ஏம்பலம் மணி أُعيد تغريده
ஏம்பலம் மணி
85.4K posts

ஏம்பலம் மணி أُعيد تغريده
ஏம்பலம் மணி أُعيد تغريده

‘Best புதுச்சேரி’ என்றார் பிரதமர் மோடி, Worst புதுச்சேரியாகச் சீரழித்திருக்கிறார்கள்.
🎯 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், புதுச்சேரிக்கு மாநிலத் தகுதியைக் கூட வழங்காத NDA-வுக்குப் புதுச்சேரி மக்களின் வாக்கு இல்லை!
🎯 துணைநிலை ஆளுநரை வைத்துக்கொண்டு, பா.ஜ.க. கொடுக்கும் குடைச்சலால், முதலமைச்சர் ரங்கசாமி அவர்களே, “ஆளை விடுங்க சாமி” என்ற நிலையில் இருக்கிறார். பதவியில் தொடர்வதற்காகப் புதுச்சேரியின் நலன்களை அடகுவைத்து விட்டார்.
🎯 ஏப்ரல் 9 – புதுச்சேரி மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு, தங்கள் சுயமரியாதையையும் மாநில உரிமையையும் காப்பதற்கான வாக்கு!
#PuducherryWithDMK #VoteForDMK




தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

குன்னம் வாக்காள பெருமக்கள் வழங்கிய வண்ணமயமான வரவேற்பு, உதயசூரியன் சின்னத்தின் வெற்றியை உறுதிபடுத்தியது.
மாண்புமிகு அமைச்சர்-குன்னம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @sivasankar1ss அவர்களுக்கு திராவிட மாடல் அரசின் ஐந்தாண்டு சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரித்தோம்.
சுயமரியாதை என்ற சொல்லுக்கு Spelling கூட தெரியாத மோடியின் முரட்டு அடிமைகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருநாளும் நிறைவேறாது என்று உரையாற்றினோம்!
தமிழ்நாடு தலைகுனியாது!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

“தேதியை மாற்றினால் நம் உணர்வுகளை மாற்றிவிட முடியுமா?”
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் பரப்புரை
#CMStalin #Puducherry #DMK #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

#WATCH | NDA கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப தயாரா? - புதுச்சேரி பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
#SunNews | #DMK | #CMMKStalin | #Puducherry
தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

#WATCH | "அழகான புதுச்சேரியில் அலங்கோலமான NDA ஆட்சி" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் உரை
#SunNews | #CMMKStalin | #Puducherry | #TNElectionWithSunNews
தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

“தேதியை மாற்றினால் நம் உணர்வுகளை மாற்றிவிட முடியுமா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் பரப்புரை
#CMStalin | #Puducherry | #DMK | #KumudamNews24x7 | kumudamnews.com

தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

Best புதுச்சேரி Worst புதுச்சேரியானது: மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #Election2026 | #ElectionWithPT | #Puducherry

தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

#WATCH | புதுச்சேரி பரப்புரைக் கூட்டத்தில் சிறுமியைத் தூக்கிக் கொஞ்சிய ராகுல் காந்தி
For More Details 👉 WATCH LIVE TV - youtube.com/live/E4ndYFfdl…
#RahulGandhi #Puducherry #election2026 #News18TamilNadu

YouTube
தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

தொடர்ந்து மக்களிடம் செல்வோம், அவர்களின் மனங்களை வெல்வோம்.
தமிழ்நாட்டை, இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக்கிய நம் திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @kannankasoka1 அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்றையதினம் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாடு Vs டெல்லி என்ற உரிமைப் போரில் ஆதிக்கவாதிகளையும் அவர்களின் Agent-களையும் வீழ்த்தி, கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் 7-வது முறையாக கழக ஆட்சி அமைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு




தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

திருவிழா போல் திரண்டிருந்த திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களிடம் கழகத்தின் வெற்றி வேட்பாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @Govichezhian அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்று மாலை வாக்கு சேகரித்தோம்.
இந்தியாவின் No.1 மாநிலமான தமிழ்நாட்டில், டெல்லியின் No.1 அடிமைகளுக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கி , திருவிடைமருதூரில் நான்காவது முறையாக அண்ணன் கோவி. செழியன் அவர்களை தேர்வு செய்து சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டியது தொகுதி மக்களின் கடமை என்று உரையாற்றினோம்.
#திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு




தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

Projected vote share and seat share
▪️DMK+ 44% | 159 - 165
▪️NDA 33% | 64-70
▪️TVK 18% | 4 - 6
▪️NTK 3% | 0
▪️Others
2% | 0
Total Respondents: 1,63,800
▪️Constituencies (ACs): 234
▪️ Samples Per AC: 700
▪️ Survey Period: March 2026
#TNElection2026 #TamilnaduElection

Inside Election@InsideElection
Who is the best Preferred CM face in #Tamilnadu? MK Stalin – 44% E Palaniswami – 28% Joseph Vijay – 24% Seeman – 3% Others – 1% #TNElection2026 #TamilnaduElection
English
ஏம்பலம் மணி أُعيد تغريده

#WATCH | "பாலம் இடிந்த பிறகும் கூட மக்கள பத்தி கவலை இல்லாம இடிச்சிட்டு இருக்காங்க. எங்களுக்கு ஒரு வழிய காட்டிட்டு இந்த வேலைய செய்யுங்க.."
சிதம்பரம் அருகே விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம் நள்ளிரவில் திடீரென உள்வாங்கியதால் மக்கள் ஆவேசம்
#SunNews | #Chidambaram | #Bridge
தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

#DravidianModel 2.0 is Tamil Nadu’s mandate.
Watch my conversation with @CNNnews18.
#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
News18@CNNnews18
#Exclusive | "Only DMK can fight for the rights of Tamil Nadu and its people. AIADMK is a slave of BJP; We will sweep elections": CM MK Stalin speaks to News18's @nimumurali @poonam_burde | #BattleForTamilNadu #TamilNaduElection
English
ஏம்பலம் மணி أُعيد تغريده

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு. @ruby_manoharan அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு. @AppavuSpeaker அப்பாவு அண்ணாச்சி அவர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். அந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் ஆரோக்கிய எட்வின் அவர்கள் அன்பு அண்ணன் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. கிரகாம்பெல் அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது.
#VoteForDMK #Vote4Congress
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
வெல்லட்டும் கோவை தெற்கு..
வளரட்டும் கோவை மாவட்டம்..
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
ஏம்பலம் மணி أُعيد تغريده

கோவை மாவட்டம் என்பது திராவிட நாயகர் மாண்புமிகு தளபதி அவர்களின் இரும்புக் கோட்டை..
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் முன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடியபோது..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
வெல்லட்டும் கோவை தெற்கு..
வளரட்டும் கோவை மாவட்டம்..
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும் (1/2)




தமிழ்




