
ஆனால் அவர் பரிசளித்த அந்த ஓவியம் சாம்ராட் சௌதிரியை போலவே இல்லாமல் கேள்விக்குரியதாக இருந்ததால் தற்போது பெரும்பாலானவர்கள் அதனை Troll செய்து வருகின்றனர்
நம்ம ஊர்ல பெண்கள் மாட்டுப் பொங்கலுக்கு மாடு கோலம் வரையறது மாதிரியே இருக்கே😂😂😂
Ramesh@RHoneykumar
பிஹாரை சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவ் என்பவர் பிஹார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரியை சந்தித்தபோது சாம்ராட் செளத்ரியின் ஓவியம் எனக் கூறி வரைபடத்தை பரிசளித்ததோடு அதனை மிகவும் பெருமையாக தன்னுடைய சமூக வலைதளத்திலும் பதிவு செய்தார்.
தமிழ்















