கத்தி(எ)கதிரேசன் 😎

251.4K posts

கத்தி(எ)கதிரேசன் 😎 banner
கத்தி(எ)கதிரேசன் 😎

கத்தி(எ)கதிரேசன் 😎

@Master_Mahiii

விஜய் அண்ணா உயிர்😻 |ᴋᴀᴀᴛᴜ ʙᴜᴊᴊɪ'ꜱ ᴀᴅᴍɪɴ😎| Bᴇsᴛꜰʀɴᴅ @Fairydolllzzz💃🕺

TN 55 😎 انضم Mayıs 2017
8.1K يتبع38K المتابعون
تغريدة مثبتة
கத்தி(எ)கதிரேசன் 😎
" எனக்கு விஜய் சார் மீது நிறைய மரியாதை உள்ளது , நான் #Beast திரைப்படத்தை பார்த்து ரசிப்பேன் " ~ KGF Star Yash 🔥
தமிழ்
49
1.1K
4.3K
0
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
வாக்கு சேகரிக்க சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நபர்களிடம் துண்டை கேட்டுப் பெற்ற இஸ்லாமிய பெண் 💥
தமிழ்
0
229
660
5.6K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
Priyanshu
Priyanshu@heypriyanshere·
வாத்தியாரே நீ மட்டும் அரசியல் வர்லான, இந்த சைமன் விட்ரா Ola Uber கதையெல்லாம் நம்பிருப்போம் வாத்தியாரே ! 🥲
Priyanshu tweet media
தமிழ்
71
588
2.6K
24.1K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
Laxmi Kanth
Laxmi Kanth@iammoviebuff007·
#TVK's Policy Plans for Police Welfare..⭐ • The basic salary of police personnel will be increased from ₹18,200 to ₹25,000. Those working in high-stress roles will be given an additional allowance of ₹1,000 per month. • A “Police Welfare and Service Conditions Act” will be enacted to regulate working hours. A rotational weekly off system will be implemented, and the washing allowance will be increased to ₹1,000. • Dedicated police welfare hospitals will be established in major cities including Madurai, Coimbatore, Tiruchirappalli, Tirunelveli, Salem, and Vellore.
Laxmi Kanth tweet media
English
5
110
750
17.6K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
TD....❥
TD....❥@MiniiGirl__·
Thalapathy Vijay Reached His Home He Saluted and Said Goodbye To The Cadres 🫡 @TVKVijayHQ
English
3
107
473
3.4K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
கடை வைத்து வியாபாரம் செய்யும் விஜயின் ரசிகை வாக்கு சேகரிக்கச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்களை பார்த்ததும் வாஞ்சையோடு உபசரிக்கிறார்
தமிழ்
3
405
1.1K
10.2K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
RamKumarr
RamKumarr@ramk8060·
🥵🔥
QME
4
252
946
6.1K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
RamKumarr
RamKumarr@ramk8060·
ஆசிரியர்கள் செவிலியர்கள் அரசு ஊழியர்களான அனைவரது வாக்குகளும் இந்த முறை கணிசமாக தமிழக வெற்றி கழகத்திற்கு வரப்போகிறது 🔥 திமுகவின் முக்கிய வாக்கு வங்கிகளான அரசு ஊழியர்களின் வாக்கு வங்கிகள் காணாமல் போகப்போகிறது வெற்றி நமதே ✅
தமிழ்
16
299
737
5.9K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
TD....❥
TD....❥@MiniiGirl__·
Legend Annachi:-Namma Employees Ellam Sincere-Ah Work Pannitu Iruppanga 😒 Then He Scrolls His Mobile The Trending Topic Whole Saravana Stores Watching Thalapathy Campaign 😂😍 @TVKVijayHQ
English
3
747
2.9K
45.8K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``நாட்டை காக்க வந்திருக்கிறேன்'' ``இயற்கையை காக்க போராடுகிறோம் நாங்கள். அடுத்த தலைமுறைக்கு இயற்கையை கொடையாக தர விரும்புகிறோம். நான் ஓட்டு கேட்டு வரவில்லை.. நாட்டை காக்க வந்திருக்கிறேன்'' - மன்னார்குடியில் சீமான் பிரசாரம் #ntk #seeman #tnelection #tnelectionwiththanthitv #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
4
134
330
3.5K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
Prasanna OG Vote For TVK
Today's catch of the match ☺❤🤣
English
14
521
1.8K
9.5K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
குட்டி
குட்டி@Ak_Annna_·
எலெக்சனுக்கு அப்றம் இன்னொரு அதிமுகவா திமுக வரும் போலயே.. 😹
குட்டி tweet mediaகுட்டி tweet media
தமிழ்
1
138
377
6.2K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
TD....❥
TD....❥@MiniiGirl__·
Candid Frame 😻🫶🏻 Simple,But So Adorable 💞🙈 @TVKVijayHQ
TD....❥ tweet media
English
13
456
2.7K
22.9K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
VCD
VCD@VCDtweets·
*காவல்துறையினர் நலனுக்கான த.வெ.க-வின் செயல்திட்டங்கள்* காவலர்களின் அடிப்படை ஊதியம் ₹18,200-லிருந்து ₹25,000 ஆக உயர்த்தப்படும். மன அழுத்தம் நிறைந்த பணிகளில் உள்ளோருக்கு மாதம் ₹1,000 கூடுதல் பணிப்படி வழங்கப்படும். 'காவலர் நலன் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டம்' இயற்றப்பட்டு, பணி நேரம் முறைப்படுத்தப்படும். சுழற்சி முறையில் வார விடுமுறை மற்றும் சலவைப்படி ₹1,000 ஆக உயர்வு உறுதி செய்யப்படும். மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய முக்கிய நகரங்களில் பிரத்யேகக் காவலர் நல மருத்துவமனைகள் நிறுவப்படும். பெண் காவலர்கள் பாதுகாப்பு நெறிமுறை (Protocol) பணிகளுக்குப் பணியமர்த்தப்பட மாட்டார்கள். அவர்களுக்கெனத் தனி ஓய்வறைகள் மற்றும் நடமாடும் கழிவறை (Mobile Toilet) வசதிகள் அமைக்கப்படும். #TVK ❤️💛
VCD tweet media
தமிழ்
2
164
519
7.6K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
TD....❥
TD....❥@MiniiGirl__·
Twist Mela Twist uh 😳🔥 Cycle Venam Ippo Nadanthe Varen Paru !! @TVKVijayHQ
Eesti
4
1.3K
5.7K
44K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
வயசானவங்கள ஏமாத்தி , காசு குடுத்து ஓட்டு வாங்கிட்டு இருக்கானுங்க !
தமிழ்
68
1.9K
4.7K
81K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி பசுமங்கலம் கிராமத்தில், மக்கள் கிணற்றுநீரை குடிநீராக பயன்படுத்தும் நிலை தொடர்ந்தும் நீடிக்கிறது; இதை திமுக புறக்கணித்துள்ளது. இந்த நிலையை நேரில் பார்வையிட்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர் மணிகண்டன் மணிமொழி, அவர்கள் மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.
தமிழ்
1
68
111
1.4K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
Sangeetha Vote For TVK✨
Sangeetha Vote For TVK✨@sangeet29332013·
வெளியேறு… வெளியேறு… உதயநிதியே வெளியேறு! 🫢
தமிழ்
0
24
70
558
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தேர்தல் விதிமுறைகளையும், ஜனநாயக மாண்பையும் துச்சமென நினைத்து 'வாக்காளர்களுக்கு 8000 ரூபாய் கூப்பன்' கொடுப்பதாக ஏமாற்றி வருகிறது திமுக. 'தேர்தலில் ஜெயிக்க எந்த சூழ்ச்சிகளையும் செய்யலாம்' என்று செயல்படும் திமுக-வின் அற்ப அரசியலால், திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு பெண்களின் சுயமரியாதையை கேவலப்படுத்தும் விதமாக கூப்பன் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைக்கிறது தில்லுமுலுக்கு பெயர்போன திமுக. அந்த கூப்பன் கொடுக்கும்போது கூட ஏழைப் பெண்மணியை ஆபாச வசவுகளில் திமுக குண்டர்கள் பேசியிருக்கிறார்கள். அதனாலேயே, அந்த சகோதரி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. திமுக-வின் அமைச்சர்கள் தொடங்கி உள்ளூர் நிர்வாகிகள் வரை பெண்களை இழிவு செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இத்தகைய அராஜக போக்கிற்கு இன்று ஒரு சகோதரி தன் உயிரை மாய்த்திருக்கிறார். பெண்கள் மீதான திமுக-வின் ஆணவப் போக்கிற்கு வரும் தேர்தலில் தமிழக பெண்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
தமிழ்
2
847
2.1K
25.6K
கத்தி(எ)கதிரேசன் 😎 أُعيد تغريده
TD....❥
TD....❥@MiniiGirl__·
Thalapathy Recreated Thambi Erangu 😂😍 @TVKVijayHQ
Eesti
0
236
1.5K
34.3K