Tyrion Lannister أُعيد تغريده
Tyrion Lannister
3.9K posts

Tyrion Lannister أُعيد تغريده
Tyrion Lannister أُعيد تغريده

முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சென்று சந்தித்து, வாழ்த்துப் பெறும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் அரசியல் நாகரிகம் மிகவும் பாராட்டுக்குரியது. இந்த அணுகுமுறை தொடர்ந்து நல்லாட்சிக்கும், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும் வழிவகுக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
@mkstalin @TVKVijayHQ
தமிழ்
Tyrion Lannister أُعيد تغريده
Tyrion Lannister أُعيد تغريده

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.5.2026) சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay

தமிழ்
Tyrion Lannister أُعيد تغريده

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay

தமிழ்
Tyrion Lannister أُعيد تغريده

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay

தமிழ்
Tyrion Lannister أُعيد تغريده
Tyrion Lannister أُعيد تغريده
Tyrion Lannister أُعيد تغريده

தனது இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி வரவேற்று, தனது குடும்பத்தினரை உற்சாகத்துடன் அறிமுகப்படுத்தி வைத்து முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட வைகோ
#Vaiko | #CMVijay | #PolimerNews
தமிழ்
Tyrion Lannister أُعيد تغريده

மேனாள் முதல்வர் @mkstalin மற்றும் மேனாள் துணை முதல்வர் @Udhaystalin உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல்வர் @actorvijay அவர்களின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற மேனாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள்.
#DMK #TVK


தமிழ்
Tyrion Lannister أُعيد تغريده
Tyrion Lannister أُعيد تغريده
Tyrion Lannister أُعيد تغريده
Tyrion Lannister أُعيد تغريده

தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களே... எந்த கட்சி தலைவரையும் கூட சந்தியுங்கள். விசில் சின்னத்தையும் உங்கள் கட்சியினரையும் மிகமிக இழிவு படுத்தி தினந்தோறும் கம்பு சுற்றிய அந்த நாலாந்தர கட்சியின் மூன்றாம் தர தலைவரை மட்டும் சந்திக்காமல் விட்டு விடுங்கள். அதுதான் உங்களை நம்பியவர்களுக்கு நிம்மதி
@Jagadishbliss @TVKVijayHQ
தமிழ்
Tyrion Lannister أُعيد تغريده
Tyrion Lannister أُعيد تغريده

”விஜய் சொன்ன வார்த்தையை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த வைகோ”… ஒன்றாக கைகளை பிடித்து வந்து வீட்டிற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்களை பார்த்து சிரித்த முகத்துடன் கையசைத்த வைகோ - விஜய்..!
#CMVijay | #Vaiko | #PolimerNews
தமிழ்
Tyrion Lannister أُعيد تغريده

RT @polimernews: முதலமைச்சர் விஜய்யை பார்த்ததும் உட்சபட்ச மகிழ்ச்சியில் துள்ளி குதித்து அவருக்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டின் பணிப்பெண்..…
தமிழ்
Tyrion Lannister أُعيد تغريده














