Premnath

650 posts

Premnath banner
Premnath

Premnath

@IPREMNATH

Chennai, India انضم Şubat 2010
27 يتبع7 المتابعون
Premnath أُعيد تغريده
TAMILNADU EXPLORER 2.0
TAMILNADU EXPLORER 2.0@kanmanis1980·
@mkstalin @TNEXPLORE வலது கை கொடுப்பது இடது கை அறியாது இவ்வளவு சாதனை செஞ்சி இருக்கார் நம் தாயுமானவர்
TAMILNADU EXPLORER 2.0 tweet media
தமிழ்
4
30
92
8.1K
Premnath أُعيد تغريده
99.9%கெட்டவன்..😍
வலது கை கொடுக்கும் உதவியை இடது கைக்கு கூட தெரியாமல் இவ்வளவு சம்பவம் பண்ணிருக்கிங்க தலைவரே🥺🥺🖤❤🔥🔥
99.9%கெட்டவன்..😍 tweet media
M.K.Stalin@mkstalin

நமது கால்கள் ஒருபோதும் நடையை நிறுத்தாது!

தமிழ்
19
931
1.7K
29.4K
Premnath أُعيد تغريده
SP RAJAN
SP RAJAN@SPRAJAN17·
DMK IT WING 2.0 LOADING திமுக்காரன் ID பார்த்தவுடன் follow செய்யுங்கள். follow back செய்ய சொல்லுங்கள். உரிமையோடு கேட்கிறேன் 🖤❤️ ஒன்றிணைந்து களமாடுவோம்🙏🙏 @jill_online @TimonTheFire
தமிழ்
57
164
508
4.7K
Premnath أُعيد تغريده
Dhivya Srinivasan
Dhivya Srinivasan@idhivyasrivasan·
Okay, CAG Audit ஆதாரம் குடுத்தாச்சு.., இப்போ “நா சொன்னது தவறான தகவல்னு” அவர் அதே press கூப்ட்டு வெச்சு சொல்லுவாரா..?
Dhivya Srinivasan tweet media
தமிழ்
37
864
1.2K
20.8K
Premnath أُعيد تغريده
Vanitha
Vanitha@Vanitha06119914·
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட மறுத்த ஆளுநர் ஆர் என் ரவியையே எந்திரிச்சு ஓட வைத்த கட்சி டா திமுக 🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழ்
133
830
2.6K
90.8K
Premnath أُعيد تغريده
Sanjana K
Sanjana K@SanjanaFlicks·
Waiting for this govt to leave. Seriously want @mkstalin and team again.
English
131
595
1.9K
46K
Premnath أُعيد تغريده
VILLUPURAM DMK
VILLUPURAM DMK@Suriyariya48569·
🤣😂
QME
4
175
506
6.7K
Premnath أُعيد تغريده
youturn
youturn@youturn_in·
இதுவும் இதுவும் ஒன்னா?...வாய திறந்தாலே பொய் தான்! #tvk #Factcheck
தமிழ்
8
633
1.1K
12.9K
Premnath أُعيد تغريده
Satire Talks
Satire Talks@SatireTalks·
Route Mafia Very Dangerous for Tamilnadu Politics and movies & Democracy 😮
English
4
382
718
7.9K
Premnath أُعيد تغريده
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
புதிதாக பதவி ஏற்றிருக்கும் நிதி அமைச்சரின் 50 செகண்ட் வீடியோ வந்து இருக்கு பாருங்க கொடூரமா இருக்கு
தமிழ்
12
356
476
5.2K
Premnath أُعيد تغريده
மெட்ராஸ் பையன்
மாற்றதை விரும்பிய மக்களுக்கு மின் தடை ஏற்படுத்தி மாற்றதை உணர்த்திய TVK..
தமிழ்
19
705
1.4K
15.2K
Premnath أُعيد تغريده
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
சமூக வலைத்தளங்களில் தவெகவின் உருட்டுகள், மலிவான அரசியல் வதந்திகளை செய்து மக்களை ஏமாற்றி வெற்றிபெற்றுள்ளது. இப்போது தவெகவின் சாயம் வெளுக்க ஆரம்பித்துவிட்டது. இந்த காணொலியை முழுவதும் பாருங்கள். திரு @TVKVijayHQ அவர்களின் அவல அரசியல் பல் இளிக்கிறது! #TVKLies
தமிழ்
20
512
790
7K
Premnath أُعيد تغريده
விஷ்வா I Viswa
விஷ்வா I Viswa@chennaiviswa2·
#ஆஹான் 😍 "கடந்த ஆட்சியின் சிறப்புகள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கிறது.!" #ஸ்டாலின் சார் தலைமையைப் பற்றி தற்போதைய தற்குறிகளுக்கு, #பொட்டிமணி #ஆடு #தோல்வியிசை #நாலுகோடி #தவழபாடி #நயன்தாராகேட்டகேடி #எச்ச வகையறாக்களுக்கும் புரிந்தால் சரி! 😂 @mkstalin சார் You are great.! 💐
விஷ்வா I Viswa tweet media
தமிழ்
30
1.1K
2.3K
22K
Premnath أُعيد تغريده
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
5 வருடம் இவனுங்க இதை தான் பண்ண போறாங்க ., நம்மை #Factcheck செய்ய விட்டு , மடை மாற்றி , மார்ட்டின் & Co பெரிய,பெரிய Plan உடன் இயங்கிட்டு வருவதாக தகவல் , எனக்கென்னமோ , Day 1 இல் இருந்து வேண்டுமென்றே பொய்களை பரப்ப துவங்கி , நம்மை எளிதாக Divert செய்து வருவது போல தோன்றுகிறது , இதையும் மீறி சில விஷயங்களில் தான் மாட்டி உள்ளனர் , இன்னும் அடுத்தடுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம், முக்கியமாக பல பதிவுகளில் பதில் அளிக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு வருகிறது , Nuclear Fission Model இல் அவர்களின் Fake news மற்றும் Paid Propaganda முகநூல் முழுவதும் அப்படியே வெடிச்சு சிதறி வருது , தமிழ் ஆங்கிலம் பிற மொழி என புற்றீசல் மாதிரி பல புதுப்புது ID மூலம் இறங்கி உள்ளனர் , மிக , மிக விழிப்பும் , வேகமும் வேண்டும் ., They have set an institutional contract to spread fake Propaganda , That's a Huge task to battle alone with our individual personal ID., இன்னும் என்ன எல்லாம் பாக்கனுமோ தெரியல .! 🤦🤦
shanmugamchinnaraj tweet media
தமிழ்
11
524
672
9.6K
Premnath أُعيد تغريده
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
கடந்த 40 மணி நேரங்களாக இந்தியர்கள் வாழும் உலக நாடுெங்கும் இந்த பத்திரிகையாளரின், வீடியோ படு வைரல் ஆகிறது, Shocking! | CM Vijay | TVK | Fake Political Narratives |அத்தனையும் பொய்யா? அதிர வைத்த பத்திரிகையாளர் அத்தனையும் பொய்யா? லிஸ்ட் போட்டு Fact Check அதிர வைத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார்
தமிழ்
15
1.1K
1.7K
27.7K
Premnath أُعيد تغريده
WengerFan
WengerFan@WengerFan09·
❤️❤️❤️
QME
2
29
73
1.8K
Premnath أُعيد تغريده
Shaki 💃 தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தவெக ஆட்சி என்றான பின் கொளத்தூர் தொகுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி என்பது நல்லதுக்கே என்ற எண்ணம் வந்துவிட்டது.. இன்று கொளத்தூரில் மு.க.ஸ்டாலினால் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட அரசு திருமண மாளிகை புகைப்படங்களை பார்த்தவுடன், "இந்த மக்கள் திமுகவால் ஆளப்படுவதற்கு தகுதியற்றவர்கள்" என்ற எண்ணம் தான் ஏற்பட்டது.. ஸ்டாலினுக்கு வாக்களிக்காமல் யாருக்காே வாக்களித்துவிட்டு, நாளை இதே மண்டபத்தில் தங்கள் வீட்டு கல்யாணங்களை நடத்தும் போது இவனுங்களுக்கு உடம்பெல்லாம் கூசாதா? குறிப்பு: ஆக்கிரமிப்பிலிருந்த அரசு நிலத்தை மீட்டு சென்னை மதுரவாயல் தொகுதியிலும் இப்படி ஒரு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.. #DMK4TN
Shaki 💃 தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaShaki 💃 தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
152
701
2.2K
173.4K
Premnath أُعيد تغريده
Amutha
Amutha@Amutha74247715·
One week ஆட்சி..... worth இல்ல
25
701
1.8K
36.1K