semitech raed
141.2K posts

semitech raed
@SemitechRaed
உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்
tamil nadu انضم Eylül 2023
1.4K يتبع577 المتابعون
semitech raed أُعيد تغريده

Indha screen ah matha veh vakku illa idhula area ku ena pana poran Ivan

Rhevanth Charan@rhevanth95
பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி… மாற்றம் எங்கே..? அதே பிரச்சனைகள்… அதே வாழ்க்கை… இது தொடரக் கூடாது. இந்த முறை மாற்றம் தேவை 🔥 TVK — புதிய ஆரம்பம் ரேவந்த் சரண் — உங்கள் குரல் 💥 #RhevanthCharan #TVK #Maduravoyal #NewPolitics #Election2026
Eesti
semitech raed أُعيد تغريده

semitech raed أُعيد تغريده
semitech raed أُعيد تغريده

#NDA கூட்டணியின் பொய்களுக்கும் அவதூறுகளுக்கும் எதிராக, நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி, இன்று மாலை பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களிடம் கழக வெற்றி வேட்பாளர் சகோதரர் @DrSenthil_MDRD அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
டெல்லி அடிமைகளின் இருண்ட கால ஆட்சியில் இருந்து கிடைத்த விடியல் தொடர, தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தோம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்

பக்கா லைட்டிங் , ஹைடெக் கேமரா, பீங்கான் பிளேட்ல தோசை, ஆனா வீட்டுல பிரிட்ஜ் இல்ல இந்த மாதிரி ஐடியாலாம் எந்த லூசுக் கூடி இவனுகளுக்கு கொடுக்குறானுகன்னு தெரியல 😂😂😂😂
Dinesh@imdineshadmk
அதிமுக வாக்குறுதி எல்லா பக்கமும் போய் சேந்திருச்சு போலயே! இனி எங்க ஆட்டம் பயங்கரமா இருக்கும்💥✌️ @EPSTamilNadu #Vote4AIADMK
தமிழ்
semitech raed أُعيد تغريده

ஆதிக்கவாத - அடிமை NDA கூட்டணியை 2026 தேர்தல் களத்தில் வீழ்த்துவோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் நாடு போற்றும் நல்லாட்சி தொடர, மீண்டும் உதயசூரியன் உதிக்க, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
தமிழ்
semitech raed أُعيد تغريده

திமுக அதிமுக யாரும் தலித்களுக்கு எதுவும் செய்யவில்லை
ஆகவே வாக்களிப்பீர் தாமரைக்கு
- பா. ரஞ்சித்
மக்கள் : த்தா பைத்தியக்கார ஊதி
மூடிக்கிட்டு ஒழுங்கா படம் மட்டும் எடு டா 🤦
@beemji
தமிழ்
semitech raed أُعيد تغريده
semitech raed أُعيد تغريده
semitech raed أُعيد تغريده
semitech raed أُعيد تغريده

This man is simply rocking. He reflects real public opinion and understands what’s happening around us. Genuine effort will always find its place and DMK will govern again.
#வெல்வோம்_ஒன்றாக 🫰
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் 🖤❤️
#VoteFor_Secular_Progressive_Alliance
#VoteForDMK
English
semitech raed أُعيد تغريده
semitech raed أُعيد تغريده

முதல் நாள் பிரச்சாரத்தை EPS-65 சாப்பிட்டு ஆரம்பித்தார் அய்யா 😂😂
கல்கி குமார்@kalgikumaru
சேக்கிழார் எடப்பாடி 😂😂 #VoteForDMK
தமிழ்
semitech raed أُعيد تغريده
semitech raed أُعيد تغريده
semitech raed أُعيد تغريده

காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin 🔥🔥🔥
இனி ஒவ்வொரு அடியும் பெருவெற்றியை நோக்கி💪💪💪
#Vote4DMK #VoteForDMK



தமிழ்
semitech raed أُعيد تغريده

மகளிர் உரிமைத் தொகை,
விடியல் பயணம், மாணவர்களுக்கு காலை உணவு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், தோழி விடுதி, மாணவர்களுக்கு விலையில்லா
லேப்டாப் போன்ற
5 வருட சாதனைத் திட்டங்களை சொல்லி
ஓட்டு கேட்கிறது திமுக🥳🔥
இது பொதுமக்களிடம் நம்பிக்கையை மேலும் கூட்டுகிறது.
#VoteForDMK
தமிழ்











