ᴋ ᴀ ᴠ ɪ ɴ

179K posts

ᴋ ᴀ ᴠ ɪ ɴ banner
ᴋ ᴀ ᴠ ɪ ɴ

ᴋ ᴀ ᴠ ɪ ɴ

@Hitmankavin

22 | நாடோடி | பரதேசி | இளகிய மனம் படைத்தவன் | எதுவும் சில காலம் தான்!!

Trichy انضم Mart 2020
4.3K يتبع7.4K المتابعون
تغريدة مثبتة
ᴋ ᴀ ᴠ ɪ ɴ
ᴋ ᴀ ᴠ ɪ ɴ@Hitmankavin·
எல்லாம் சில காலம் தான் என்பதை காலம் எப்போதும் உணர்த்தி கொண்டு தான் இருக்கிறது💔💔 ஆனால் இந்த வீணாய் போன மனது தான் கேட்க மறுக்கிறது 💔😥😥
தமிழ்
0
1
5
5.5K
ᴋ ᴀ ᴠ ɪ ɴ أُعيد تغريده
GREATER CHENNAI POLICE -GCP
GREATER CHENNAI POLICE -GCP@chennaipolice_·
👮‍♂️சென்னை பெருநகர காவல் துறையின் அதிரடி! 👨‍👩‍👧சிறுவர்கள் விளையாடும் 500 ரூபாய் 💶காகித நோட்டை பழம் விற்கும் மூதாட்டியிடம் கொடுத்து ஏமாற்றி பழம் 🥭🥭🥭வாங்கி சென்றுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், ஏமாற்றப்பட்ட மூதாட்டியின் புகாரின் பேரில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் குற்றவாளியை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 🙏 தன்னுடைய புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு மூதாட்டி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். #ChennaiPolice #SwiftAction #FraudAlert #PublicTrust #LawAndOrder
GREATER CHENNAI POLICE -GCP tweet media
Thanthi TV@ThanthiTV

Fake Money | டம்மி 500 ரூபாயை கொடுத்து ஏமாற்றிய பெண்.. ஏமாந்ததை நினைத்து அழுத மூதாட்டி #fake #scam #grandmother #mangoseller

தமிழ்
188
701
3K
168.1K
ᴋ ᴀ ᴠ ɪ ɴ
ᴋ ᴀ ᴠ ɪ ɴ@Hitmankavin·
@OstrichShri இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💙
தமிழ்
1
0
1
50
ostrich
ostrich@OstrichShri·
சில நாள் எல்லாம் மன நிறைவா இருக்கும். இன்னைக்கு அந்த மாதிரியான ஒருநாள். பெரியவன் பிறந்த நாள் அவனுக்கு பிடிச்சமான long travel,hill place, rides, main அவனுக்கு பிடிச்சமான சாப்பாடு, so happy to see the happiness and his excitement on his face.
தமிழ்
32
0
88
2.1K
Mani varman
Mani varman@manivarmangreen·
@venpani93455 Busy ah இருந்தா நல்லது தான் முதலாளி
தமிழ்
2
0
1
10
ᴋ ᴀ ᴠ ɪ ɴ
ᴋ ᴀ ᴠ ɪ ɴ@Hitmankavin·
விஜய் கட்சி பதிவான வாக்குகளில் 39 லட்சம் வாக்குகள் (8%) வாங்கினால் கட்சி அங்கீகாரம் பெறும். கட்சி அங்கீகாரம் பெறுமா??
தமிழ்
3
0
1
1.9K
ᴋ ᴀ ᴠ ɪ ɴ
ᴋ ᴀ ᴠ ɪ ɴ@Hitmankavin·
தாராபுரம் தனி தொகுதி ஒரே ஒரு சுயேச்சை ஆண் வேட்பாளர் போட்டியிட்டார். மீதி 8 பேரும் பெண் வேட்பாளர்கள்
ᴋ ᴀ ᴠ ɪ ɴ tweet mediaᴋ ᴀ ᴠ ɪ ɴ tweet media
T.N. Raghu @ TNR@tnrags

🚨தேர்தல் quiz Q2. 2026 தேர்தலில் நான்கு முக்கிய கட்சிகளும் — திமுக, அதிமுக, தவெக, நாதக — பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள ஒரே தொகுதி எது? #Elections2026 #TamilNadu #Q2

தமிழ்
1
1
6
2.8K
அஹோரி
அஹோரி@Zha_God·
@Hitmankavin ஆட்சியே அமைக்க போறான் அங்கீகாரமா கனவுல இருந்து வெளிய வாயா
தமிழ்
2
0
2
1.4K
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
🚨தேர்தல் quiz Q2. 2026 தேர்தலில் நான்கு முக்கிய கட்சிகளும் — திமுக, அதிமுக, தவெக, நாதக — பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள ஒரே தொகுதி எது? #Elections2026 #TamilNadu #Q2
தமிழ்
10
3
92
25.5K