டம் போட்டவர், இப்போது பள்ளிகளில் ஆய்வுக்கு செல்லும்போது பெண் குழந்தைகளிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெண் குழந்தைகளை தொட்டுப் பேசுவது அவர்களை uncomfortable ஆக உணர வைக்கும் என்பது கூடவா ஒரு அமைச்சருக்குத் தெரியாது? அமைச்சர் பதவிக்குத் தான் நீங்கள் புதிது. அதற்காக ஒரு மனிதனுக்கு இருக்கும் சாதாரண common sense கூடவா இல்லாமல் போய்விடும்? ஒவ்வொரு நாளும் போக்சோ வழக்குகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அமைச்சர் போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுடைய பொறுப்பினையும் எல்லையையும் உணர்ந்து செயல்பட வேண்டும். விஸ்வநாதன் அவர்களின் இத்தகைய தவறான நடவடிக்கைகளுக்கு வன்மையான கண்டனங்கள். இனியாவது உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள். I think these representatives urgently need a session on what constitutes appropriate and inappropriate touch. Having watched his dance to "Vadi Vadi Kai Padatha CD" on a school campus, and then seeing this video, it is genuinely unsettling and disgusting. Public representatives, especially those interacting with children and students, must be mindful of the boundaries they maintain and the message their conduct sends.
தமிழ்
14
147
239
9K
Mask of Zorro TN đã retweet
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
எதிர்க்கட்சி தலைவர் #UdhayStalin மிக சிறப்பான முறையில் பேசியிருக்கிறார். அது அனைவரிடமும் சென்று சேர்துவிடும் என பயந்து, இரண்டு அமைச்சர்களை வைத்து பேச வைத்திருக்கிறது ஆளும் கட்சி. அதுவும் ஆதாரமில்லாமல் பேசக்கூடாது என திரு. ஆதவ் அர்ஜுனாவை திருத்தினார் சபாநாயகர். 😂😂😂
தமிழ்
29
139
411
7.5K
Mask of Zorro TN đã retweet
மெட்ராஸ் பையன்
தரமான செய்கைய செஞ்சிட்டார் 🤣 கரெண்ட் இல்லனு லீவ் விட்ட ஒரே கோஸ்டி இந்த தவெக கோஸ்டி தான்
தமிழ்
0
114
288
3.1K