@VCK_IT_WING

5.6K posts

@VCK_IT_WING banner
@VCK_IT_WING

@VCK_IT_WING

@VCK_in

அறிவோம்! ஆள்வோம் சாதியற்ற சமூகம் அதுவே எங்கள் கனவு

انضم Haziran 2021
2K يتبع9.2K المتابعون
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
விஜயை தனித்துப் போட்டியிட வைத்தது பாஜக... தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்
@VCK_IT_WING tweet media
தமிழ்
0
0
1
25
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
இரட்டை இலைக்கு வாக்களித்தால் பாஜக தான் ஆட்சி அமைக்கும்... விழுப்புரத்தில் விசிக தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் பரப்புரை...
தமிழ்
0
4
15
100
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
#விசிக வாக்குகளை சிதறடிக்க முயற்சி... சினிமா, ஜாதியின் பெயரால் விசிக வாக்குகளை சிதறடிக்க முயற்சி. சிறப்பாக தேர்தல் பணியாற்றினால் தான் கூடுதல் தொகுதிகள் பெற முடியும்... நிர்வாகிகளுக்கு தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் அறிவுறுத்தல்....
@VCK_IT_WING tweet media
தமிழ்
0
6
38
413
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
சிதம்பரத்தில் சங்கிகளை ஓடவிட்டு வெளுத்த சிறுத்தைகள்....
தமிழ்
1
3
18
202
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
எங்கள் கூட்டணி இயற்கைக் கூட்டணி; அவர்கள் கூட்டணி தொடர்பே இல்லாத கூட்டணி; இரட்டை இலையில் தாமரை பூக்காது, தாமரையில் மாங்காய் காய்க்காது... தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்
தமிழ்
1
3
21
151
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
புதுச்சேரி உழவர்கரை தொகுதியின் #விசிக வெற்றி வேட்பாளர் நமது கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநில செயலாளர் அக்கா செல்வ.புஷ்பலதா அவர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் #எழுச்சித்தமிழர் அண்ணன் அவர்கள் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்...
@VCK_IT_WING tweet media
தமிழ்
0
5
16
105
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ஜோதிமணி அவர்கள் யார்? விவரம்...
@VCK_IT_WING tweet media
தமிழ்
2
10
49
622
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
நான் போட்டியிடுவதாக இருந்த காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறைந்த தலைவர் L. இளையபெருமாள் அவர்களின் மகன் ஜோதிமணி அவர்கள் போட்டியிடுவார்... தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் அறிவிப்பு
@VCK_IT_WING tweet media
தமிழ்
0
7
17
165
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் #வன்னி_அரசு வேட்புமனுவை தாக்கல் செய்தார் #Vck | #vanniyarasu | #VelichamTV
@VCK_IT_WING tweet media
தமிழ்
0
5
26
204
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
😁😁😁😁😁😁😁😁
ART
0
0
0
36
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களின் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம்...
@VCK_IT_WING tweet media
தமிழ்
0
5
14
132
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
தரையில் கூட தாமரை மலரும் ஆனால் தமிழகத்தில் மலராது
தமிழ்
0
0
4
56
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
பள்ளிக்கல்வித்துறைக்கு தரவேண்டிய நிதியை தராத ஒன்றிய பாஜக அரசு எப்படிடா வாய் பேசாம பொய் சொல்றீங்க
BJP Tamilnadu@BJP4TamilNadu

தமிழகம் கல்வியில் சிறக்க எண்ணற்ற திட்டங்களை தந்த பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய பாஜக அரசு!

தமிழ்
0
0
0
35
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
எட்டுதிக்கும் எழட்டும் சிறுத்தையின் குரல், இது சமத்துவத்திற்கான போர்க்களம்... எட்டையும் வெல்வோம்..! அதிகாரத்தில் நிலைப்போம்..!! நமது வெற்றி சின்னம் #பானை...
@VCK_IT_WING tweet media
தமிழ்
0
4
25
211
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
ஏப்ரல் 4 ஆம் தேதி தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் உள்ளிட்ட விசிக வேட்பாளர்கள் 8 பேரும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்...
@VCK_IT_WING tweet media
தமிழ்
1
3
22
139
@VCK_IT_WING
@VCK_IT_WING@VCK_in·
தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த 3 மாணவர்களின் மர்ம மரணம் குறித்து CBCID விசாரணை கோரி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு, டிஜிபி உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
@VCK_IT_WING tweet media
தமிழ்
0
2
4
87