கலா
53.3K posts

கலா
@Kala2016
இறைவன் விருப்பம் நல்லதே நடக்கிறது நல்லதே நடக்கிறது இறைவா நீர் எனக்கு அளித்த அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி
pondicherry انضم Ekim 2014
483 يتبع35.2K المتابعون
கலா أُعيد تغريده

இந்து சமய அறநிலையத்துறையில் நிதி இல்லாததால், கோவிலில் உள்ள கோடிக்கணக்கான நிதியை எடுத்து திருமண மண்டபம், வணிக வளாக கட்டுமானம் என்று டெண்டர் விட்டு, அதில் 40% வரை லஞ்சம் பெற்றார் சேகர் பாபு.
தீவிர கடவுள் பக்தி கொண்டவரான துர்கா ஸ்டாலின், இந்த லஞ்ச பணத்தில் பங்கு வாங்கினார். ஸ்டாலின் வீட்டில் உப்பு, புளி மிளகாய் முதல் வாகனங்களுக்கு எரிபொருள் போடுவது வரை அனைத்தையும் கவனித்துக் கொண்டது சேகர்பாபுதான்.
கோவில் நிதியை திருடி அதை அனுபவித்துவிட்டு, அதை கடவுள் கண்டுகொள்ள மாட்டார் என்று துர்கா எப்படி நம்பினார் என்பது புரியவில்லை !
ஒரு வகையில், தன் மாமனார் கருணாநிதியை விட துர்கா பெரிய நாத்திகராக இருந்திருக்கிறார்.
கோவில் நிதியில் நடந்து கொண்டிருந்த கட்டுமானங்களை நிறுத்த உத்தரவிட்ட விஜய் அரசுக்கு வாழ்த்துக்கள் !

தமிழ்
கலா أُعيد تغريده

Linked in ல வந்திருக்கு
மின்மாற்றி அமைக்க அனுமதி கேட்டிருக்காங்க திமுக 24 லட்சம் லஞ்சம் கேட்டிருக்காங்க ஆனா அதோட உண்மையான செலவு 6 லட்சம் தவெக அரசு 6 லட்சம் மட்டுமே பெற்று மின்மாற்றியை குடுத்திருக்காங்க
இது தான் உண்மையான மாற்றம் @CTR_Nirmalkumar ணா பெருமையா இருக்கு 🔥

தமிழ்
கலா أُعيد تغريده

தமிழ்நாட்டுக்கு நல்ல முதலமைச்சர் கிடைத்து இருக்கிறார்.." - தவெகவில் இணைந்த முன்னாள் காவல் அதிகாரி கொடுத்த பேட்டி..
#Chennai | #TVK | #PolimerNews
தமிழ்
கலா أُعيد تغريده
கலா أُعيد تغريده
கலா أُعيد تغريده
கலா أُعيد تغريده

கலா أُعيد تغريده

உங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாராவது பெரும்பாக்கம் பிரிகேட் நிறுவனத்தின் வீடுகளை வாங்க நினைத்திருந்தாலோ அல்லது அட்வான்ஸ் கொடுத்திருந்தாலோ அவர்களை உடனடியாக எச்சரியுங்கள். நீங்கள் அந்த கட்டிடத்தில் செய்யும் முதலீடு முழுக்க முழுக்க வீண்.
திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படி, முன்னாள் cmda அமைச்சர் சேகர் பாபு அப்பட்டமாக விதிகளை மீறி பாதுகாக்கப்பட்ட ராம்சார் நிலத்தின் உள்ளேயே 1250 வீடுகள் கட்ட கொடுத்த கட்டிட அனுமதி விரைவில் ரத்தாக வாய்ப்புள்ளது.
ஸ்டாலின் ஏன் தோற்றார் என்று ஒரு மாதமாக ஒப்பாரி வைப்பவர்களுக்கு இது போல பல காரணங்களை சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை. ரீல்ஸ் போடாததால் தான் ஸ்டாலின் தோற்றார் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் இருக்கட்டும்.
#Brigade #Ramsar #SekarBabu #Stalin #Dmk

தமிழ்
கலா أُعيد تغريده

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய
பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர
ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி
ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய
மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே
ஜ்வாலா பரிவ்ருதாயm ஸர்வதிக் க்ஷோபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
பரஸ்பர கடக்ஷப்யம் அன்யோயே-க்ஷண ஹர்ஷிநௌ
லக்ஷ்மி நாராயணம் வந்தே லோகரக்ஷா துந்துர

தமிழ்
கலா أُعيد تغريده
கலா أُعيد تغريده
கலா أُعيد تغريده

முதலமைச்சராக விஜய் வந்தவுடன் ஊழல் தமிழ்நாட்டில் குறைந்துள்ளது - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.....
#CMJosephVijay
தமிழ்
கலா أُعيد تغريده



















