
Paribalan
7.9K posts

Paribalan
@Paribalan5
உண்மை உறுதி உழைப்பு உயர்வு Advocate, Politician DMK IT WING Dt Organaizer
Vedaranyam, Nagapattinam Dt انضم Ağustos 2017
4.9K يتبع4.2K المتابعون

Paribalan أُعيد تغريده

திமுகழக தலைவர் மாண்புமிகு தளபதியார் M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அவசர சட்டம் கொண்டு வரும் பாசிச பாஜக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து எனது அலுவலகத்தில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்த போது.
#SayNoToNDA
#SayNoTodelimitation


தமிழ்

திமுகழக தலைவர் மாண்புமிகு தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அவசர சட்டம் கொண்டு வந்து தமிழகத்தை வஞ்சிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எனது இல்லத்தில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்த போது.
#SayNoToNDA
#SayNoTodelimitation



தமிழ்
Paribalan أُعيد تغريده

கடுமையான உழைப்பைப் போட்டு, தமிழ்நாட்டை மீட்டு, இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம்.
ஆனால், இந்த வளர்ச்சி போதுமா நமக்கு? போதாது! சொல்லுங்கள்... தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா? நிச்சயம் போதாது! தமிழ்நாட்டை, உலக அளவில் தனி பிராண்டாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK
தமிழ்



























