Sankhya Solutions

2.4K posts

Sankhya Solutions banner
Sankhya Solutions

Sankhya Solutions

@SankhyaSolution

Tham gia Nisan 2020
31 Đang theo dõi259 Người theo dõi
Sankhya Solutions đã retweet
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
திரைப்படம் பார்ப்பதையே அறிவுச் செயல்பாடாக ஆக்கிப் பார்த்த ‘தாதா சாகேப் பால்கே’ அடூர் கோபாலகிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று. கலை வெளிப்பாட்டு உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களில் முக்கியமானவருக்கு என் வாழ்த்துகள்.
தமிழ்
78
1K
7.9K
0
Sankhya Solutions đã retweet
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது?
தமிழ்
374
1.5K
8K
0
Sankhya Solutions đã retweet
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின் இன்னல்களைக் கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
Kamal Haasan tweet media
தமிழ்
62
770
3.5K
0
Sankhya Solutions đã retweet
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
இந்திய கிராமங்களின் மறுமலர்ச்சிக்கு அயராது செயல்பட்டு வந்த பி.சாய்நாத் அவர்களுக்கு ஜப்பானின் உயரிய விருதான ஃபுகுவோகா கிராண்ட் அளிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ்
68
806
5K
0
Sankhya Solutions đã retweet
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
Cinema, media and the literati cannot afford to be the three iconic monkeys of India. Seeing, hearing and speaking of impending evil is the only medication against attempts to injure and debilitate democracy. (1/2)
English
122
965
4.6K
0
Sankhya Solutions đã retweet
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
வடக்கிலேயே மையம் கொண்டிருந்த இந்தியத் தலைமை, 1991ல்தான் தெற்குக்கு வழிவிட்டது. பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார். ‘இந்தியப் பொருளாதார மறுமலர்ச்சியின் தந்தை’ என்று பெயர் பெற்றவரின் நூற்றாண்டு நிறைவில் அவரை நினைவுகூர்வோம்.
தமிழ்
91
823
5.8K
0
Sankhya Solutions đã retweet
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா  புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார்.வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா!
Kamal Haasan tweet mediaKamal Haasan tweet mediaKamal Haasan tweet mediaKamal Haasan tweet media
தமிழ்
239
1.8K
11.5K
0
Sankhya Solutions đã retweet
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. @ikamalhaasan அவர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. எட்வின் அவர்களை zoom call மூலம் தொடர்பு கொண்டு, அவர் செய்து வரும் சேவைக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
தமிழ்
14
181
550
0