Sabitlenmiş Tweet
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
166.8K posts

ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
@TimonTheFire
பேசாததை பேசும் குரல் #TimonNews #தமிழ்நாடு #MKStalin Dravidian stock 🖤❤️
Katılım Haziran 2021
8.7K Takip Edilen14.6K Takipçiler
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweetledi

@TimonTheFire என் driving test attend பண்ணும்போது RTO-ல இருந்தும் இப்படித்தான் ஒருத்தர் வந்தாரு…
ஆனாலும், நான் pass ஆயிட்டேன். 😄

தமிழ்

@TimonTheFire எப்படி மேன் எங்க அக்காவை பார்த்து இரிடேட் மூஞ்சின்னு சொல்லலாம். தப்பு 😜😂😂
தமிழ்

நண்பர்கள் ரெண்டு பேர் வேர வேர கட்சியில் இருந்தா நேர்ல பாத்து பேசி சிறிச்சுக்க கூடாதுனு இல்ல
ஆனா இந்த இரிடேட் மூஞ்சி ஜோமணி ஃப்ரெண்ட்ஸிப்ப கட் பண்ணி இருக்கலாம் 🚶
PttvOnlinenews@PttvNewsX
நாடாளுமன்ற வளாகத்தில் கனிமொழி உடன் ஜோதிமணி! #Kanimozhi | #Jothimani | #Congress | #DMK | #ParliamentMonsoonSession | #Parliament
தமிழ்
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweetledi
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweetledi

"ஒரு பெண் தண்ணீர் பிரச்சனை குறித்து கருத்து சொன்னதற்கு, பதிலாக இழிவான மற்றும் பாலியல் சாயல் கொண்ட கருத்துகளை பதிவிடுவது கருத்து சுதந்திரம் அல்ல; அது பெண்களை அவமதிக்கும் செயல். கருத்துக்கு கருத்தால் பதிலளிக்க தெரியாதவர்கள் தான் இந்த தவெக தவிட்டு தற்குறிகள்! 🤡🤡🤮🤮
@TVKVijayHQ
தமிழ்

@TimonTheFire நீங்களுமா?? கல்யாண வீட்டுக்கு போன சீமான் கிட்ட பேசுனா தப்பு, பாராளுமன்றம் ஜோதிமணி கிட்ட பேசுனா தப்பு.. 🤦🏻♀️
தமிழ்

@ramk8060 @RameshOffcl நிர்வாகி மனைவிக்கும் அமைச்சருக்குமா என்னடா சொல்ல வர்ரிங்க
தமிழ்

இப்பொழுதுதான் ஒவ்வொரு உண்மைகளும் வெளியே வருகிறது 👏
பழனி கோவில் விவகாரத்தில் திமுகவின் பெரும்புள்ளிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர் ✅
@RameshOffcl

தமிழ்

@TimonTheFire என்ன அவசரமா பெண் அணிலுங்க தொல்ல தாங்க
முடில பாஸ்,
தமிழ்

@TimonTheFire @saranya12121989 பரவால்ல அந்த distilled வாட்டர் பாட்டில்ல சாதா தண்ணி ஊத்தி வச்சிருங்க, யாருக்கும் நீங்க டிஸ்டில் வாட்டர் குடிச்சது தெரியாது..💪
தமிழ்

@TimonTheFire யோவ் ஏன் யா இப்படி பண்ற டெய்லி சொல்ற அப்படி என்ன தான் யா ஆரம்பிக்க போற சொல்லுயா நானும் வரன்...
தமிழ்

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 21) அணிச் செயலாளர் முனைவர் @TRBRajaa தலைமையில் நடைபெற்றது. அணியின் ஆக்கப் பணிகள், சமூக வலைத்தள செயல்பாடுகள் ஆகியவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இந்த கூட்டத்தில் இணைச் செயலாளர், ஆலோசகர்கள், துணைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்
















