Nitheesh أُعيد تغريده
Nitheesh
5.3K posts

Nitheesh أُعيد تغريده
Nitheesh أُعيد تغريده
Nitheesh أُعيد تغريده

#NEWSUPDATE || கணினி மைய உரிமையாளர் கன்னத்தில் தி.மு.க. கவுன்சிலர் பளார் | #Krishnagiri | #DMK | #PolimerNews

தமிழ்
Nitheesh أُعيد تغريده

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay



தமிழ்
Nitheesh أُعيد تغريده
Nitheesh أُعيد تغريده
Nitheesh أُعيد تغريده
Nitheesh أُعيد تغريده
Nitheesh أُعيد تغريده
Nitheesh أُعيد تغريده

'100 நாள்' பணிப்பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர்..போதை ஆசாமியை நையப்புடைத்த பெண்கள்..!!
#NewsTamil24x7 #WomenSafety #Tirupattur #TNNews
தமிழ்
Nitheesh أُعيد تغريده

கணினி மைய உரிமையாளர் கன்னத்தில் பளார் விட்ட தி.மு.க. கவுன்சிலர்... பரபரப்பு சிசிடிவி காட்சி
#Krishnagiri | #DMK | #Attack | #PolimerNews
தமிழ்
Nitheesh أُعيد تغريده

RTE என்ற பெயரில் அரசிடம் இருந்தும் பெற்றோர்களிடமும் 175 சதவீதம் கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு
#RTE #CollectorsOffice #PrivateSchools #EducationAwareness #TuitionFees #RTELaw #Newstamil24x7
தமிழ்
Nitheesh أُعيد تغريده

8 தூய்மைப் பணியாளர்கள் இருந்தும் மாணவர்களிடம் துணி துவைக்கும் பணி? ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழாவில் சர்ச்சை
#Krishnagiri | #SmartClass | #Students | #PolimerNews
தமிழ்
Nitheesh أُعيد تغريده
Nitheesh أُعيد تغريده

#JustNow || கணினி மைய உரிமையாளருக்கு கன்னத்தில் பளார்.. தி.மு.க கவுன்சிலர் அடாவடி
#Krishnagiri | #DMK | #Attack | #PolimerNews
தமிழ்
Nitheesh أُعيد تغريده

கட்சி உத்தரவை மீறி பேனர் வைப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவீர்களா?
சாலைகளில் பேனர் வைப்பது ஆபத்தானது என்று இதனால் தான் சொல்கிறோம். அது சட்டப்படியும் தவறு என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். நீதிமன்றமும் பல முறை பேனர் வைப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது.
ஆனால் அதிமுக - திமுக ஆட்சிகளில் நடத்திய அதே நாடகத்தை தான் TVK ஆட்சியிலும் அரங்கேற்றி வருகிறார்கள். தலைமையில் இருந்து பேனர் வைக்க கூடாது என்று ஒரு அறிக்கையை பெயரளவுக்கு வெளியிட்டு விட்டு ஊர் முழுவதும் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது.
சட்டத்தை மீறி பேனர் வைத்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கா என்றும் கேட்டு விட்டோம். பேனர் வைக்கும் சுயநல சமூக விரோதிகளே என்றும் சொல்லி விட்டோம். ஆனால் இந்த கொலைகார விளம்பர பிரியர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட உரைப்பது இல்லை.
சாலைகளில் பேனர் வைக்கும் TVK சுயநலவாதிகளே... அறிக்கை அளித்து ஊரை ஏமாற்றும் TVK பொதுச் செயலாளர் அவர்களே... இது எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் முதல்வர் அவர்களே...
என்று தணியும் இந்த கொலை வெறி பேனர் தாகம்..!!
@BussyAnand @TVKPartyHQ @TVKVijayHQ
தமிழ்
Nitheesh أُعيد تغريده

7 வருஷமா பஸ் வசதி இல்லாம மாணவர்கள் நடந்து போறாங்க
@TVKVijayHQ @CMOTamilnadu
@BussyAnand @AadhavArjuna
@imrajmohan @arunraajkg
@CTR_Nirmalkumar @TamilanParthib1
தமிழ்
Nitheesh أُعيد تغريده

மாணவர்களை குப்பை அள்ள வைத்த காட்சி.. HM கொடுத்த நூதன விளக்கம்.!
#Sivagangai | #School | #Students | #HeadMaster | #PolimerNews
தமிழ்
Nitheesh أُعيد تغريده

பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட மின்விநியோக தடைகள் தொடர்பான கோளாறுகள், அவற்றிற்கான காரணங்கள் மற்றும் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட நேர விவரங்கள் குறித்த தொகுப்பறிக்கை.
@CMOTamilnadu
@CTR_Nirmalkumar
@TNDIPRNEWS
@RAKRI1
#TNPDCL #TNEB #TANGEDCO #TamilNadu #PowerSupply



தமிழ்











