பாலா தமிழ் கடவுள் ✍︎

422.7K posts

பாலா தமிழ் கடவுள் ✍︎ banner
பாலா தமிழ் கடவுள் ✍︎

பாலா தமிழ் கடவுள் ✍︎

@Punch_B

புரியாத பூமியில் பிறந்தவன் நான். புதிரான வாழ்வில் புதைந்தவன் நான். என் கவிபூக்கள் காண Likes தோட்டம் செல்லுங்கள்😋 பாடலாசிரியர் (ஆக முயற்சிப்பவன்)

In Your Heart (உன் இதயத்தில்) انضم Ağustos 2010
426 يتبع6.4K المتابعون
பாலா தமிழ் கடவுள் ✍︎ أُعيد تغريده
🐝ꫝꪮꪀꫀꪗડꪑⅈ𝕣𝕜🍯
கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள🤍🖤🌟🪄💫 @uyirey_ Fabulous singing❤️🔥 #Ownvoice_Honey
தமிழ்
5
5
20
373
பாலா தமிழ் கடவுள் ✍︎ أُعيد تغريده
🎭Rosz
🎭Rosz@rosnthorns·
பெத்தவங்க சொல்ற ஐடியா/அறிவுரைய விட AI சொன்னாத்தான் பிள்ளைங்க கன்வின்ஸ் ஆகுறாங்க.. 😟
தமிழ்
3
0
10
740
பாலா தமிழ் கடவுள் ✍︎ أُعيد تغريده
💛Corporate Thamizhan💛
💛Corporate Thamizhan💛@Corporatetamil·
தேடும் போதெல்லாம் நான் கிடைக்குறேன் என்பதால் தானோ என்னவோ என்னை அடிக்கடி தொலைக்கிறார்கள்... இனி தேடினாலும் கிடைக்காத தூரத்தில் நானும்__என்__காதலும்.
தமிழ்
0
2
8
227
பாலா தமிழ் கடவுள் ✍︎ أُعيد تغريده
▪️
▪️@ss_twtz·
எங்கு சென்ற போதும் நம்மை நாம் புறக்கணிக்கவே முடியாது. அதே பாழுமிரவு வந்து பக்கத்தில் படுத்துக்கொள்ளும் பிசாசு நினைவுகள் கட்டிலுக்கடியில் கூடாரம் போடும்.
தமிழ்
0
4
10
186
பாலா தமிழ் கடவுள் ✍︎ أُعيد تغريده
Aara
Aara@Kuzhali_19·
Me and who?🥰
Aara tweet media
English
4
6
61
1.1K
பாலா தமிழ் கடவுள் ✍︎ أُعيد تغريده
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️
என் விழிச்சிறகுகள் மெல்ல மூடி, உன் கள்வப் புன்னகையில் மூழ்கி, உயிர்க்காற்றில் முகிழ்த்தெழும்—ஓர் நாண முத்தம்! என் கழுத்து வளைவின் நதியினிலே... நகக்கீறல் இல்லா மென்மையோடு, நீ நதிக்கரையில் பதிக்கத் துடிக்கும்—உன் கவிதை முத்தம்! என் செவிமடல் தீண்டி நனைத்து, சிறு மின்சாரம் உடலுக்குள் தந்து, என் வார்த்தைகளை மௌனமாக்கும்—உன் சுவாச முத்தம்! என் நெற்றிப் பொட்டின் மையத்திலே, நிலவின் ஒளியாய் நீ பதித்து, என் ஆயுளை நீட்டிக்கச் செய்யும்—உன் அன்பின் முத்தம்! என் இதழ்களின் விளிம்பில் தொடங்கி, இரு ஆன்மாவின் எல்லை வரை, காலப் பெருவெளியில் வாழும்—நம் காதல் முத்தம்! #ShadowMaiden
தமிழ்
1
1
6
68
பாலா தமிழ் கடவுள் ✍︎ أُعيد تغريده
திமிரழகி❣️
மனதை மயிலிடம் இழந்தேனே 💕
தமிழ்
4
4
30
552
பாலா தமிழ் கடவுள் ✍︎ أُعيد تغريده
あ꧕വกᨡᩴᨡᩤ🌹
あ꧕വกᨡᩴᨡᩤ🌹@karuvachi_offcl·
உன் நினைவுகளுக்கு நான் எழுதும் கடிதம்...❤️ கொஞ்சம் நாள் நீ என்னை ஆக்கிரமித்து கொண்டிருந்தாய். இப்போ உன் நினைவுகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது. எப்படி சொல்லுவேன் உன் நினைவுகளுக்கு, நீயே எனை விட்டுச் சென்றாய். நீ மட்டும் எதற்கு. நீயும் விட்டுச் செல் என்று... 💔 நல்ல இருக்க குருவே..
பாலா தமிழ் கடவுள் ✍︎@Punch_B

உன் நினைவுகளுக்கு நான் எழுதும் கடிதங்களே என் கவிதைகள்… ❤️ - பாலா தமிழ் கடவுள்

தமிழ்
5
7
15
183
Sagi 🫰🏻
Sagi 🫰🏻@Ival_sagi·
@Punch_B தூர போடா தூர சக்தி 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🤣
தமிழ்
1
0
0
78
பாலா தமிழ் கடவுள் ✍︎
தீய சக்திக்கு பதில் சொல்ல முடியாது😏
பாலா தமிழ் கடவுள் ✍︎ tweet media
Sagi 🫰🏻@Ival_sagi

@annamalai_k உங்கள் அரசியல் பயணத்தின் அடுத்த கட்டம்??? தற்போதைய தமிழ்நாடு அரசியல் பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன...?? உங்களோட அரசியல் கொள்கை என்ன???

தமிழ்
0
0
0
124
திமிரழகி❣️
தெண்டம் தீனிப்பண்டம் பண்டம்னு சொல்வாங்கல..... அது வேற யாருமில்ல.. நான்தான் 😕😎
நட்சத்திரா 🌟@star_nakshatra

பொக்கிஷம் பொக்கிஷம்னு சொல்வாங்கல... அது வேற யாருமில்ல.. நாந்தான் 😎☺

தமிழ்
3
1
3
434
பாலா தமிழ் கடவுள் ✍︎ أُعيد تغريده
▪️
▪️@ss_twtz·
நீ தேடவில்லை ஆதலால் நான் பறவை ! ✍🏽
தமிழ்
1
3
27
860