Lawrence أُعيد تغريده

தமிழ்நாட்டில் தலைதூக்கும் லாட்டரி விற்பனை!
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3-டிஜிட் ஆன்லைன் மற்றும் கள்ள லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கேரளா லாட்டரி, அசாம் மாநிலத்தின் 'டியர்', 'ஹேப்பி' உள்ளிட்ட பெயர்களில், ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறை குலுக்கல் என்ற பெயரில் இந்த சட்டவிரோத விற்பனை நடைபெறுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
#Dharmapuri #Lottery #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal

தமிழ்

























