கணியன் பூங்குன்றன்

63.8K posts

கணியன் பூங்குன்றன் banner
கணியன் பூங்குன்றன்

கணியன் பூங்குன்றன்

@NeptuneX3

Designer - A creative soul with nothing to prove to anyone. My creations are for my own enjoyments and for the love of the art. captivating and addicting thing.

somewhere on earth انضم Kasım 2010
1.4K يتبع1.3K المتابعون
تغريدة مثبتة
கணியன் பூங்குன்றன்
Greek poet Pindar wrote, “Become who you are by learning who you are.” If you allow yourself to learn who you really are by paying attn to that voice & force within you, then you can become what you were fated to become—an individual, a Master.” #360degreeangle #விழியின்வழியே
கணியன் பூங்குன்றன் tweet media
English
5
15
60
0
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
𝐌𝐚𝐧𝐨
𝐌𝐚𝐧𝐨@rajini_mano·
சாட்டை : எனக்கு கோபம் ப்ரோ @TVKVijayHQ படத்த எங்கிட்ட குடுத்திருந்தா என் சேனலில் வெளியிட்டு Revenue பண்ணி குடுத்துருப்பேன். ஒரு முட்டா பயகிட்ட குடுத்துட்டிங்களே 😂😂😂😂
தமிழ்
16
567
1.9K
22.2K
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
𝓖𝓸𝓴𝓾𝓵𝓗𝓪𝓪𝓼𝓪𝓷
நான் கூட என் பிள்ளைகள் கிட்ட நிக்கிறேன் என் மனைவி நிக்க கூடாது நான் இருக்கும் வரை என் மனைவியை கௌரவமாக தான் வைத்திருப்பேன் அதான் காதல் 🙏❤️
தமிழ்
4
191
928
13.5K
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
நீங்க தூய சக்தியா இல்ல 420யானு கேட்குறாரு🔥 பதில் இருக்க விஜய் உங்க கிட்ட 😂😂
தமிழ்
0
24
50
586
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Morning ride in Chennai Metro: சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன். மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன்... #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
179
1.5K
4.8K
136.6K
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
கானா பிரபா
வானம்பாடியும் கவிஞர் காமராசனும் ❤️ 🎙️ கானா பிரபா கதைக்கிறேன் #Ilaiyaraaja #nakamarasan #tamilmovie #kanapraba
தமிழ்
0
3
10
254
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
Leo
Leo@AugustJay·
Spiritual : Raja songs define longevity, defy boredom. Raja/Bombay Jayashree rendition when listened with eyes closed brings you tears. The expression in music and lyrics is divine, and rendition touches you so deep that you are left with a blissful feel!
Polladha Manidhan@Dhanan_jayan_

#50yearsofIlaiyaraaja #36daystogo Share your favorites in each of these categories over the next 36 days & let's celebrate 50 yrs of ILAIYARAAJA!! #Maestro #Isaignani #இளையராஜா #Ilaiyaraaja

English
1
4
8
168
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
Sridhar Ravi
Sridhar Ravi@SridharRavi90·
No accidental notes, no fillers, just a mathematically precise and musically rich composition that mirrors the soul of the story.
Navin Mozart@NavinMozart

No 14. இளையராஜாவின் மிகச்சிறந்த பின்னணி இசைக்கோர்வைகள். பரதன்(1992) - டைட்டில் இசை. விஜய்காந்தின் கேப்டன் பிரபாகரன் மற்றும் புலன் விசாரணை அளவிற்கு வெற்றி பெற வில்லையென்றாலும் பரதன் நிச்சயமாக பார்க்க வேண்டிய படம்.இந்தியில் சன்னி தயால் நடித்து வெளிவந்த படத்தின் தமிழ் வடிவம் தான் பரதன். ரஜினி, கமலை விட மிகச்சிறந்த பின்னணி இசையை இளையராஜா விஜய்காந்திற்கு கொடுத்துள்ளார். அதுவும் அதிரடி ஆக்க்ஷன் ஸ்கோர்கள் நிறைய.அப்படிப்பட்ட மறக்கமுடியாத பின்னணி இசையை கொண்ட திரைப்படம் தான் பரதன். அதிலும் இந்த ஆரம்பம் இசை அதகளமாக இருக்கும்.டைட்டில் ஆரம்பிக்கும்போது ஒரு அதிரடி ஆக் ஷன் இசையாக ஆரம்பித்தாலும் தந்தி கருவிகள் ஆரம்பிக்கும் போது கிட்டத்தட்ட ஒரு மினி சிம்பொனியை போலவே தொடர்ந்து செல்லும்.இந்த காலகட்டத்தில் தான் இளையராஜா ராயல் பிலஹார்மணிக் சிம்பொனியை எழுதினார் என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. கேளுங்கள்.

English
0
2
8
488
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
Leo
Leo@AugustJay·
Rock: A experimental rock genre with classical influences in suddha-dhanyasi. Raja starts with nature sound and brings a fantasy music when Nirosha enters and plays a hook theme repeatedly whenever poongavanam starts. Entire album is a modern stylish one, MR nailed it visually.
Polladha Manidhan@Dhanan_jayan_

#50yearsofIlaiyaraaja #36daystogo Share your favorites in each of these categories over the next 36 days & let's celebrate 50 yrs of ILAIYARAAJA!! #Maestro #Isaignani #இளையராஜா #Ilaiyaraaja

English
0
4
7
163
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
Navin Mozart
Navin Mozart@NavinMozart·
No 14. இளையராஜாவின் மிகச்சிறந்த பின்னணி இசைக்கோர்வைகள். பரதன்(1992) - டைட்டில் இசை. விஜய்காந்தின் கேப்டன் பிரபாகரன் மற்றும் புலன் விசாரணை அளவிற்கு வெற்றி பெற வில்லையென்றாலும் பரதன் நிச்சயமாக பார்க்க வேண்டிய படம்.இந்தியில் சன்னி தயால் நடித்து வெளிவந்த படத்தின் தமிழ் வடிவம் தான் பரதன். ரஜினி, கமலை விட மிகச்சிறந்த பின்னணி இசையை இளையராஜா விஜய்காந்திற்கு கொடுத்துள்ளார். அதுவும் அதிரடி ஆக்க்ஷன் ஸ்கோர்கள் நிறைய.அப்படிப்பட்ட மறக்கமுடியாத பின்னணி இசையை கொண்ட திரைப்படம் தான் பரதன். அதிலும் இந்த ஆரம்பம் இசை அதகளமாக இருக்கும்.டைட்டில் ஆரம்பிக்கும்போது ஒரு அதிரடி ஆக் ஷன் இசையாக ஆரம்பித்தாலும் தந்தி கருவிகள் ஆரம்பிக்கும் போது கிட்டத்தட்ட ஒரு மினி சிம்பொனியை போலவே தொடர்ந்து செல்லும்.இந்த காலகட்டத்தில் தான் இளையராஜா ராயல் பிலஹார்மணிக் சிம்பொனியை எழுதினார் என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. கேளுங்கள்.
தமிழ்
0
8
56
1.1K
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
நண்பரின் மகன் பதிவு திருமணத்திற்கு சாட்சி கையொப்பமிட சார்பதிவாளர் அலுவலகம் சென்றிருந்தேன்.அந்த நேரத்தில் ஒரு வயதான அம்மா, நிலமோ,வீடோ விற்பவராக இருக்க வேண்டும் நடுக்கத்துடன் கையொப்பமிட்டார்.அவர் எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவரை அறியாமல் கண்ணீரும்,செருமலும் வந்தது.அவரது உடமையை வாங்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் சங்கடத்துடன் பார்த்துக்கொண்டனர்.விற்பவர் அழுவதால் அங்கு கனத்த ஒரு எதிர்மறை சூழ்நிலை நிலவியது...இந்த சூழ்நிலை எப்படி மாறப்போகிறது என்று நான் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அழுத அந்த அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டு வாங்குகின்ற அந்த பெண்ணின் கைகளைப்பற்றிக்கொண்டு "ஆயி கண்கலங்குறேன்னு அபச குணம்னு நினைச்சிறாத என் கையால கொடுத்த நல்லா வளரும்,நல்ல ராசியான கைன்னு எல்லோரும் சொல்லுவாக எனக்கு வேற சிலத நெனச்சி கண்ணு தண்ணி வந்துட்டு" என்றார்.இப்போது அந்த வாங்குகின்ற பெண் பெருமூச்சுடன் கண்கள் கலங்கினார்.இரண்டு நிமிட நிகழ்வுதான் இரண்டு மனிதர்களின் நூறாண்டு வாழ்வு,வீழ்வு ,அனுபவம்,அன்பு, துணிவு அனைத்தையும் உணர்ந்தேன்...இழப்பதற்கு எதுவும் இல்லாத வாழ்வும் கூட ஒரு வகை நிம்மதியான வாழ்வுதான் போல...
தமிழ்
6
78
507
23.2K
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
"நிழல்கள்" போல் நம் மனதில் என்றும் நீங்காமல் இசை சாம்ராஜ்யம் இன்றும் நிகழ்த்தி கொண்டிருக்கின்றார்,,, @ilaiyaraaja
தமிழ்
0
6
30
688
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
venkki.ram
venkki.ram@venkkiram·
#50yearsofIlaiyaraaja Day 2 - Raaja x Rock (beautiful bass lines throughout the song) 🎸🎸🎸 ----- Film: Therkathi Kallan(1988) Music: Ilaiyaraaja Singer: S Janaki ----- Bonus: Listen to Raja’s genius . drums and tabla beautifully ‘handshake’ at the end of every saranam. 🤝 Many thanks for this lovely vinyl track upload from "Vinyl Sound Track" 👏 #venkkiviews #Maestro #Isaignani #இளையராஜா #Ilaiyaraaja #SJanaki #GangaiAmaran
Polladha Manidhan@Dhanan_jayan_

#50yearsofIlaiyaraaja #36daystogo Share your favorites in each of these categories over the next 36 days & let's celebrate 50 yrs of ILAIYARAAJA!! #Maestro #Isaignani #இளையராஜா #Ilaiyaraaja

English
1
10
36
1.5K
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
Polladha Manidhan
Polladha Manidhan@Dhanan_jayan_·
Day 3 starts with #Maestro's Opening speech & a song from 'Ilaiyaraaja's Geethanjali' #Raaja's spiritual music ~ Ethereal #50yearsofIlaiyaraaja
Polladha Manidhan@Dhanan_jayan_

#50yearsofIlaiyaraaja #36daystogo Share your favorites in each of these categories over the next 36 days & let's celebrate 50 yrs of ILAIYARAAJA!! #Maestro #Isaignani #இளையராஜா #Ilaiyaraaja

English
2
6
24
1.1K
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
ராகவ்
ராகவ்@bakthisaran·
2.#Raaja_Rock ஊரு விட்டு ஊரு வந்து🎵 Driving,Repetitive High-energy like classic rock.. Chunky rhythm strums.. Drum kit +folk percussion hybrid..live rock performance feel இது folk இல்ல .. Progressive Rock♥️ #இளையராஜா #50yearsofIlaiyaraaja #இளையராஜா83 👑 #36Days_36RajaSongs
Polladha Manidhan@Dhanan_jayan_

#50yearsofIlaiyaraaja #36daystogo Share your favorites in each of these categories over the next 36 days & let's celebrate 50 yrs of ILAIYARAAJA!! #Maestro #Isaignani #இளையராஜா #Ilaiyaraaja

English
1
6
19
679
கணியன் பூங்குன்றன் أُعيد تغريده
𝓝𝓪𝔃✍️💫
𝓝𝓪𝔃✍️💫@Whitepearl_N·
Theraphy❤️✨
English
3
5
39
525