District Collector Tiruvannamalai

2K posts

District Collector Tiruvannamalai

District Collector Tiruvannamalai

@DistCollrTvm_26

انضم Ocak 2025
3 يتبع439 المتابعون
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.06.2026) மூன்றாவது நாளாக போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
District Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet media
தமிழ்
0
2
11
120
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (17.06.2026) போளூர் நகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் கிராமத்தில் ரூ.9 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
District Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet media
தமிழ்
1
2
12
301
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் நகராட்சி சிவாஜி நகரில் ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டட கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
District Collector Tiruvannamalai tweet media
தமிழ்
1
2
11
172

15
373
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் பேருந்து நிலையத்தில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
District Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet media
தமிழ்
1
5
24
540
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களிடம் கல்வி கற்பிக்கும் முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்கள்.
District Collector Tiruvannamalai tweet media
தமிழ்
0
2
8
102
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (17.06.2026) போளூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான சிலம்பம் மற்றும் மாவட்ட அளவிலான மேஜை பந்து போட்டிகளுக்கு தயாராகும் மாணவியற்களின் விளையாட்டு திறனை பார்வையிட்டு மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
District Collector Tiruvannamalai tweet mediaDistrict Collector Tiruvannamalai tweet media
தமிழ்
0
3
8
97
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டு வரும் நுழைவாயிலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
District Collector Tiruvannamalai tweet media
தமிழ்
0
2
20
273
District Collector Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் அவர்கள் இன்று (17.06.2026) போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) இருப்பிட சான்று கோரி பெறப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு இருப்பிட சான்றிதழை வழங்கினார்.
District Collector Tiruvannamalai tweet media
தமிழ்
0
3
11
188