rodricks

228.4K posts

rodricks

rodricks

@RodricksPrem

RT/Like is not endorsement | Tweets are personal & must not be represented otherwise. ❤️🖤

Tham gia Temmuz 2017
4.9K Đang theo dõi1.9K Người theo dõi
rodricks đã retweet
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
ஆடத்தெரியாதவனுக்கு தெருக்கோணலா இருக்குன்னு சொல்லுவான்னு கிராமத்துல சொல்லுவாக.
Surya Xavier tweet media
தமிழ்
1
2
2
29
rodricks đã retweet
Satire Talks
Satire Talks@SatireTalks·
Ve Mathimaran satire talks about TVK Vijay சிரிப்புக்கு பஞ்சமில்லை.. @TVKVijayHQ #TVKVijay
Eesti
0
7
5
57
rodricks đã retweet
அரூரான்
அரூரான்@Elavara35181365·
என் வாக்கு திமுகவுக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கும் மட்டுமே என்பவர்கள் RT 🔁 பண்ணுங்க! #வெல்8ம்_பானை #தொடர்8ம்_சாதனை
அரூரான் tweet mediaஅரூரான் tweet mediaஅரூரான் tweet mediaஅரூரான் tweet media
தமிழ்
0
38
86
654
rodricks đã retweet
rodricks đã retweet
💥Mahesh💥
💥Mahesh💥@Bourbon_Mahesh3·
I never imagined that Vijay will get exposed very badly that too in cheapest way😶🙏 First Divorce case and trisha illegal affair , now his fake salary hikes and non paid tax rumours of social media which his fans hyped. Bro said i left my peak Cinema career, Peak where bro?
💥Mahesh💥 tweet media
English
3
40
82
848
rodricks đã retweet
STR Stan
STR Stan@subramaniandeva·
எவ்வளவோ வசவுகள் வந்தாலும் பாராட்டுகள் வந்தாலும் அமைதியா அதை எடுத்துட்டு கூட்டணியை சிறப்பா வழிநடத்திட்டு போறதுல MKS 🫡🫡
Sun News@sunnewstamil

#WATCH | “இந்திய அளவில் இல்லாத வகையில் இவ்வளவு ஆண்டுகளாக தொடரும் கூட்டணி..” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி #SunNews | #TNElectionWithSunNews | #CMMKStalin

தமிழ்
0
1
6
69
rodricks đã retweet
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
அதிமுக வெளியிட்டிருச்சு..ஆனா திமுக வேட்பாளர் பட்டியலே வெளியிடலையே.. பயம்மான்னு சில நாள் முன்னே கேட்டுட்டு இருந்த பாஜக நண்பர்ட்ட.. நீங்க இன்னும் வேட்பாளர் பட்டியலே வெளியிடலையே... அதுவும் பயத்தாலான்னு இன்னைக்கு கேட்டேன்.. பொது தளத்தில் பதியமுடியாத வார்த்தைகளால் தனது கட்சித் தலைமையை அர்ச்சனை பண்ணிட்டு கடுப்போடு போயிட்டார்..
தமிழ்
0
1
1
22
rodricks đã retweet
White Bear
White Bear@White_Bear_RP·
ஒரு தடவை Charted flight ல போக 20 லட்சம் செலவு பண்ணிட்டு... புள்ளைங்களுக்கு குடுத்த 8 லட்சம், 4 லட்சத்த கடன்னு கேக்குறாப்ள🤗
White Bear tweet media
தமிழ்
2
41
56
459
rodricks đã retweet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஆதவ் அர்ஜுனா உடைய voice of common நிறுவனத்திற்கு மட்டுமே விஜய் 70 கோடி கிட்ட கடன் கொடுத்து இருக்கான்.🤧
தமிழ்
2
8
17
209
rodricks đã retweet
rodricks đã retweet
Aladi Ezhilvanan
Aladi Ezhilvanan@AladiEzhilvanan·
திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் முதல்வராக வழிநடத்தும் தேர்தல் 2026 வேட்பாளர்கள்: ஓர் பார்வை! புள்ளி விவரங்களை வேறு கோணத்தில் ஆராய்ந்தேன். திமுகவில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் 4 அமைச்சர்கள், 12 MLAகள், 10-12 மா செ-கள், 20+ Ex MLA & Ministers. மேலும் வாசிக்க facebook.com/share/1L9dcSfn…
Aladi Ezhilvanan tweet media
தமிழ்
0
3
19
2.4K
rodricks đã retweet
Mmpvijaykumar
Mmpvijaykumar@46Mmp·
டேய் அப்பா சேப்பாக்கம் திருவல்லிக்கேணிஒரே தொகுதி தான்.. 🤦🤦🤦
தமிழ்
0
1
1
31
rodricks đã retweet
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
தமிழ்நாடு வெல்லும்! — சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சி.பி.ஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேச்சு. #CPI #MVeerapandiyan #DMKAlliance #Tamilnadu #Election2026 #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
0
7
9
102
rodricks đã retweet
Asiriyar K.Veeramani
Asiriyar K.Veeramani@AsiriyarKV·
🔺இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்! 🔺சமூகநீதித் திசையில் பெரும் பாய்ச்சல்! 🔺525 வாக்குறுதிகள் அனைத்தும் வாழ்வுக்கான படிக்கட்டுகள்! 🔺பக்கத்துக்குப் பக்கம் பயன்மிகு பத்திரம்! 🔺எப்போதும் ‘‘ஹீரோ’’வாக இருந்த தி.மு.க. தேர்தல் அறிக்கை, இப்பொழுது ‘சூப்பர் ஸ்டாராக’ ஒளி வீசுகிறது! 🔺வாக்காளர்களே, தி.மு.க. கூட்டணி வெற்றி – நமது வாழ்க்கைக்கான படிக்கட்டு! ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ என்று சொல்வதுண்டு! அதையும் விஞ்சும் வகையில், தேர்தல் அறிக்கையென்றால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு நிகராகுமோ என்று சொல்லும் அளவிற்கு, ஒவ்வொரு தேர்தல் அறிக்கையையும் விஞ்சும் அளவுக்கு, அடுத்த தேர்தல் அறிக்கை – வெறும் ஆடம்பர வெற்றுச் சொற்கோவைக்கு இடமின்றி, ஆக்கப்பூர்வமான அம்சங்களை உள்ளடக்கமாகக் கொள்ளும் கடமையும், பொறுப்பும் வாய்ந்தவைகளாக ஒளிவிடுவதை நாடு கண்டு வருகிறது! 🔸சம்பிரதாயமான தேர்தல் அறிக்கை அல்ல! கட்சிகளின் தேர்தல் அறிக்கை என்பது ஏதோ சம்பிரதாயமானது என்றிருந்த நிலைப்பாட்டிலிருந்து மாற்றி, மக்களின் வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தும் ஓர் ஆவணம் என்று கருதும் அளவுக்கு – தேர்தலின் கதாநாயகன் என்று பாராட்டும் நிலைக்கு ஜனநாயகத்தில் தேர்தல் அறிக்கையை முக்கியத்துவப்படுத்திய பெருமை தி.மு.க.வுக்கு உண்டு. 🔸எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி! தி.மு.க. தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிகளின் எண்ணவோட்டத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும். அந்த வகையில், தேர்தலில் வைக்கப்பட்ட முதல் அடியே வெற்றிப் பதாகையாக ஜொலிக்கச் செய்துவிட்டது – 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களின் முன்வைக்கப்பட்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை! ஒவ்வொரு தேர்தலின்போதும், கடந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளில் இவற்றை எல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறோம் என்று மார்தட்டிக் கூறும் அறிவு நாணயமும், துணிவும் தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு! அந்த சாதனைத் துணிவோடு மக்களைச் சந்தித்து வருகிறது! இந்தத் தேர்தல் அறிக்கையும் – தமிழ்நாட்டின் நிலைகளை அலசி ஆராய்ந்த, சலித்தெடுத்து, தேவையானற்றை மிச்ச சொச்சமின்றி அழகுறப் பட்டியலிடப்பட்டு உள்ளது. மக்களோடு மக்களாகப் பழகும் ஒரு கட்சிக்குத்தான் மக்களின் தேவைகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்கு அடையாளமான ஆவணம்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (29.3.2026) வெளியிட்ட தேர்தல் அறிக்கை! 🔸ஊதும் அடுப்பை ஒழித்து... முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த 2006 ஆம் ஆண்டு காலகட்டத்தில், 2006–2007 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் – ‘‘இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கும் திட்டம்’’ – அதை விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், அடுப்படியில் புகையினால் அவதிப்பட்டு, உடல்நலனும் பாதிக்கப்பட்ட பெண்களின் கையிலிருந்த ஊதுகுழலைப் பறித்து, சிலிண்டருடன் கூடிய இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்ததோடு நிற்கவில்லை; அறிவித்த அதே நிதியாண்டிலேயே 2006 செப்டம்பர் 15 – அறிஞர் அண்ணா பிறந்த நாளிலேயே செயல்படுத்தியும் காட்டினார். ஆம், ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்ற பழைய பல்லவியை அடுப்பில் போட்டு எரித்து, அறிவியலின் வாசனையை பெண்களிடத்தில் கொண்டு சேர்த்தது தி.மு.க. ஆட்சியே! (ஊதுகிற அடுப்பே மறந்து – மீண்டும் மோடி ஆட்சியில் திரும்புகிற விசித்திரமும் கண்கூடு) 🔸‘பெண்ணடிமை என்பது மனித சமூக அழிவு’ என்றார் தந்தை பெரியார்! ‘‘பெண்ணடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெறவேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும், நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது’’ என்றார் பெண்ணுலகப் புரட்சியாளர் தந்தை பெரியார் (‘குடிஅரசு’, 16.6.1935). தந்தை பெரியார் கொள்கைப் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட கலைஞர் அவர்கள், அடுக்கடுக்காக பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை அவர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்தார். அதற்காகத்தான் ‘‘மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்’’ என்ற விருதை அவருக்கு வழங்கி சிறப்பித்தது திராவிடர் கழகம் (29.4.1990). அதன் நீட்சியாக, சமூகநீதிக்கான ஆட்சி மாண்பாளர் – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த ஆட்சியில் (2021–2026) அடுக்கடுக்கான அரிய திட்டங்களைப் பெண்களுக்காகத் திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் காட்டினார், காட்டுகிறார்! 🔸மகளிருக்கான விடியல் வாழ்வின் மலர்ச்சி! 1.விடியல் பயணத் திட்டம் 2.புதுமைப் பெண் திட்டம் 3.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 4.அரசுப் பணிகளுக்கு அதிகாரம் அளித்திடும் வகையில் வேலை வாய்ப்பில் 30%லிருந்து 40%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (1/n)
தமிழ்
1
6
16
146
rodricks đã retweet
Suriya Krishnamorthy
Suriya Krishnamorthy@SuriyaKML·
திமுகவின் தேர்தல் அறிக்கை - திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்று சாதனைகளின் தொடர்ச்சி.
தமிழ்
0
4
4
95
rodricks đã retweet
Dr. விஜய்
காந்திய கொன்னது RSS தான் ஆனா நேரு பீரியட்ல.. அப்போ காங்கிரஸ் தான் காந்திய கொன்னது🚩 ஜெய் பாரத்மாதாகீ ஜே ஜெய் ஜெய் மோடிஜி ஜெய் ஜெய் அமித்ஷா🚩
Nilavu Mozhi@NilavuMozhi

@Surya_BornToWin @beemji கைதானது அதிமுக பிஜேபி தான். ஆனா யாரோட ஆட்சி காலத்துல ஒரு தேசிய கட்சியின் தலித் தலைவர் கொல்லப்பட்டார்?

தமிழ்
0
8
26
479
rodricks đã retweet
கருமாபுரம்சுரேஷ் திமுக
ரொம்ப எளிமையா அழகா வாக்கு கேட்டுருக்கார்💯💯💯 நேரடியா மக்கள் கிட்ட கனெக்ட் ஆகுறது தான் அவர் style 
அவர் வரும்போது கூட்டம் மட்டும் கூடாது, நம்பிக்கையும் கூடுகிறது💪💪💪💪 இது ஒரு பிரச்சாரம் இல்லை
இது மக்களுடன் உருவாகும் ஒரு உறவு🖤❤️🖤❤️ #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
2
5
12