Murasu Talks

376 posts

Murasu Talks banner
Murasu Talks

Murasu Talks

@MurasuTalks

🎙️ MurasuTalks | Voice of the People 🌅 📢 Politics | Society | Progress | Belongs to Dravidian Stock🖤❤️#DMK #Kalaignar #MKStalin #MurasuTalks #DravidaSenai

انضم Mayıs 2026
333 يتبع367 المتابعون
تغريدة مثبتة
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
திமுகவுக்காக சமூக வலைதளங்களில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல... நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட! 🖤❤️✊ திராவிட சிந்தனை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றின் குரலை டிஜிட்டல் உலகில் இன்னும் வலிமையாக ஒலிக்கச் செய்வோம். ஒவ்வொரு Like-உம், ஒவ்வொரு Retweet-உம், ஒவ்வொரு Comment-உம், ஒரு கொள்கைப் போராட்டத்தின் பங்களிப்பு! Follow பண்ணுங்க... #FollowBack பண்ணுகிறேன். 🔄 #DMK #DravidianModel #திராவிடம் #சமூகநீதி #சமத்துவம் #பகுத்தறிவு #MurasuTalks
Murasu Talks tweet media
தமிழ்
1
8
13
730
Murasu Talks أُعيد تغريده
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - வட மாநிலத்தவர் கைது | #ChildHarassment | #Arrest | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
3
28
32
2.1K
Murasu Talks أُعيد تغريده
முத்துகுமரன் 🏴🚩
"பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" - மகாகவி பாரதியார் #மாற்றம்_ஏமாற்றம்_தவெக #ஒப்பாரி_TVK #sofamodel #TVKFails #துயரசக்தி #LawAndOrder
முத்துகுமரன் 🏴🚩 tweet mediaமுத்துகுமரன் 🏴🚩 tweet mediaமுத்துகுமரன் 🏴🚩 tweet media
தமிழ்
0
5
6
3.2K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
3 குழந்தைகள்... 3 கொடூர சம்பவங்கள்... எண்ணற்ற பெற்றோரின் பயம்... இதுதான் இன்றைய தமிழகத்தின் உண்மை. ஆனா சிலருக்கு இன்னும் விருதுகள், புகைப்படங்கள், டிரெண்டிங் ஹேஷ்டேக்குகள் தான் முக்கியம். ரோம் எரிந்தபோது நீரோ வீணை வாசித்தாராம்...! மக்கள் வலியில் இருக்கும்போது பிம்ப அரசியல் செய்வதும் அதற்கு சற்றும் குறையல்ல...!
Murasu Talks tweet media
தமிழ்
1
6
8
22
Murasu Talks أُعيد تغريده
꧁☆பவி☆꧂
꧁☆பவி☆꧂@pavijammy·
பொருள் : ஊருக்கு உபதேசம் பண்ணினால் மட்டும் பத்தாது கொஞ்சமாவது அதை ஃபாலோ பண்ணனும் ப்ரோ💯🫡 -டிமோன் வள்ளுவர்
꧁☆பவி☆꧂ tweet media
தமிழ்
2
12
33
330
Murasu Talks أُعيد تغريده
Venkat Speaks🖤❤️
Venkat Speaks🖤❤️@DravidanSol·
@razorturbokat நாயக பிம்பம் தான் உடையும் போல..
Venkat Speaks🖤❤️ tweet media
தமிழ்
1
2
3
28
Murasu Talks أُعيد تغريده
Venkat Speaks🖤❤️
Venkat Speaks🖤❤️@DravidanSol·
மாய பிம்பத்தின் மயக்கம்.. மயக்கம் ஒரு நாள் தெளியும்.. பிம்பம் ஒரு நாள் உடையும்.. அன்று தெரியும்.. அரசியலின் உண்மை நிலவரம்.. #TamilNaduPolitics #TVK #DMK
Venkat Speaks🖤❤️ tweet media
தமிழ்
0
8
8
82
Murasu Talks أُعيد تغريده
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார் முதலமைச்சர்” -உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் #SunNews | #UdhayanidhiStalin | #TVKVijay | #சட்டம்ஒழுங்கு
Sun News tweet media
தமிழ்
24
328
715
7K
Murasu Talks أُعيد تغريده
Kanimozhi (கனிமொழி)
கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
தமிழ்
121
785
1.3K
75.7K
Murasu Talks أُعيد تغريده
Kanimozhi (கனிமொழி)
தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகரால் 12 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எங்கும் பாதுகாப்பில்லை என்னும் சூழல் தமிழ்நாட்டில் உருவாகியுள்ள நிலையில், தொடர்பு கொள்ள தனியாக உதவி எண் கூட இல்லாத ஒரு 'சிறப்பு படை'யை உருவாக்கி விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறது இந்த தவெக அரசு. சமூகநலத் துறை சார்பில் ஏற்கனவே வழங்கபட்டுள்ள மகளிர் பாதுகாப்புக்கான 181 எண்ணையும், தேசிய அளவில் பல காலமாக உள்ள 1098 குழந்தைகள் உதவி எண்ணையும் பயன்படுத்துவதற்கு, மக்கள் வரிப்பணத்தில் எதற்கு தனியாக ஒரு 'சிறப்பு படை' உருவாக்க வேண்டும்? எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத 'சிறப்பு படை' இருந்து என்ன பயன்?
தமிழ்
42
430
669
13.4K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
@muru00817711 @Kani_Rabi143 வாழ்க்கையில் ஒரே ஒரு முறை யாவது உணவு உண்ண முயற்சி செய்யுங்கள்...
தமிழ்
0
0
0
26
vel. AV
vel. AV@muru00817711·
@Kani_Rabi143 Neenga than periya porali punitharachi kalathula yerangi poradunga neenga soldrathu unmaina makkal support panna poranga ethuku space la vanthu kathi katharitu irukkinga
Indonesia
3
0
5
391
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
RT @ThanthiTV: "அந்த குழந்தையோட ரூம்குள்ள போனான்.. 4 பேரு சேர்ந்து 3 வயசு குழந்தைய.." புதரில் கிடந்த சிறுமி.. கொடூர சம்பவம்..! நேரில் பார்…
தமிழ்
0
20
0
3
Murasu Talks أُعيد تغريده
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Vellore Boy Death | 6 வயது சிறுவன் நரபலி? - மாந்திரீகத்தால் நேர்ந்த மரணமா? - வேலூரில் திகில் சம்பவம் #vellore #childdeath #tnpolice #thanthitv
தமிழ்
0
3
5
694
Murasu Talks أُعيد تغريده
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
வட மாநில தொழிலாளர்கள் வெளியேற கோரி போராட்டம் கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குழந்தை. வடமாநில தொழிலாளர்கள் வெளியேற கோரி, கைதானவருக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் #Gummidipoondi #Tiruvallur #death #baby #crime #abuse #police #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
7
26
50
1.5K
Murasu Talks أُعيد تغريده
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
🛑கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை. 🛑பூந்தமல்லியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய நபர் கைது. 🛑திருவள்ளூர் மாவட்டத்தில் 60 சவரன் நகை மற்றும் கொள்ளை. மூன்றுமே ஒரே மாவட்டத்தில் தான் நடந்திருக்கு.. ஓட்டுக்காக வாய்கிழிய பேசின நடிகர் விஜய். இப்போ பொறுப்பே இல்லாம குடிச்சிட்டு கார் ஓட்டிக்கிட்டு இருக்காரு.. 🤦🤦 #TVKFails
Black Panther tweet mediaBlack Panther tweet mediaBlack Panther tweet media
தமிழ்
2
30
32
543
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
ஒரு குழந்தையின் கண்ணீர்... ஒரு சமூகத்தின் தோல்வி. 💔 குழந்தைகள் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவது அரசின் கடமை மட்டுமல்ல, நம் அனைவரின் பொறுப்பும் கூட. விழிப்புணர்வுடன் இருப்போம். குழந்தைகளை பாதுகாப்போம். #ChildSafety #ProtectChildren #StopChildAbuse
Murasu Talks tweet media
தமிழ்
0
5
7
30
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
இன்று மனம் மிகவும் கனத்திருக்கிறது... 3 வயது குழந்தை... 7 வயது குழந்தை... இந்த இரண்டு செய்திகளையும் படித்த பிறகு, ஒரு தந்தையாக என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. அந்த பிஞ்சுகள் எவ்வளவு பயந்திருப்பார்கள்... எவ்வளவு கதறியிருப்பார்கள்... எவ்வளவு வலியை அனுபவித்திருப்பார்கள்... என்று நினைக்கும்போதே நெஞ்சம் உடைந்து போகிறது. நான் நேசித்த தமிழ்நாடு... பாதுகாப்பான தமிழ்நாடு... அனைவரும் பெருமையுடன் வாழ்ந்த தமிழ்நாடு... இன்று குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றியே அச்சப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறதோ என்ற பயம் ஏற்படுகிறது. குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது பயமில்லை. தண்டனை கிடைக்கும் என்ற அச்சமில்லை. மனித உயிரின் மதிப்பு பற்றிய உணர்வே இல்லை. அதனால் தான் இப்படி தொடர்ந்து பிஞ்சு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு முதலமைச்சர் என்ற முறையில், ஒரு முறையாவது வாய் திறந்து பேசுங்கள். ஆளும் கட்சியையோ, எதிர்க்கட்சியையோ குறை கூறி தப்பிக்க முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துணை நிற்குங்கள். தமிழ்நாட்டு மக்களிடம் உறுதியாக சொல்லுங்கள்... "இனி இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்று. மக்கள் இன்று அரசியல் விளக்கங்களை எதிர்பார்க்கவில்லை... ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளையும், உறுதியான நடவடிக்கைகளையும் தான் எதிர்பார்க்கிறார்கள். இந்த பதிவை அரசியலாக பார்க்காதீர்கள்... ஒரு தந்தையின் கண்ணீராக பாருங்கள். இன்று என் குழந்தைக்காக பயப்படுகிறேன்... நாளை எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைக்காக பயப்பட வேண்டாத தமிழ்நாடு உருவாக வேண்டும். அந்த பிஞ்சுகளின் அழுகுரல்... இந்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கட்டும். 💔 #ChildSafety #ProtectChildren #TamilNadu #Vijay#DMK #TVKVijay#TVK
Murasu Talks tweet media
தமிழ்
0
5
7
50
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
3 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை... முழு தமிழ்நாடும் கொதிக்கிறது! 👉 குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை! 👉 குற்றவாளிகளுக்கு பயமில்லை! 👉 சட்டம் இருக்கிறது... ஆனால் செயல் எங்கே? மக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்க வேண்டியவர்கள், PR வீடியோவும் Photo Shoot-உம் பிஸியாக இருந்தால் எப்படி? மிக்சர் சாப்பிடுற நேரம் இல்ல மாமா... மக்களின் கண்ணீர் துடைக்க நேரம் ஒதுக்குங்க! அந்த 3 வயது குழந்தை கேட்டது... நீதி மட்டும் தான்! அரசியல் வேண்டாம்... நீதி வேண்டும்! விரைவான விசாரணை வேண்டும்! குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும்! குழந்தைகள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாக வேண்டும்! #JusticeForChild #ChildSafety #SpeakUp #TVKVijay‌Fails #TVKVijay#VijayFails #Vijay
Murasu Talks tweet media
தமிழ்
0
5
10
75