
TN DIPR
71.3K posts

TN DIPR
@TNDIPRNEWS
Official Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசு






சொன்னதைச் செய்யும் திராவிட மாடல் அரசு! கடந்த முறை திருச்சுழி தொகுதி, நரிக்குடி ஒன்றியம், வீர ஆலங்குளம் கிராமத்திற்குச் சென்றிருந்தபோது, திரு. தனுஷ்கோடி அவர்களின் பழுதடைந்த வீட்டைக் கண்டு, அவருக்குப் புதிய வீடு கட்டித் தரப்படும் என உறுதியளித்திருந்தேன். அதன்படி, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டை இன்று நேரில் திறந்து வைத்து, அவர் அடைந்த முகமலர்ச்சியைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற வழியில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையிலான நமது திராவிட மாடல் ஆட்சி எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் தொடர்ந்து பயணிக்கும்!

எளிய தொண்டனின் சிறு கோரிக்கையை, இன்று நனவாக்கியதற்கு நன்றி தலைவரே @mkstalin ❤️ மழலைச் செல்வங்களுக்குச் சூட்டி மகிழ, தனித்துவமான தமிழ்ப் பெயர்களைத் தேடுபவர்கள் 🔗 tamildigitallibrary.in/tamilnames இந்தத் தளத்தைப் பயன்படுத்துங்கள்! திராவிட மாடல் 2.0 Loading.. அதில் இன்னும் பல சாதனைகள் காத்திருக்கிறது!
































